Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஒரு வழிப் பாதை
ஒரு வழிப் பாதை
ஒரு வழிப் பாதை
Ebook107 pages40 minutes

ஒரு வழிப் பாதை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மறுநாள் காலை வழக்கம்போல் எழுந்து தயாரானாள்.
 பேக் எடுத்துக் கொண்டாள்!
 "நான் எங்கம்மா வீட்டுக்குப் போறேன்!"
 "ஏதாவது விசேஷமாம்மா?" - அம்மா சுந்தரி கேட்க..
 "இங்கே இருக்கப் பிடிக்கலை அவளுக்கு! அதான் போறா!"
 "என்னடா சொல்ற?" - அம்மா பதற...
 இரவு நடந்த பேச்சை முழுவதும் அவன் சொல்ல... அம்மா, மது இருவர் முகமும் மாறி விட்டது!
 "இதுக்கா நீ போறே? எதுவானாலும் பேசிக்கலாமே கவிதா?"
 "இதப்பாருங்க! பெட்ரூம்ல ஒரு கணவன் மனைவிக்கு மத்தில நடந்த பேச்சை - காலைல வெளில வந்து அம்மா - தங்கச்சிகிட்ட பேசற ஒரு ஆளை நான் எப்படி மதிக்க முடியும்? பேச்சு மட்டும் இல்லாம, அங்கே நடக்கற எல்லாத்தையும் இவர் சொல்வாரா? நீங்களும் ரசிச்சுக் கேப்பீங்களா?"
 ஓங்கி அறைந்து விட்டான் கதிர்.
 அந்த வேகத்தில் கவிதா தடுமாறி விழ,
 "என்னடா கதிர்? கட்டின பொண்டாட்டியைக் கை நீட்டி அடிக்கற அளவுக்கு எப்ப நீ தப்பா ஆனே?"
 "வயசான தாய், கல்யாணம் ஆகாத தங்கச்சி முன்னால ஆபாசமா பேசற ஒரு பொண்டாட்டியை பொறுத்துக்கிட்டா, எனக்குப் பேரு ஆம்பிளை இல்லைம்மா!"
 எழுந்தாள் கவிதா!கட்டினவளை அடிமையாக்க ஆசை! அவ சம்பளம், அவ தர்ற சுகம் எல்லாம் வேணும். எல்லாத்தையும் கூச்சமில்லாம உடைச்சுப் பேசுவீங்க! உங்களுக்குப் பேரு புருஷனா?"
 "ஏய்! கொலை விழும்!"
 "கதிர்... வேண்டாம்டா! தப்பு, தப்பா வார்த்தைகளை விடாதே! ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்னு நம்முர் பக்கம் பெரியவங்க சொல்லுவாங்க. நீ படிச்சவன்டா! வார்த்தைகள் வாழ்க்கையை சிதறடிக்கக் கூடாதுப்பா!"
 கவிதாவிடம் வந்தாள்.
 "இதப்பாரும்மா! அவன் கைநிறைய சம்பாதிக்கிறான். நீ ஒரு ஜீவன் சாப்பிடற காரணமா எதுவும் குறையாது! நீ உரிமையுள்ளவள். அவன் பொண்டாட்டி! கோவப்படாதே! வீட்டு வேலைகள் எதையும் நீ செய்ய வேண்டாம். நான் பாத்துக்கறேன். போகாதேம்மா!"
 "உனக்கு அறிவிருக்காம்மா! நீ ஏம்மா அவகிட்ட கெஞ்சறே? நீ குற்றவாளியா? அவ தப்பை செஞ்சிட்டு, பணிஞ்சு போறது நீயா? அது என்னையும் சேர்த்து கேவலப்படுத்தும். புரிஞ்சுக்கோம்மா!"
 "இருடா! புருஷன் - மனைவிக்குள்ளே வரக்கூடிய சண்டை கூடாது! சமாதானப்படுத்தி வாழ வைக்கறதுதான் பெரியவங்களுக்கு அழகு!"
 "யார் சமாதானமும் எனக்குத் தேவையில்லை. என்னைக் கை நீட்டி அடிச்சதுக்கு அவர் மன்னிப்பு கேக்கணும்! இல்லைனா, இந்த வீட்ல நான் இருக்க மாட்டேன்!"
 "அப்படியா! அதுக்கு வாய்ப்பே இல்லை! நீ இருக்கணும்னு நான் ஆசைப்படலை! நீ போகலாம்!"
 "கதிர்... என்னடா இது?"
 "நீ பேசாதேம்மா! உன் பிள்ளை மன்னிப்பு கேட்டு கேவலப்படறதுல உனக்கு சம்மதமா? சொல்லும்மா!"
 மது குறுக்கே வந்தாள்.
 "ஆமாம்மா! அண்ணனை நீயே அசிங்கப்படுத்தாதே!"நீ சும்மாருடி! சின்னப் பொண்ணு! நீ பேசக் கூடாது!"
 "நான் பேசலைமா! நீ ரொம்ப நல்லவளா இருந்தா, தெருவுலதான் நீ நிப்பே! புரிஞ்சுக்கோ!"
 கவிதா வாசலில் இறங்கி விட்டாள்.
 "போகாதேம்மா!" - சுந்தரி பின்னால் ஓட...
 வேகமாக வந்த கதிர், அம்மாவை இழுத்து உள்ளே உட்கார வைத்து கதவைச் சாத்தினான்!
 "டேய்! அவங்க வீட்ல போய் அவ என்ன சொல்லுவாளோ?"
 "என்ன வேணும்னாலும் சொல்லட்டும்! அவங்க யாரும் என் தலையை சீவ முடியாது! இதப்பாரும்மா, மனைவியா வந்தவளை ஆதரிக்கற கடமை புருஷனுக்குத்தான். ஆனா மனைவிகளுக்கும் பொறுப்புகள் உண்டு! இப்ப காலம் மாறுது! பிள்ளைகள் பிறந்து அவங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உண்டாக்கணும்னா, ரெண்டு பேரும் கை கோர்த்து குடும்பம் நடத்தினாத்தான் தலைமுறை வாழும். 'தாய்ப்பால் குடுக்கணும், அதனால வேலையை விடு'னு ஒரு புருஷன் சொன்னானாம்! அவனை விட ஒரு முட்டாள் இந்த உலகத்துல இருக்க முடியுமா? அந்தக் குழந்தைக்கு ஒரு வெளிச்சமான எதிர்காலத்தை உண்டாக்க, பெத்த தாயும் பாடுபட்டா தப்பே இல்லை! இந்த மாதிரி ஒரு ராட்சஸி கூட குப்பை கொட்ட என்னால முடியாது."
 "அப்படி சொல்லாதேப்பா! யாராவது ஒருத்தர் இறங்கி வந்தாத்தான்டா வாழ்க்கை நேராகும்!"
 "இல்லைம்மா! தப்பு செய்யாதவங்க தலைகுனிய வேண்டிய அவசியமே இல்லை!"
 உள்ளே போய் விட்டான்!
 "அம்மா! அண்ணன் வாழணும்னு நீ அவனை அடிமையாக்க நினைச்சா, யாருக்கும் நல்லதில்லை! அவனை அவன் போக்குல விடு!"
 மது எச்சரிக்க,
 அம்மா கதிகலங்கி நின்றாள்!

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223109266
ஒரு வழிப் பாதை

Read more from Devibala

Related to ஒரு வழிப் பாதை

Related ebooks

Related categories

Reviews for ஒரு வழிப் பாதை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஒரு வழிப் பாதை - Devibala

    /ebook_preview_excerpt.htmlZKnG0k +A>MlqHH \h"3h`W!|Lw{$9]Wo_쇟ggixc]\̊c]ձ;>W;֛-›U}/}a?5 {E{vce\hǛn31p--@+*.=޽%_[EN <{djXflݹYcM>X%MPlT?={^c%:"5fC]l}1|(^WllXG {Qt9ҪI}sWJfH"q⨙EY:FjQS J19f|!` n"Zm1ڸ.Z@v0CYeYT%g ˱D&jTe` N4FIm|v r!@!2쩙CԽZ:v6loa']0SSUNMnIo>7iS 9EBbBE}Рov)pTwCaY]ו\K< W>GS%J9ۥv B1,"ؙ)!?봘7 Lt$orϠk/E{+[Uɯ&vr@ qpSiuX"Ӳ1lIFJ(#`L: r6ƻZuut#`zi!WA!?P4OOCuAkW^$f9T&aiXq1TB3Dh=F) dvm$)&PٖϚjm\a2C@F@]swqQQqxnJ=hE(V* nlzGJed} Kv1zPZ\hcht)s'Y>oESmEZתA}A`h ;+3D0E'Y\fZ:)yN=7w8 g Cї͗TmQэ^dՄp@D3 [EΌ,Hii24!$&^8oFnsFJa[G(HR#?hBMy|S*cŰ 1JQ00u-ש3W5@4Oh&Ueg <=9Pk( TYuF״Y 6곞~o(wJyZds`<MR1LM3_zH̀Z.B4kdƲPbYv3J#Muc|͌(8j'H+.dF@S0L&K;6}T/ߘƃЎjMKzmeVQ~~=$qT wj)1 C?s$v‘,@tz$%[5⭕_y7= Q1Ӟ?!"7ϧtz}>=kcV''Ix(\Pdox,2.rlx vfDCsp7q7dUaN҈T{1( AvʐTntRd, 2d{z2Y"B^+hk))y pD`LL g@d-Na)'cn6C''<,W$KCzLK8Κqzndb`!޺ݬ̅ A7";I2V~z 7=TMzd.@Cm*_GqfPRxd,Q=3 eѰVw&#/t$0QQ6lc/83ITst'_3ߵ՟T:!"i͊9̘] $whw!ŗt5!tZHBԆ=&#hVH;pMoh+7t7N_ږN8 wŵ狏(dƝ_q#?Y^Ij}!iPB;TctWɷ6vvʞj日bF\ʘ̧2QKOrޢR̐r;.XaAkrd2YiM0( W i{O65[ak4ɔKt֟?EH)?AoHFj:#,mY:@ viHl uOGhtIyhd%01Шﭗ$L$*U3Зk^; _Aĩ1
    Enjoying the preview?
    Page 1 of 1