Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சுகமான துரோகம்..!
சுகமான துரோகம்..!
சுகமான துரோகம்..!
Ebook85 pages27 minutes

சுகமான துரோகம்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"வணக்கம்!"
 பகவான் எழுந்து நின்று பவ்யமாகக் கை கூப்பினார்.
 "வணக்கம். உட்காருங்க! வீட்ல எல்லாரும் 'சுகம்தானே? பிஸினஸ் விஷயமா வந்தீங்களா?"
 "நான் மட்டும் வரலைமா!"
 "புரியலை!"
 "இத்தனை நாள் பாம்பேல பிஸினஸ் பண்ணிக்கிட்டிருந்த நான், என் சொத்துக்களை வித்து பணத்தை எடுத்துகிட்டு மெட்ராஸ் வந்துட்டேன். இங்கே ஒரு உரத் தொழிற்சாலை ஆரம்பிக்கப் போறேன். ஒரு ஃபைபர் க்ளாஸ் யூனிட் தொடங்கப் போறேன். இன்னும் நிறைய ப்ராஜக்ட் எல்லாம் இருக்கு."
 "ஏன் இந்த திடீர் மாற்றமோ?"
 "காரணம் என் பொண்ணு!"
 "பொண்ணு?"
 "ம்! மைத்ரேயிக்கு ரெண்டு ஆசைகள். ஒண்ணு தமிழ்நாட்டுல செட்டில் ஆகணும். இன்னொண்ணு..." இழுத்து நிறுத்தினார்...
 "சொல்லுங்க!"
 "உங்க மருமகள் ஆகணும்!"
 ".....""என்னம்மா யோசனை? என் சொத்து மதிப்பு வேணுமா? மைத்ரேயி அழகா இருக்காளானு பாக்கணுமா? அவ படிப்பு பற்றித் தெரியணுமா?"
 'எதுவுமே விஜய்க்கு வேண்டாம் மிஸ்டர் பகவான்!"
 "அப்படீன்னா?"
 "ஒரு ஏழை குணவதியை மனைவியா அடையத்தான் என் பிள்ளை விரும்பறான். எனக்கும் சம்மந்தம்தான். அதனால சம்பந்தம் பேச வேண்டாமே! நட்பு தொடரலாமா?"
 "இது நிச்சயம்தானா?"
 "சர்வ நிச்சயம்!"
 பகவான் முகத்தில் ஏமாற்ற ரேகைகள் கோலமிட, எழுந்து கொண்டார்.
 "நான் புறப்படறேம்மா!"
 "செய்ங்க!"
 அவர் வெளியே வந்து கார்க்கதவு அடித்து சாத்தப்படும் ஓசை கேட்டது.
 அது விலகி ஓசை தேய்ந்தது.
 அம்மா பெருமூச்சு விட்டபடி உள்ளே வந்தாள்.
 தன் வீட்டு வாசலில் காரை நிறுத்தி விட்டு பகவான் ஆத்திரத்துடன் உள்ளே நுழைய -
 முழு அலங்காரத்துடன் மைத்ரேயி எதிரே வந்தாள்.
 "ஹாய் டாடி! விஜய் வீட்டுக்கு போயிட்டு வந்தாச்சா?"
 "ம்!"
 "தேதியும் குறிச்சிருப்பீங்களே!"
 "யூ ஸ்டாப் இட்!" அலறினார்"டா... டாடீ!"
 மெல்ல கண்களைத் திறந்தார் பகவான்.
 "ஸாரிம்மா!"
 "பரவால்லை டாடி. ஏன் இந்தப் படபடப்பு?"
 "நான் கேட்டு எதுவும் மறுக்கப்பட்டதில்லை இதுவரைக்கும்? தோல்வியை என்னால ஜீரணிக்க முடியலை..."
 "நீங்க விவரத்தைச் சொல்லலை இன்னும்!"
 "விஜய், ஒரு ஏழைப் பெண்ணைத்தான் கல்யாணம் செஞ்சுபானாம். அதுக்கு அவங்கம்மா சம்மதமும் உண்டாம். பணம், பணத்தோட சேரட்டும்னு பார்த்தேன்.சென்னைக்கு உன் பேச்சைக் கேட்டு வந்தது தப்பும்மா."
 "டாடி!"
 "ப்ளீஸ்மா என்னைத் தனியா விடு! உனக்கு இவனைவிடப் பணக்காரனா நான் ஏற்பாடு பண்றேன்!"
 "நோ... எனக்கு அவசியமில்லை. விஜய்தான் எனக்கு வேணும். அவரை அடையாம நான் விடமாட்டேன்."
 "மைத்ரேயி இது பிடிவாதம்! உன் ஆசை பலிக்காது. ஒரு பணக்காரியை விஜய் விரும்பலை."
 "நானே அவரை சந்திக்கறேன். வெட்கத்தை விட்டு என் ஆசைகளைச் சொல்றேன். சம்மதிக்கமாட்டாரா?"
 "வீண் முயற்சி!"
 "இல்லை டாடி, ஜெயிச்சுக் காட்டறேன்!"
 டெலிபோனை எடுத்து அடுத்த நாளே அவனை சந்திக்க நேரம் குறித்துக் கொண்டாள்.
 குறித்த நேரம் மோசமான நேரம் என்பது அவளுக்குத் தெரியுமா

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 21, 2023
ISBN9798223919650
சுகமான துரோகம்..!

Read more from Devibala

Related to சுகமான துரோகம்..!

Related ebooks

Related categories

Reviews for சுகமான துரோகம்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சுகமான துரோகம்..! - Devibala

    eebook_preview_excerpt.htmlYnF~&gF[&OSIȔh>XY%%HOҫyrgvv/$~p?~w|79uy]7eYzn9|iwo}Oݰw x>5|nal|=(KܻYO.f/I8n<Ÿ{]bE8N~@`x1i{ѻҸ1ht @j DIci9*] 0J4-"!k6h?K5kpNS xU$)D+`% Rm9ZsUDb;Q5ʓL3p:24ò5Қ( C 9Kv-}' 5"N*s1o<{^|%WZ/T}ÏQ4 ڼYXi;Z[kNǭ 񀴏2naE2C%@ L5gȕ?ĿkB؎c `r5,(Tp(!c꓉$# A!HhYgWuߌNob_=cZg\9j j|D"z'&Z Me̚meHn kkz'jŪL)>T8Geɠ D.jlPE߰]Vse9?3)t39C@;&1 Qp{_;TH&HJT+PPPE6gl~u zf7mcՊ1[[bSgpĔHZ+l5t :>'&h:AGd\smu"?;ۘm#{ Sz܅rLMˌcߦME)߄Bug<[pcw0~~ qE~NFh,̖8\H1dCJLXWrux:Ӵp,?eu\MZ/ORdʍŎDOb_Eg{WiT O=s=y~R\&I= 4xrơlp?/#Xi9Pkm:GؠY&TܨQz;Ϻ&j$!Q:sc<Ѳ3Iɾ>5d@!Gbf0Z#vcG4ك\+ų\!" W֚Ӥ%$qG"jl\~NfY Q`6SqEu$>
    Enjoying the preview?
    Page 1 of 1