Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Kaadhalukku Adaiyalam...!
En Kaadhalukku Adaiyalam...!
En Kaadhalukku Adaiyalam...!
Ebook24 pages13 minutes

En Kaadhalukku Adaiyalam...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டிபார்ட் மெண்ட் ஸ்டோரில் ஒரு மோதலில் ஏற்பட்ட காதல் .....! தாயையிழந்து சித்தியிடம் வளரும் வசுதாவுக்கு வாழ்வில் வசந்தம் வசந்த் மூலம் வருகிறது. ஆனால் புயல் போன்று உண்டான விபத்தில் இருவர் வாழ்வும் சின்னபின்னமாக.... வசுதா நினைவையிழக்கிறாள். வசந்த் பெண் குழந்தைக்கு தாயாக அவளைச் சந்திக்கிறான். வசந்தின் முடிவு என்ன? வசுதாவின் நிலையென்ன?

வாருங்கள்! "என் காதலுக்குஅடையாளம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமே!

Languageதமிழ்
Release dateDec 11, 2021
ISBN6580135407803
En Kaadhalukku Adaiyalam...!

Read more from J. Chellam Zarina

Related to En Kaadhalukku Adaiyalam...!

Related ebooks

Reviews for En Kaadhalukku Adaiyalam...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Kaadhalukku Adaiyalam...! - J. Chellam Zarina

    https://www.pustaka.co.in

    என் காதலுக்கு அடையாளம்…!

    En Kaadhalukku Adaiyalam…!

    Author:

    ஜே. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    டேய்... மச்சி... என்ன. நீ, அண்ணிக்கு திதி கொடுக்க வேணாம்னு சொன்னியாம்? அம்மா என்னை போன்ல கூப்பிட்டு புலம்பித் தள்ளிட்டாங்க...! ஏண்டா, அப்படிச் சொன்னே...? - போனில் பிரவீன் கேட்டதுமே தொனித்தான் வசந்த்! எதிர்பார்த்தது தான்.

    ஏய்... வசந்த்... வசந்த்... லைன்ல இருக்கியா... இல்லையா?

    ம்... ம்...

    பின்னே பதில் பேசித் தொலையேண்டா! அம்மாகிட்டே ஏற்பாடு பண்ணிடுங்கம்மா... ஏதோ ஆபிஸ் டென்ஷன்னு சொல்லிடவா...

    ம்... வேணாம்... நான் சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்குடா...!

    என்னடா... காரணம், காரியம்னுட்டு! வழக்கமாச் செய்றது தானே? திடீர்னு என்னாச்சு வசந்த் ஒரு நிமிடம் மௌனமாக

    Enjoying the preview?
    Page 1 of 1