Minsara Motcham
By Devibala
()
About this ebook
அவள் எதற்காக கடத்தப்படுகிறாள்? ஏன் அவளை கடத்தினார்கள்? அதற்கான காரணம் என்ன? இடையில் வரும் அசிம் சித்ரா இவர்கள் யார்? அவர்களுக்கும் கடத்தலுக்கும் ஏதாவது சம்மந்தம் உள்ளதா? போன்றவற்றை தேவிபாலா விறுவிறுப்பாக எழுதி உள்ளார் அவற்றை நாம் காணலாம்.
Read more from Devibala
Thurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Bathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Mundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsAmma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Vizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Ennai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsvayulla Oomaigal Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsPottuvetcha Vatta Nilaa Rating: 5 out of 5 stars5/5Chakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsIruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsOru Gulmohar Marathin Keezhaey Rating: 0 out of 5 stars0 ratingsAva(l) Thaaram Rating: 0 out of 5 stars0 ratings
Related to Minsara Motcham
Related ebooks
Enthanuyir Kaadhalaney! Rating: 5 out of 5 stars5/5Vankkathirkuriya Kaadhal! Rating: 0 out of 5 stars0 ratingsIvalallava Ilavarasi! Rating: 0 out of 5 stars0 ratingsKappal Paravai Rating: 0 out of 5 stars0 ratingsPoo Manasu Rating: 5 out of 5 stars5/5Raasi Rating: 5 out of 5 stars5/5Maariyathu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsAthuthanda Arasiyal! Rating: 0 out of 5 stars0 ratingsதொடாமல் நான் மலர்ந்தேன்! Rating: 0 out of 5 stars0 ratingsUnakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsSugamaana Thorogam Rating: 0 out of 5 stars0 ratingsசுகமான துரோகம்..! Rating: 0 out of 5 stars0 ratingsPurusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsOsaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5ஓசையின்றி மலரும் Rating: 0 out of 5 stars0 ratingsGopuramum Bommaigalum Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5எங்கிருந்தோ ஒரு நிழல் Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Enbathu Varam Rating: 0 out of 5 stars0 ratingsEttavathu Swaram..! Rating: 0 out of 5 stars0 ratingsகனவுகள் வாழ்க்கை அல்ல... Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsSollamale Naan Ketkirean Rating: 5 out of 5 stars5/5Irattai Dhrogam Rating: 0 out of 5 stars0 ratingsSathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Sila Veshangal Kalaipadharkkalla Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsதாழ் திறவாய்..! Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Maalai Idum Sontham Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Minsara Motcham
0 ratings0 reviews
Book preview
Minsara Motcham - Devibala
https://www.pustaka.co.in
மின்சார மோட்சம்!
Minsara Motcham!
Author:
தேவிபாலா
Devibala
For more books
https://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
1
வா, ரெண்டு பேரும் எங்காவது ஓடிப்போய் கல்யாணம் செஞ்சுகலாம். நாளைக்கே நம்ம தாம்பத்யத்தைத் தொடங்கிரலாம் கம்மான்!
ஆவேசமாகச் சொன்னான் அசிம்.
அவள் தலைகுனிந்து நின்றாள்.
ஏன் சித்ரா பேச மாட்டேங்கற?
ஸாரி அசீம் என்னால இதை ஒப்புக்க முடியலை. கொல்லைப்புற வழி கண்யமா இல்லை!
ஸோ?
எனக்கு பதில் தெரியலை?
அப்படீன்னா உங்கப்பா பட்டகடனை அடைக்க அவர் சொல்ற அந்தக் கிழவனை புருஷனா ஏத்துக்கப் போறியா நீ?
சித்ரா பொங்கி வரும் அலைகளையே பார்த்தபடி இமைக்காமல் நின்றாள்.
அம்மாடி உன்கூட நான் கொஞ்சம் தனியா பேசணுமே!
அப்பா தன் ஆஸ்த்துமாவையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டு மூச்சிரைக்கச் சொன்னார்.
இப்ப எதுவும் பேச வேண்டாம்பா. இழுப்பு அதிகமாகும்!
இல்லைமா. நான் பேசியே ஆகணும்!
சரி சொல்லுங்க!
மாடிக்குப் போயிரலாம் வா!
முழங்காலைப் பிடித்துக் கொண்டு, மூச்சிரைக்கப் படியேறி மேலே வந்தார்.
தன்னை நிதானப்படுத்திக் கொண்டார்.
அவரே பேசட்டும் என்று சித்ரா காத்திருந்தாள்.
"சித்ரா என்னால கடன்