Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil Mozhi Athisaya Mozhiye! Idho Saandrugal!
Tamil Mozhi Athisaya Mozhiye! Idho Saandrugal!
Tamil Mozhi Athisaya Mozhiye! Idho Saandrugal!
Ebook126 pages44 minutes

Tamil Mozhi Athisaya Mozhiye! Idho Saandrugal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ் மொழியின் பெருமையை எடுத்துக்காட்ட தொடர்ந்து எழுதிய 27 கட்டுரைகள் தேதிகளுடனும், எனது பிளாக்கில் வெளியான எண்களுடனும் தரப்பட்டுள்ளன. படித்துப் பயனுறுமாறும் நம்முடைய மொழியின் பெருமையை ஏனையோருக்கு எடுத்துரைக்குமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

Languageதமிழ்
Release dateJul 9, 2022
ISBN6580153508664
Tamil Mozhi Athisaya Mozhiye! Idho Saandrugal!

Read more from London Swaminathan

Related to Tamil Mozhi Athisaya Mozhiye! Idho Saandrugal!

Related ebooks

Reviews for Tamil Mozhi Athisaya Mozhiye! Idho Saandrugal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil Mozhi Athisaya Mozhiye! Idho Saandrugal! - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!

    Tamil Mozhi Athisaya Mozhiye? Idho Saandrugal!

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன் எழுதிய நூல்கள்

    முன்னுரை

    1. பரி, கரி, அரி, நரி, மறி, கிரி, சுரி, வரி

    2. ‘யாயும் ஞாயும் யார் ஆகியரோ?’

    3. தமிழ் மொழிக்கு சிவபெருமான் சான்றிதழ்!

    4. சீவக சிந்தாமணியில் ஐந்து அமிர்தம்!

    5. திருவள்ளுவர் ஐயரா? ஐயங்காரா?

    6. தமிழ் இலக்கியத்தில் டாக்டர்! சம்ஸ்கிருத நூல்களில் டாக்டர்!!

    7. நிலமகள் ஏன் அழுதாள்? புறநானூற்றில் ஒரு புதிர்!

    8. கிலுகிலுப்பை ஆட்டிய குரங்கு; சங்கப் புலவர் கண்ட காட்சி

    9. தமிழ் இளவரசி ஆதிமந்தி செய்த அற்புதம்!

    10. கழுதையும் குயிலும்; தமிழ்ப் புலவர் ஒப்பீடு

    11. எதிரியைக் கொல்லும் தமிழ் மொழி

    12. சித்தர் பாடலில் எண்கள்; ரிக் வேத எதிரொலி

    13. சிலப்பதிகாரக் கதை: கோழி - யானை சண்டை

    14. பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!

    15. திருவள்ளுவர் ஆண்டு கி.மு.31 உருவான கதை

    16. சிலப்பதிகார நரிக்கதை!

    17. குக்கூ என்றது கோழி - பெண்களின் மாத விலக்கு பற்றி சுவையான பாடல்

    18. சங்க இலக்கியத்தில் தருமபுத்திரன் யார்? பெரிய புதிர்!

    19. சங்க இலக்கியத்தில் ‘அஹம் பிரம்மாஸ்மி’

    20. மூன்று கின்னஸ் நூல் சாதனையாளர்கள்

    21. கடல் (முந்நீர்) பற்றி தமிழனின் மாபெரும் கண்டுபிடிப்பு

    22. 247 தமிழ் எழுத்துக்கள் வேண்டாமே!

    23. ஆரஞ்சுப் பழம் தமிழ் சொல் இல்லை?

    24. தமிழில் ‘யான்’ எப்படி ‘நான்’ ஆக மாறியது?

    25. வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்

    26. தமிழ்த் தாய் வாழ்த்தை மாற்றுக!

    27. ஆண்களே! நீங்கள் மலர் மேயும் வண்டுகளாமே!!

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன், தமிழ்நாட்டில் கீழ்வளூரில் பிறந்தார். மதுரையில் பல்கலைக்கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் (வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ. பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

    தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப் எடிட்டராக (SENIOR SUB EDITOR) உயர்ந்தபோது, லண்டன் பி.பி.சி அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில் (PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI) பணியாற்றினார். 1992 முதல் லண்டன் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய (TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை (1993) நிறுவுவதில் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் இணைந்து செயல்பட்டார் 2014 முதல் ஓய்வு பெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார். லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். 16 தமிழ் புஸ்தகங்களையும் 6000 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 3 நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை வெ. சந்தானம் (V. SANTANAM), மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார்.

    லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும் பிளாக் விவரங்களும் பின் வருமாறு:-

    swami_48@yahoo.com

    swaminathan.santanam@gmail.com

    LONDON MOBILE NUMBER – 07951 370697

    ###

    லண்டன் சுவாமிநாதன் எழுதிய நூல்கள்

    1. இதழியல்

    2. வினவுங்கள் விடைதருவோம் (பி.பி.சி. தமிழோசை கேள்வி பதில் நிகழ்ச்சி)

    3. தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

    4. வால்மீகி முதல் வள்ளுவர் வரை

    5. தொல்காப்பியர் முதல் பாரதி வரை

    6. எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

    7. முப்பது கட்டுரைகளில் இந்து மத அதிசயங்கள்

    8. கம்ப ராமாயணத்தில் நாம் எதிர்பார்க்காத அதிசய தகவல்கள்

    9. யுரேனியம், வெள்ளி, அலுமினியம் பற்றிய சுவையான கதைகள்

    10. ரிக் வேதத்தில் தமிழ் சொற்களும் அதிசயச் செய்திகளும்

    11. பெண்கள் வாழ்க

    12. ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

    13. தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன்? ( 28 ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

    14. வரலாற்று விநோதங்கள்: 27 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

    15. எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம்; பல் பளபளக்க ப்ளூரைட்

    16. தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

    17. தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்! (current book)

    ###

    முன்னுரை

    ‘தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!’ என்னும் இந்த நூல் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, நான் எனது இரண்டு ‘பிளாக்’குகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.

    2011-ம் ஆண்டு முதல் 2021 வரை எழுதிய கட்டுரைகளின் முதல் பகுதிதான் இது. தமிழ் மொழி பற்றி இன்னும் நிறைய கட்டுரைகள் உள்ளன. அவை இன்னும் ஒரு தொகுதியில் இடம்பெறும். கட்டுரைகளாக எழுதியதால் சொன்ன விஷயங்களே மீண்டும் வரக்கூடிய ஒரு குறைபாடு இருக்கும். இதன் மூலம் தமிழ் மக்கள் அறியாத பல புதிய விஷயங்கள் அவர்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய சொந்த கருத்துக்களை தனியாகவே நான் தந்துள்ளேன். அவைகளை ஏற்பதும் ஏற்காததும் உங்களின் தனிப்பட்ட உரிமை ஆகும்.

    தமிழ் மொழியின் பெருமையை எடுத்துக்காட்ட தொடர்ந்து எழுதிய 27 கட்டுரைகள் தேதிகளுடனும், எனது பிளாக்கில் வெளியான எண்களுடனும் தரப்பட்டுள்ளன. படித்துப் பயனுறுமாறும் நம்முடைய மொழியின் பெருமையை ஏனையோருக்கு எடுத்துரைக்குமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

    உங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1