Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaazhviyal Koorum Solavukal Nooru
Vaazhviyal Koorum Solavukal Nooru
Vaazhviyal Koorum Solavukal Nooru
Ebook128 pages33 minutes

Vaazhviyal Koorum Solavukal Nooru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழகத்தில் தொன்றுதொட்டு நாட்டார் வழக்குகள் பல்வேறு வடிவத்தில் நிலவி வருகின்றன. நாட்டுப்புறக் கலைகள், தெருக்கூத்துகள், உடுக்கையடிப் பாடல்கள், விடுகதைகள் மற்றும் சொலவுகள் அவற்றுள் அடங்கும்.

இளம் வயதில் நான் வளர்ந்த நாட்டுப்புறச் சூழலில் பெரியோர் வாய்மொழியாகச் சொன்ன சொலவுகள் இன்றும் என் மனதில் பதிந்துள்ளன. வாழ்க்கை அனுபவத்தால் அவை மேலும் பொருள் விளக்கம் பெறுகின்றன. வாழ்வியல் சூத்திரங்களாக அமைந்த அத்தகைய சொலவுகள் நூறை நினைவு கூர்ந்து நிரல்படுத்தியபோது அவை ஓர் அறிவுக்களஞ்சியம் என்ற உணர்வு என்னுள் தோன்றியது. மேலும் அவை மறைமுக அறிவுரைகளாகவும், ஒன்றைச்சொல்லி மற்றொன்றை உணர்த்தும் பாங்கிலும் அமைந்துள்ளது அவற்றின் சிறப்பு.

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580144809263
Vaazhviyal Koorum Solavukal Nooru

Read more from Dr. V. Kulandaiswamy

Related to Vaazhviyal Koorum Solavukal Nooru

Related ebooks

Reviews for Vaazhviyal Koorum Solavukal Nooru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaazhviyal Koorum Solavukal Nooru - Dr. V. Kulandaiswamy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வாழ்வியல் கூறும் சொலவுகள் நூறு

    Vaazhviyal Koorum Solavukal Nooru

    Author:

    முனைவர். வே. குழந்தைசாமி

    Dr. V. Kulandaiswamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-v-kulandaiswamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    அணிந்துரை

    மதிப்புரை

    முன்னுரை

    வாழ்வியல் கூறும் சொலவுகள் நூறு

    1. அஞ்சுக்கு (இ)ரண்டு பழுதில்லை

    2. அகல உழுதலிலும் ஆழ உழு

    3. அடிப்பார் அடித்தால் அம்மியும் நகரும்

    4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

    5. அவலை நினைத்து உரலை இடிக்காதே

    6. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான்

    7. ஆக்கப்பொறுத்தாலும் ஆறப்பொறுக்கணும்

    8. ஆசை வெட்கம் அறியாது

    9. ஆத்துநிறையத் தண்ணி போனாலும் நாய்க்குச் சளப்புத் தண்ணி

    10. ஆடத்தெரியாத ஆட்டக்காரி வீதி கோணல் என்றாள்

    11. ஆடிக்காற்றில் அம்மியே ஆகாசத்தில் பறக்குது குழவி எம்மாத்திரம்?

    12. ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூச் சர்க்கரை

    13. ஆற்றில் போட்டாலும் அளந்து போடணும்

    14. ஆனைக்கும் அடி சறுக்கும்

    15. இறந்தவன் பிள்ளை இருப்பவனுக்கு அடைக்கலம்

    16. உண்ட வீட்டுக்கு ரண்டகம் செய்யலாமா?

    17. உப்பிட்டவரை உள்ளளவும் நினை

    18. உப்புத்தின்னவன் தண்ணி குடிக்கணும்

    19. உலக்கைக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இருபக்கமும் இடி

    20. உலைவாயை மூடலாம், ஊர்வாயை மூட முடியுமா?

    21. உள்ளூர் மாடு விலை போகாது

    22. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கோலும் மிஞ்சாது

    23. ஊர்கூடித் தேர் இழுக்கவேண்டும்

    24. ஊரோடு ஒத்து வாழ்

    25. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும்

    26. எட்டாக்கனிக்குக் கொட்டாவி விடலாமா?

    27. எண்ணம்போல் வாழ்வு

    28. எலிவளை ஆனாலும் தனிவளை

    29. எள்ளென்றால் எண்ணெய் ஆகணும்

    30. எறும்பூரக் கல்லும் தேயும்

    31. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது

    32. ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கலாமா?

    33. ஏழைசொல் அம்பலம் ஏறாது

    34. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

    35. ஒண்ணொண்ணா நூறா ஒருமிக்கா நூறா?

    36. ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம்

    37. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

    38. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

    39. கல்லடி பட்டாலும் சொல்லடி படக்கூடாது

    40. கழுதை அறியுமா கற்பூர வாசனை

    41. கழுவுற மீனில் நழுவுற மீன்

    42. காரியம் பெரிதா வீரியம் பெரிதா?

    43. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

    44. குட்டிநாய் உளைக்கப் பட்டிநாய்க்குக் கேடு

    45. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

    46. கூடாநட்பு கேடாய் முடியும்

    47. கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

    48. கொள்ளைக்குப் போனாலும் கூட்டாகாது

    49. கோழி கூவியா பொழுது விடியுது?

    50. கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை

    51. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்

    52. சாண் ஏறினால் முழம் சறுக்கும்

    53. சிவன் சொத்து குலநாசம்

    54. சிறுதுரும்பும் பல்குத்த உதவும்

    55. சுத்தம் சோறு போடும்

    56. சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுக்கலாமா?

    57. சூதும் வாதும் வேதனை செய்யும்

    58. செய்யும் தொழிலே தெய்வம்

    59. செய்வன திருந்தச்செய்

    60. டில்லிக்கு ராஜாவானாலும் பள்ளிக்குப் பிள்ளைதான்

    61. தனிமரம் தோப்பாகாது

    62. தலைக்குமேல் தண்ணிபோனால் சாண் என்ன முழம் என்ன?

    63. தலைக்கு வேற சீயக்காய் தாடிக்கு வேற சீயக்காயா?

    64. தானாய்ப் பழுக்காததைத் தடிகொண்டு பழுக்கவைக்க முடியுமா?

    65. தீராக்கோபம் போராய் முடியும்

    66. துள்ளின மாடு பொதிசுமக்கும்

    67. தூரத்துமலை கண்ணுக்குக் குளிர்ச்சி

    68. நம்பினோர் கெடுவதில்லை

    69. நாய்க்கு வேலையுமில்லை நிக்க நேரமுமில்லை

    70. நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக்கண்டால் நாயைக்காணோம்

    71. நீரடிச்சு நீர் விலகுமா?

    72. பசிவந்திடப் பத்தும் பறந்துபோம்

    73. பதறிய காரியம் சிதறும்

    74. பருவம் பார்த்துப் பயிர்செய்

    75. பலருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை

    76. பழகப்பழகப் பாலும் புளிக்கும்

    77. பாத்திரம் அறிந்து பிச்சையிடு

    78. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்

    79. பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டலாமா?

    80. புத்திமான் பலவான் ஆவான்

    81. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

    82. பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு

    83. பெத்தவளுக்குத் தெரியும் பிள்ளையின் அருமை

    84. பொறுத்தார் பூமியாள்வார்

    85. மண்யாரைக் கண்டதோ மனையாரைக் கண்டதோ?

    86. மழை விட்டாலும் தூவானம்

    Enjoying the preview?
    Page 1 of 1