Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Putham Puthu Thagavalgal
Putham Puthu Thagavalgal
Putham Puthu Thagavalgal
Ebook130 pages34 minutes

Putham Puthu Thagavalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கண்டது, படித்தது, கேட்டது, உணர்ந்தது என்பனவற்றின் தொகுப்பே இந்நூல்.

மகத்தான படைப்பு என்று மற்றவர்களால் போற்றப்பட்டாலும், எழுதிய எனக்கே உடனடியாக ஒரு நிறைவைத் தந்தது இந்நூல்.

தமிழின் பழமொழிகளையும், சொற்றொடர்களையும் ஆய்ந்து, அதில் பொதிந்திருந்த உண்மை அர்த்தங்களை வெளிக்கொணர்ந்திருக்கிறேன்.

சிறுகதைகளுக்கு எம்.கே. சுப்பிரமணியன் என்று சொல்பவர்கள் இந்த கட்டுரை நூலைக் கண்டாலும் பாராட்டுவார்கள் என்பதை என்னால் இப்போதே கூற இயலும்.

படிக்க மட்டுமல்ல; பாதுகாக்கவும் இந்நூல் அவசியம் என்பதை படித்து முடித்ததும் உங்களால் உணர முடியும்.

எழுத்தாளன் என்பவன் தான் தோன்றிய சமூகத்திற்கு எவ்வகையிலேனும் உதவுபவன் என்னும் கூற்று இந்நூல் மூலமாக நன்கு வெளிப்பட்டுள்ளது.

எம்.கே. சுப்பிரமணியன்.

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580130905046
Putham Puthu Thagavalgal

Read more from Mk.Subramanian

Related to Putham Puthu Thagavalgal

Related ebooks

Reviews for Putham Puthu Thagavalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Putham Puthu Thagavalgal - MK.Subramanian

    http://www.pustaka.co.in

    புத்தம் புது தகவல்கள்

    Putham Puthu Thagavalgal

    Author:

    எம்.கே. சுப்பிரமணியன்

    MK.Subramanian

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mk-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அன்னப்பறவை

    2. ஆயிரம் பொய்

    3. ‘ங்கா'

    4. கை குலுக்கும் பழக்கம்

    5. இடைபடும் பாடு

    6. பாதிப் பேர்கள்

    7. மெட்டுக்கோ பாட்டு...

    8. சூழ்நிலைக்கேற்ப...

    9. அடுக்கு மொழி

    10. கட்டிப்போட்டால்...

    11. தனக்குத் தானே...

    12. சிலேடை

    13. சமயோசித அறிவு

    14. கூர்ந்த மதி

    15. உயர்ந்த அன்பு

    16. முன்னேற்றம்

    17. திருப்பித் தாக்காதே

    18. எதை நம்பலாகாது?

    19. உவமை

    20. இலவு காத்த கிளி

    21. கல்கட்டா புடலங்காய்

    22. உணர்வுடைய தமிழ்

    23. களவும் கற்று மற

    24. கண்டதைப் படிப்பவன்

    25. ஆயுத பூஜை

    26. நேரம் உணர்தல்

    27. இப்படியே தள்ளுங்க

    28. அந்த நாலு பேர்...

    29. நோக்குவதே தெரியும்

    30. வாரியார் பாணி

    31. குங்குமக்காரி

    32. நா இயல்பு

    33. கொழுக்கட்டை

    34. உதவும் அடி

    35. பூனைக்கு மணி

    36. சொத்தைப் பல்

    37. இடம் கொடுங்கள்

    38. இங்கிதமாகப் பேசுக

    39. திருவடிகளே போதும்

    40. சட்டியில் இருந்தால்...

    41. 10.10

    42. மணி ஆகுது...

    43. பெரியோர் தரிசனம்

    44. பசி வந்தால்...

    45. சுத்தம் சோறு போடும்

    46. எங்கும் கவிதை

    47. கர்நாடக இசை

    48. திருமண் பெருமை

    49. பீடு மாதம்

    50. மறு உலகம்

    51. கிரிவலம்

    52. சூரியன்

    53. தேங்காய்

    54. ஹலோ

    55. இனிய உளவாக...

    56. எதிலும்...

    57. செல்வம்

    58. நாகரீகம்

    59. வெள்ளைக்காரர் ஸ்டைல்

    60. கால்கட்டு

    61. விடாக்கண்டன் கொடாக்கண்டன்

    62. தமிழ்மொழி

    63. கால் ஆட்டினால்

    64. கைகள் சிவந்தன

    65. ஒன்பதாம் வகுப்பு

    66. கொன்றால் பாவம் தின்றால் போச்சு

    67. அது அந்தக் காலம்

    68. இராமேஸ்வர மகிமை

    69. பந்திக்கு முந்து

    70. குருகுலக் கல்வி...

    71. ஜாம்பவான்

    72. வேப்பிலைக்காரர்

    73. காக்கா பிடித்தல்

    74. தங்கச்சி

    75. பணம் பாதாளம் வரை பாயும்

    76. இலக்கியச் செல்வர்

    77. கனி

    78. அட்சய திரிதியை

    79. ஓரகத்தி

    80. புகை விட்டு ஆற்று

    81. குணம் இருக்குமிடம்

    82. வயிறு

    83. டப்பாங் குத்து

    84. வாக்கு போக்கு

    85. தையும் வழியும்

    அணிந்துரை

    கல்விக்கலைமணி. க. தங்கவேலு எம்.ஏ., எம்.எட்.,

    டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது மற்றும் பாரத தேசிய விருது தமிழ் விரிவுரையாளர், நேஷனல் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திண்டிவனம்.

    புத்தம் புதுதகவல்கள் - எம் மாணவர் திரு.எம்.கே. சுப்பிரமணியன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான புதிய நூல். இலக்கிய தோட்டத்தில் எண்ணற்ற கதைகளையும், கவினுறு கவிதைகளையும், பல்வேறு நேரங்களில் விளைவித்து வெளியிட்டு வருபவர்.

    அவர்தம் கைவண்ண வரிசையில் பூத்த இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் மட்டற்ற மகிழ்வு அடைகிறேன்.

    எந்த பொருள் எந்தத் தன்மை உடையதாக இருந்தாலும் அதனைப் பற்றி உடனே ஒரு முடிவு கொள்ளாமல் அதன் மெய்ப் பொருளை ஆராய வேண்டும். இம்மொழி வள்ளுவர் மொழிந்த பொன்மொழியாகும். வள்ளுவர் வழியில் பலகாறும் கேட்டும், பயின்றும், உணர்ந்தும், ஆசிரியர் தம் நுண்மாண் நுழைபுலம் கண்டுழி அதனை நூலாக்கி தருவதில் தனிச்சிறப்பு பெறுகின்றார்.

    புதிய கருத்துகளை, கண்டுபிடிப்புகளை அறிவியல் நுட்பங்களை பொருள் காணும் ஒரு பக்க கட்டுரைகள் - ஒரு புதிய தேடல் எனலாம்.

    காலவேகத்தில் பலபக்கக் கட்டுரைகளைப் படிக்க யாருக்கும் காலமிருப்பதில்லை. சிறிய துணுக்குச் செய்திகளை தமது அறிவுக் கண்களால் கண்டெடுத்து சல்லடையில் சலித்து, படிப்போரை சலித்துப் போகாமல் செய்துள்ள பாங்கு இவருக்குக் கைவந்த கலையாகும்.

    செம்மொழி தோன்றிய காலமுதல், இன்று வரை பட்டறிவு மொழியாகத் திகழும் பழமொழிகளின் உட்பொருளை பிட்டுப்பிட்டுக் காண்பித்துள்ளார்.

    இயல்பான, எளிய, புரியும்படியான பாமரர்களும் விரும்பும்படியான நடையே இவரது ஆற்றல் எனலாம். சிறுகதை வரலாற்றில் 500ஆம் கதையை வெளியிட்டுள்ள பெருமை, தமிழகச் சிறுகதைத் துறையே இவரைப் பெரிதும் பாராட்டி வருகிறது. சிறுகதை வரலாற்றில் இவரது பக்கம் முக்கியம் பெறும்.

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பொது அறிவுத்

    Enjoying the preview?
    Page 1 of 1