Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arunjorkuvai
Arunjorkuvai
Arunjorkuvai
Ebook134 pages3 minutes

Arunjorkuvai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சொல்லே மொழியின் மூலம். சொல்வளமே மொழிவளம். கடந்த காலத்தில் இலக்கியத்தளத்தில் மட்டுமே தேவைப்பட்ட சொல்லாற்றல், அறிவு விரிவாகிக் கொண்டிருக்கும் தற்காலச் சூழலில் பன்மடங்கு தேவைப்படுகிறது. புதிய கருத்தாக்கங்கள் பெரும்பாலும் ஆங்கிலவழிப்பட்டதால் ஆங்கிலச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பொருத்துவதில் இடர்ப்பாடுகள் உள்ளன. எனவே, தமிழ் இலக்கியங்களில் புதைந்து கிடக்கும் அரிய சொற்களைத் தற்காலப் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் தொகுத்து அவற்றுக்கிணையான ஆங்கிலச் சொற்களை இணைத்து உருவாக்கியதே இச்சிறு நூல். இது முற்றிலும் பயன்பாட்டு நோக்கில் செய்யப்பட்ட முன்முயற்சி; புதையல் எடுக்க வழியைக் காட்டுதல்; பனிப்பாறையின் சிறு நுனி மட்டுமே.

Languageதமிழ்
Release dateDec 23, 2023
ISBN6580144810371
Arunjorkuvai

Read more from Dr. V. Kulandaiswamy

Related to Arunjorkuvai

Related ebooks

Reviews for Arunjorkuvai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arunjorkuvai - Dr. V. Kulandaiswamy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அருஞ்சொற்குவை

    Arunjorkuvai

    Author:

    முனைவர். வே. குழந்தைசாமி

    Dr. V. Kulandaiswamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-v-kulandaiswamy

    முன்னுரை

    தற்காலத்தில் அறிவியல், சமூகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் பன்முக வளர்ச்சி மிக விரைவாகவும் பேரளவிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகளாவிய இந்த மாற்றம் இந்திய நாட்டையும், தமிழ்ச் சமுதாயத்தையும் உள்ளடக்கியதே. இத்தகைய மாற்றங்களையும், வளர்ச்சிப் பரிணாமங்களையும் உள்வாங்கித் தன்மயமாக்கத் தவறிவிட்டால் நாம் தனிமைப்பட்டு நிற்கும் நிலை ஏற்படும். நமது வளர்ச்சி தேங்கிவிடும். கருத்துப்புதுமைகளும், கண்டுபிடிப்புகளும், சமூகம் மற்றும் அறிவியல் துறைகளில் புதிய பரிணாமங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. அத்தகைய புதிய கருத்துக்களையும் செய்திகளையும் கருத்துச் செறிவுடன் வெளியிடவும், மக்களிடையே எடுத்துச் செல்லவும் மொழியாற்றல் அவசியமாகின்றது. புதிய கருத்துக்களும் கண்டுபிடிப்புக்களும் பன்னாட்டுச் செய்திகளும் ஆங்கில வழியாகப் பெறப்படுவதனால், நமது மொழியின் சொல் வளம் மட்டுமே மாறி வரும் சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ற வகையில் கருத்துக்களை உருவாக்கவும், பரிமாறவும், மொழிமாற்றம் செய்யவும் ஏற்ற சாதனமாக அமையும். அவ்வாறு மொழி மாற்றம் செய்யும்போதும், மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை எடுத்துச் செல்லும்போதும், தமிழை சிறப்பாகக் கையாள்வது அவசியம். போதிய தமிழ்ப்பயிற்சி இல்லாமையாலும், ஆங்கிலவழியில் சிந்தித்தும், செயல்பட்டும் வருவதாலும், தமிழுக்கு மொழி மாற்றம் செய்யும்போது தடுமாற்றம் ஏற்படுகிறது. மேலும், தமிழில் புதைந்து கிடக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1