Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nizhal Vizhum Neram
Nizhal Vizhum Neram
Nizhal Vizhum Neram
Ebook80 pages26 minutes

Nizhal Vizhum Neram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604260
Nizhal Vizhum Neram

Read more from Devibala

Related to Nizhal Vizhum Neram

Related ebooks

Reviews for Nizhal Vizhum Neram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nizhal Vizhum Neram - Devibala

    http://www.pustaka.co.in

    நிழல் விழும் நேரம்

    Nizhal Vizhum Neram

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    நாலாவது பலி!

    கீதாஞ்சலி எஸ்டேட்டில் தொடர் மரணம்!

    ஆவியின் அட்டகாசம்?

    வாலிப வயதினர் பீதி!

    நிறுத்து, நிறுத்து!

    ஏன் பாஸ்? அந்த தினசரியை முகத்துக்குக் கீழே தழைத்தாள் லதா.

    எரிச்சலுடன் அவளைப் பார்த்தான் பிரசன்னா. சிந்தாமணி கேஸ்ல எஃப்.ஐ.ஆர் வந்திருக்கு பாரன்சிக் ரிப்போர்ட் கிடைச்சாச்சு. எக்ஸ்பர்ட் ஒப்பீனியன் ரெடி. கேஸை ஜோடிக்க வேண்டாமா நான்?

    ப்ஸ! பொல்லாத கேஸ்! லதா அலட்சியமாக தன் சல்வாரை எடுத்து சரி செய்தாள்.

    என்னைக் கற்போட இருக்க விடமாட்டியா? பிரசன்னா.

    ஏன் பாஸ்? உங்களுக்கு அதெல்லாம் உண்டா என்ன? சரி என்ன வயசு உங்களுக்கு?

    நாலு வயசு!

    உதை படுவீங்க! நிஜமான வயசு என்ன?

    நடிகை, துப்பறியும் நிபுணர் இவங்களுக்கெல்லாம் வயசே ஆகக் கூடாது. மார்க்கண்டேயனா இருந்தாத்தான் மதிப்பு. என்னை வுட்ரு தாயே!

    அட வாங்க பாஸ்? நீங்க இல்லாம என்ன செஞ்சாலும் எனக்குப் பிடிக்கலை! கண்ணடித்தாள்.

    சிந்தாமணி கேஸ்?

    நிக்காது பாஸ். வாய் தா வாங்கி வாங்கி பப்ளிக் பிராஸிகயூட்டரிக்கு வயசாயிரும்.

    உளறாதே... செக்க்ஷன் 420, 419 ரெண்டும் வருது.

    இருக்கட்டுமே! அடிச்சு நொறுக்க தனித்தனியா சுப்ரீம் கோர்ட்டு ஆதாரங்கள் ரகத்துக்கு எட்டுனு வச்சிருக்கேன். டிசம்பர்ல கேஸ் டிஸ்மிஸ் ஆயிரும். நம்ம சீர்வை என்ன சொல்றார்னா...?

    அம்மாடீ! நீ லாயர் நான் ஒப்புக்கறேன் சொல்லு, என்ன செய்யணும் நான்?

    அப்படி வாங்க வழிக்கு. கீதாஞ்சலி எஸ்டேட்டில இது நாலாவது மரணம்.

    எங்கேயிருக்கு அந்த எஸ்டேட்?

    கோத்தகிரிக்குப் போற வழில ‘சில்வர் ராக்'னு ஒரு எடம். அங்கிருந்து சரியா ஏழு கிலோ மீட்டர் தெற்கே...

    சரி மேல!

    உங்க கண்ணைக் குத்தணும்... ஏழு கிலோ மீட்டர் தெற்குல கீதாஞ்சலி எஸ்டேட் இருக்கு. இருக்கா?

    அறுக்காதே! சுருக்கமாச் சொல்லு!

    நானும் பேப்பர்ல படிச்சதைத்தானே சொல்ல முடியும்? அந்த எஸ்டேட்டுல சமீபத்துல போய்த் தங்கின மோகன், ஒரு பத்திரிகையோட பிரதான நிருபர். போன ரெண்டாம் நாளே, வாயிலும் மூக்கிலும் ரத்தம் கொட்டி பயங்கரமான சாவு. இதுக்கு முன்னால பிஸினஸ் மாக்னெட் கலிவரதன், அரசியல்வாதி ஆளவந்தார், காமிராமேன் சூசைராஜ் மூணு பேருக்கும் இதே ரக சாவு.

    சரி காரணம்?

    அந்த எஸ்டேட்ல ஒரு மோகினிப் பிசாசு நடமாடுதாம். அழகான வாலிபர்களை உயிரோட விட்டு வைக்கறதில்லையாம் அது!

    அப்ப அங்கே வாலிபர்களே இருக்கமாட்டாங்கன்னு சொல்லு.

    ஏறத்தாழ வயசுப் பசங்கள்ளாம் ஊரை விட்டே போயாச்சாம் பாஸ்!

    இந்த நாலு மரணங்களும் நடந்த கால இடைவெளி?

    ஏறத்தாழ மூணு வருஷம்!

    டாக்டர் ஒப்பீனியன்?

    அதிர்ச்சியில இன்டர்னல் ஹெமரேஜ். நாலு பேருக்கும் இதே ரக பதில் தான்.

    போலீஸ் சந்தேகப்படலையா?

    "படாம? கோத்தகிரி போலீசே பயப்படுதாம். நம்ம

    Enjoying the preview?
    Page 1 of 1