Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theninum Iniya Kamba Ramayana Paadalgal
Theninum Iniya Kamba Ramayana Paadalgal
Theninum Iniya Kamba Ramayana Paadalgal
Ebook102 pages1 hour

Theninum Iniya Kamba Ramayana Paadalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கம்பராமாயணத்திலுள்ள விஷயங்களை 'கம்ப ராமாயணத்தில் நாம் எதிர்பார்க்காத அதிசயத் தகவல்கள்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டேன். அதில் 30 கட்டுரைகள் இடம்பெற்றன. இப்பொழுது 20-க்கும் மேலான கட்டுரைகளைத் தொகுத்து இரண்டாவது கம்ப ராமாயண நூலாக வெளியிடுகிறேன்

Languageதமிழ்
Release dateJul 9, 2022
ISBN6580153508655
Theninum Iniya Kamba Ramayana Paadalgal

Read more from London Swaminathan

Related to Theninum Iniya Kamba Ramayana Paadalgal

Related ebooks

Reviews for Theninum Iniya Kamba Ramayana Paadalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theninum Iniya Kamba Ramayana Paadalgal - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

    Theninum Iniya Kamba Ramayana Paadalgal

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன் எழுதிய நூல்கள்

    முன்னுரை

    1. ‘அருந்தவத்து அரசி’ சபரி – ராமாயண இன்பம்

    2. ஒரே துறையில் மானும் புலியும்: கம்பன் தரும் அதிசயத் தகவல்

    3. கம்ப ராமாயணத்தில் அதிசயச் சங்கு!

    4. சாமுத்ரிகா லட்சணம்: கம்பன் தரும் தகவல்

    5. அகஸ்தியர் கொடுத்த அற்புத ஆயுதங்கள்: கம்பன், வால்மீகி தகவல்

    6. கங்கையின் பாவம் எப்படிப் போகும்? கம்பன் தரும் அதிசயத் தகவல்

    7. கம்பன் கவிதையில் எட்டெழுத்து மந்திரம்

    8. கம்ப ராமாயண யுத்த காண்டப் பொன்மொழிகள்

    9. கம்பன் காலத்தில் கமாண்டோ COMMANDO படை இருந்ததா?

    10. கம்பன் கவிதையில் உபநிஷதம், ஓம்!

    11. ராமன் பற்றி ராவணன் கிண்டல் / பரிஹாசம்

    12. சீதையைப் பார்த்து சிரித்த குரங்குகள்!

    13. கம்ப ராமாயணத்தில் கண்ணாமூச்சி!

    14. கம்ப ராமாயணத்தில் ‘காஸ்மாலஜி’

    15. இராமபிரானுக்கு கம்பரும், காந்தியும், சுவாமி விவேகானந்தரும் புகழ்மாலை

    16. தோள் கண்டார் தோளே கண்டார் - கம்பனுக்குப் போட்டி!

    17. குரங்கு அணிந்த நகைகள் – கம்பனும் புறநானூற்றுப் புலவனும்

    18. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ! – கம்பன்

    19. ‘வெள்ளை வேண்டாம்’ - வள்ளுவன், கம்பன் போர்க்கொடி

    20. கம்பன் பாடல்களில் அதிசய ரத்தினக் கற்கள்

    21. அரக்கர்கள் யார்? கம்பன் தரும் உண்மைத் தகவல்!

    22. ஆரியம் முதல் பதினெண் பாடையில்… கம்பன் மொழி

    23. உன்னம், புதா, உளில், குரண்டம், கிலுக்கம், சென்னம் குணாலம் - கம்பன் தரும் பறவை லிஸ்ட்

    24. கம்பனில், திருவாசகத்தில் ‘இயம் சீதா மம சுதா!’

    25. சூர் அறுத்தவனும் ஊர் அறுத்தவனும்! கம்ப ராமாயண இன்பம்

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன், தமிழ்நாட்டில் கீழ்வளூரில் பிறந்தார். மதுரையில் பல்கலைக்கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். (வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ. பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

    தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப் எடிட்டராக (SENIOR SUB EDITOR) உயர்ந்தபோது, லண்டன் பி.பி.சி அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில் (PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI) பணியாற்றினார். 1992 முதல் லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய (TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை (1993) நிறுவுவதில் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் இணைந்து செயல்பட்டார். 2014 முதல் ஒய்வு பெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார். லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். 15 தமிழ் புஸ்தகங்களையும், 6000 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 3 நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை வெ. சந்தானம் (V. SANTANAM), மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார்.

    லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும், பிளாக் விவரங்களும் பின்வருமாறு:-

    swami_48@yahoo.com

    swaminathan.santanam@gmail.com

    LONDON MOBILE NUMBER – 07951 370697

    லண்டன் சுவாமிநாதன் எழுதிய நூல்கள்

    1. இதழியல்

    2. வினவுங்கள் விடை தருவோம் (பி.பி.சி. தமிழோசை கேள்வி பதில் நிகழ்ச்சி)

    3. தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

    4. வால்மீகி முதல் வள்ளுவர் வரை

    5. தொல்காப்பியர் முதல் பாரதி வரை

    6. எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

    7. முப்பது கட்டுரைகளில் இந்து மத அதிசயங்கள்

    8. கம்ப ராமாயணத்தில் நாம் எதிர்பார்க்காத அதிசய தகவல்கள்

    9. யுரேனியம், வெள்ளி, அலுமினியம் பற்றிய சுவையான கதைகள்

    10. ரிக் வேதத்தில் தமிழ் சொற்களும், அதிசயச் செய்திகளும்

    11. பெண்கள் வாழ்க

    12. ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

    13. தமிழர்கள் மரங்களை வழிபடுவது

    Enjoying the preview?
    Page 1 of 1