Satham Seyyathey!
By Devibala
()
About this ebook
தன் நண்பனின் மனைவியை காதலிக்கும் ஒருவன் தன் நண்பனை சில செய்கைகளின் மூலம் முட்டாளாக்கி மனைவியின் மேல் சந்தேகம் கொள்ள வைத்து பைத்தியமாக்க முயற்சிக்கிறான். அந்த மனைவியின் மனநிலை என்ன? இறுதியில் பைத்தியம் ஆனது யார்? கணவனின் நிலையை அறிந்து மனைவி என்ன செய்தாள் போன்றவற்றை சத்தம் செய்யாதே நாவலில் காணலாம்.
Read more from Devibala
Mundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsKoottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsThurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Kana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Vizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Naan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsAmma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Manithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Nilavey Mugam Kattu Rating: 5 out of 5 stars5/5Kaanikkai Rating: 5 out of 5 stars5/5Unakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsIruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsvayulla Oomaigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Satham Seyyathey!
Related ebooks
Irattai Dhrogam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsகோடையில் பனி மழை! Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Ilai Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Ragasiyam - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Thalatta Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsThanthi Adikkuthu Manasu Rating: 0 out of 5 stars0 ratingsMathalangal Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikku Vantha Malarey Vaa...! Rating: 0 out of 5 stars0 ratingsIni Poruppathillai Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Mudhal Kadhali Rating: 5 out of 5 stars5/5Ini Ellam Nijame! Rating: 0 out of 5 stars0 ratingsAsaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Konjum Saaral Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsMoolai Thanda Moolathanam Rating: 0 out of 5 stars0 ratingsIlamjolai Vennilaa Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Maranam Rating: 0 out of 5 stars0 ratingsMannikka Mudiyatha Kutram Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire... Nee Enge! Rating: 0 out of 5 stars0 ratingsMiralathey! Rating: 0 out of 5 stars0 ratingsIndhiya Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsVinakkalum Kanakkalum Rating: 0 out of 5 stars0 ratingsPenn Vannam Kandean Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Vithiyasamanaval Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsJuly Malargale! Rating: 0 out of 5 stars0 ratingsTime To Murder Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Satham Seyyathey!
0 ratings0 reviews
Book preview
Satham Seyyathey! - Devibala
https://www.pustaka.co.in
சத்தம் செய்யாதே!
Satham Seyyathey!
Author:
தேவிபாலா
Devibala
For more books
https://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
1
ரிசீவரை எடுத்தான்.
ஹலோ ஜெயந்த் ஹியர்!
சார்! உங்க கூட நான் கொஞ்சம் பர்சனலாப் பேசணும் அனுமதி உண்டா?
நீங்க யாரு?
பேசி முடிச்ச பின்னால் சொல்றேன்!
சரி! விஷயத்தைச் சொல்லுங்க!
புருஷனும், பொண்டாட்டியுமா சம்பாதிச்சா சொகுசா வாழலாம் தான். அதுல தப்பில்லை. ஆனா வாழ்க்கைல நிம்மதி வேணும் இல்லீங்களா?
என்ன சொல்லப் போறீங்க? என் நேரத்தை வீணாக்க வேண்டாம். கதை பேசற ஆள் நானில்லை. கம் அவுட்! சீக்கிரம்!
நேரம் போனா மறுபடியும் சம்பாதிக்கலாம். சோரம் போனா முடியுங்களா?
அப்படீன்னா?
பெரிய கம்பெனில எம்.டிக்கு தனிச் செயலாளர் உங்க மனைவி. உங்களை விட அதிகச் சம்பளம் + அந்தஸ்து. இதுக்கெல்லாம் என்ன விலை தர்றாங்கனு நீங்க கேக்கறதேயில்லையா?
வாயை மூடுய்யா! யாருய்யா நீ?
அது தெரிஞ்சு என்னங்க லாபம்? தெரிய வேண்டியதை இவளோ நாள் தெரிஞ்சுகாம விட்டுட்டீங்களே!
ஸ்டாப் இட்!
ஜெயந்த் அலறினான்.
உங்களுக்கு சந்தேகம் இருந்தா, கண்காணிச்சுப் பாருங்க. நான் சொல்றது பொய்யினு, நீங்க உணர்ந்துட்டா, அந்த நிமிஷமே உங்க எதிர்ல நான் வந்து நிக்கறேன். என்னை உங்க செருப்பால அடிங்க!
எதிர் முனையில் ரிசீவர் வைக்கப்பட்டது.
ஜெயந்த் தணலில் நின்றான்.
ஜெயந்த் அரசாங்க நிறுவனமொன்றில் ஆபீஸ் சூப்பிரன்ட் வேலை. பிடித்தம் போக கையில் ரெண்டாயிரத்து நானூறு ரூபாய் வாங்குவான். பத்து வருட சர்வீஸ். படிப்பு வெறும் எஸ்ஸெல்சிதான். 18 வயதில் வேலைக்குச் சேர்ந்து செக்ஷன் பரிட்சைகள் எல்லாம் எழுதி உயர்ந்தவன்.
நாலு வருஷங்களுக்கு முன்னால் சபிதாவைக் கல்யாணம் செய்து கொண்டான். காதல் கல்யாணம்!
சபீதா கான்வென்ட் படிப்பு தவிர விஞ்ஞானப் பட்டதாரி... அபூர்வமான அறிவு கூர்மை. திருமண சமயத்தில் அவள் உத்தியோகத்தில் இருக்கவில்லை. ஒரு வருடம் வீட்டிலேயே இருந்தாள்.
ஜெயந்த் கொண்டு வரும் சம்பளம் அவர்கள் இருவருக்கும் போதுமானதாக இருந்தது.
சபிதா எதையும் எதிர்பார்க்கவில்லை. இருப்பதைக் கொண்டு அழகாகக் குடித்தனம் செய்தாள். ஆனால் ஜெய்ந்துக்கு ஆசை சற்று அதிகம் அத்தனை நவீனப் பொருட்களும் தன் வீட்டில் இருக்க வேண்டும். தவிர, சொந்த ப்ஃளாட் ஒன்று வாங்க வேண்டும்... இன்னும் பல...!
அவன் மட்டும் சம்பாதித்தால் நிச்சயம் சாத்தியமாகாது. சபிதாவும் வேலைக்குப் போனால், தன் எதிர்பார்ப்புகள் நிறைவேறக்கூடும் என நினைத்தான்.
கேட்டே விட்டேன் ஒருநாள்.
நீயும் வேலைக்குப் போறியா சபி?
ஏன் இந்த திடீர் யோசனை?
இன்னும் கொஞ்சம் வசதியா வாழலாமே! நமக்குனு நாளைக்கு குழந்தை உண்டாயிட்டா, அதையும் நல்லா வளர்க்கலாம். உனக்கு விருப்பமா?
நீங்க விரும்பினா, அனுமதிச்சா நான் தயார்.
தேங்க்யு சபி!
மறுநாள் முதல் அவனே விளம்பரங்கள் பார்த்து அப்ளிகேஷன் போடத் தொடங்கிவிட்டான்.
அவனை விட அழகு, படிப்பு, அறிவு சகலத்திலும் சபிதா உயர்ந்தவள் தான். ஆனால், அவளது பணிவான பேச்சும், இதமான நடத்தையும், அடக்கமும் ஜெயந்திடம் என்றுமே ஈகோவை வளர்த்ததில்லை.
பல சமயம் அவளை