Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mel Nokki Paayum Aruvi
Mel Nokki Paayum Aruvi
Mel Nokki Paayum Aruvi
Ebook41 pages25 minutes

Mel Nokki Paayum Aruvi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமண பந்தத்தை விரும்பாது இணைந்து வாழும் காதல் ஜோடியின் வாழ்வில் விபத்தொன்று ஏற்பட்டு புயலை வீசுகிறது. திருமணத்தின் பவித்திரத்தையும் காதலின் அழுத்தத்தையும் ஒருசேர சொல்கிற குறு நாவல்.

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580135407622
Mel Nokki Paayum Aruvi

Read more from J. Chellam Zarina

Related to Mel Nokki Paayum Aruvi

Related ebooks

Reviews for Mel Nokki Paayum Aruvi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mel Nokki Paayum Aruvi - J. Chellam Zarina

    https://www.pustaka.co.in

    மேல் நோக்கி பாயும் அருவி

    Mel Nokki Paayum Aruvi

    Author:

    ஜெ. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பாய்ச்சல் 1.

    பாய்ச்சல் 2.

    பாய்ச்சல் 3

    பாய்ச்சல் 4.

    பாய்ச்சல் 5.

    பாய்ச்சல். 6

    பாய்ச்சல். 7

    பாய்ச்சல் 1.

    உன் குழந்தைக்கு நான் அம்மாடா முட்டாளே!

    வசுதா ஏறக்குறைய அலறினாள். அவளின் வார்த்தைகள் அறையெங்கும் வியாபித்து மிதந்தன.கட்டிலில் அமர்ந்திருந்த விஸ்வம் எந்தவிதச் சலனமுமின்றி அவளைப் பார்த்த பார்வையில் துளி பரிதாபமும் , எரிச்சலும் , ஆதங்கமும், இருந்தது.

    வசுதாவின் இடுப்பிலிருந்த குழந்தை ப்பா...பப்பா..என்று வாயில் எச்சில் தெறிக்க அவனிடம் தாவத் திமிறியது. அவள் இடுப்பில் இறுக்கினாள். அவமானமாக உணர்ந்ததில் முகம் கன்றிச் சிவந்தது.

    "இங்க பாருங்க வசுதா மேம்! எனக்கு எதுவுமே ஞாபகத்தில் இல்லை. நான் ஏன் எதுக்காக இங்கே வந்தேன்கிறதுகூட நினைவு வரலே! என் அம்மாவை மாமாவை தெரியுது. ஆனால் நீங்க உங்களை என் மனைவின்னும் இந்தப்பாப்பா என் குழந்தைன்னும் இதோ

    இவங்க என் ஃப்ரெண்ட்ஸ் கலீக்ஸ்ஸுன்னும் சொன்னாலும் நான் என்ன செய்ய? ஞாபகமில்லையே"

    வசுதாவுக்கும் அவன் நிலைமை புரிந்தது தான். ஆனால் அவளுக்கு இது வாழ்வா சாவா பிரச்னையாயிற்றே! விட்டுவிட முடியாதே! அதிலும் அவனுடைய மாமாவின் பார்வையே சரியில்லை குற்றம் சுமத்தி எதிராளியை வீழ்த்தும் பார்வை! சிறுமைத்தனமாய் ஏளனமாய் பார்த்தாகிறது.

    வசுமதி ஓய்ந்து போனவளாக

    Enjoying the preview?
    Page 1 of 1