Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மனதின் மானசீக திறவுகோல்
மனதின் மானசீக திறவுகோல்
மனதின் மானசீக திறவுகோல்
Ebook126 pages48 minutes

மனதின் மானசீக திறவுகோல்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பக்கத்து ஊரான கோவில்பட்டியில், அரசினர் மகளிர் பள்ளியில் S.S.L.C வரை படித்தாள். அவள் படிக்கும் காலத்தில் S.S.L.C., PUC என்று தான் இருந்தது. பின்னர் தான் +1, +2 என்றும் வந்தது. சுகன்யா, சும்மா இருக்காது. ஓய்வு நேரங்களில் அங்குள்ள கோவில்களுக்கு சென்று மாலை தொடுத்து கொடுப்பாள். வித விதமான மாலைள் கட்டுவதில், கை தேர்ந்தவளாக, சில கடைகளுக்கும், மாலை கட்டி கொடுக்க, அதன் மூலம் சிறு வருமானம் வந்தது.
 பாட்டிக்கு தான் இருக்கும் போதே, பேத்தியை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுத்துடனும். பாவம், இந்த பட்டிக்காட்டில் அவளை கட்டி கொடுக்க விருப்பமில்லை பாட்டிக்கு, தனக்கு பின் தன் பேத்தி கஷ்டப்படக்கூடாது என எண்ணி, அந்த ஓட்டு வீட்டை தன் பேத்தி பெயருக்கு எழுதி வைத்து விட்டாள். இப்படியே சில ஆண்டுகள் கழிய பாட்டிக்கு உடல் நலமில்லாமல் போனது. பருவ எழில் இருந்த போதும், சுகன்யா, அந்த அழகை சரிவர பேணாது. கிராமத்து பட்டிக்காட்டு பெண் போலவே இருந்தாள்.
 தன் பேத்தியை பற்றியே கவலைப்பட்ட பாட்டிக்கு திடீரென, தூரத்து சொந்தமான, சகுந்தலாவின் நினைவு வர, தன் பேத்தியை அழைத்து, தன்னுடைய தகர பெட்டியிலிருந்த, சகுந்தலாவின், விலாசத்தை தேடி எடுக்கச் செய்து, தனக்கு உடல் நிலை சரியில்லை. உடனே தன்னை வந்து பார்க்கும்படி தன் பேத்தியின் உதவியில், ஒரு தபால்கார்டு எழுதி போட்டாள்.
 தனக்கு வந்த தபால் கார்டை பார்த்த சகுந்தலா, பாட்டியின் மீது, பரிவு கொண்டு, அவரை பார்க்க வந்தார். அவர் வரும் நேரம் பாட்டி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். பாட்டியால் பேச முடியவில்லை. சகுந்தலாவின் கையை பிடித்து தன் பேத்தியின் கையை ஒப்படைத்து விட்டு உயிர் நீத்தார்.
 அந்த கிராமத்து காரர்களின் உதவியோடு இறுதி காரியங்கள் நடந்தன. சகுந்தலாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. சுகன்யாவுக்கு, வேறு சொந்தம் என்றும் யாரும் இல்லாததால், தன்னுடனேஅழைத்துக்கொண்டு வந்துவிட்டார். வயது பெண்ணை தனியாக விட மனமில்லை. மேற்கொண்டு என்ன செய்வதென்பதை ஊரிலே போய் பார்த்துக் கொள்ளலாம்! என எண்ணினார்.
 சகுந்தலா, பெரும் பணக்காரி, அவள் கணவன், குணசீலன், மெயின் ரோட்டில், பெரிய அளவில், அரிசிக்கடை வைத்திருந்தார். அவருக்கு யுகேந்திரன், தேவேந்திரன் என இரண்டு, பையன்கள் இருந்தனர். மூத்தவனான யுகேந்திரனுக்கு, படிப்பில் கவனம் செல்லவில்லை. எனவே அவனுக்கென்று பெரிய அளவில் பல சரக்கு கடை வைத்து கொடுத்திருந்தார். சின்னவன், தேவேந்திரன் B.A படித்து அங்குள்ள, கூட்டுறவு வங்கி ஒன்றில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தான்.
 ஊரிலிருந்து வந்த அம்மா, தன்னுடன் ஒரு வயது பெண்ணை அழைத்து வந்திருப்பதை கண்டு, குடும்பத்தினர் ஆச்சர்யப்பட்டனர். சகுந்தலா, அங்கு நடந்ததை கூறி, அவர்களை பார்க்க, அவர்களும், பாவம் என இரக்கம் கொண்டு, அங்கே தங்கி இருக்க அனுமதித்தனர்.
 அங்கு ஏற்கனவே சமையலுக்கு சாம்பசிவ ஐயர் இருந்தார். மற்ற மேல் வேலைகளுக்கு, என்று இரண்டு பெண்கள், இருந்தனர். சமையல்கார, சாம்பசிவ ஐயருக்கு, வயதாகிவிட்டதால் அவருக்கு உதவியாக சுகன்யா நியமிக்கப்பட்டாள். அவளும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள்.
 அன்று ஞாயிற்றுக்கிழமை, சகுந்தலா வீட்டில் எல்லோரும் இருக்க, சகுந்தலா, அசைவம் சமைக்க, அவருக்கு துணையாக சுகன்யா ஒத்தாசை பண்ணினாள். மதிய சாப்பாடு முடிந்த அன்று சாயங்கலாம். தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு யுகேந்திரன் அங்கிருந்த பழனி ஆண்டவர் கோயிலருகே இருந்த அடர்ந்த மரங்களுக்கிடையே, தன் விருப்பத்துக்குரிய, மாமன் மகள், திலகாவுக்குகாக காத்திருந்தான். சிறிது நேரத்தில் அவளும், பயந்துக் கொண்டே, சுற்றம், முற்றும் பார்த்தவாறே அவ்விடத்தை அடைந்தாள்.
 அவளை பார்த்த யுகேந்திரன் கண்கள் மலர்ந்தன. "ஏன் இவ்வளவு நேரம் உனக்காக, நான் எவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருக்கிறேன், தெரியுமா?"
 "உம் உங்களுக்கென்ன ஆம்பிளை, நானென்ன அப்படியா? வீட்டில் சந்தர்ப்பம் பார்த்து தானே வர வேண்டியது. வீட்டிலே எல்லாரும் எப்படியிருக்காங்க?,"அவங்க எல்லோரும் நல்லாத்தான் இருக்காங்க! என்னை பற்றி கேளு."
 "உம் உங்களை பற்றி என்ன கேட்க, ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று. தான் உங்களை பார்க்க முடிகிறது." என்று பெருமூச்சுவிட்டாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223980551
மனதின் மானசீக திறவுகோல்

Read more from Prema Rathnavel

Related to மனதின் மானசீக திறவுகோல்

Related ebooks

Reviews for மனதின் மானசீக திறவுகோல்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மனதின் மானசீக திறவுகோல் - Prema Rathnavel

    bebook_preview_excerpt.html[n#~IN Ls= {5F!H.I$@ Xc!9ձ>j&Ǻ O~ex ?"< އ˰L#~_N[lk}=ǻ<<׵Hߝ|ߞx֞4'=63{^QoN6o|uu6id Z>μ>#:ǰ wOW^ Q<ȹZSet~a j[+Yq`aw[Y`%Y`k+yO ~ GwbŬY"(k_-i5V >pxN:3; Xg(}pM$㑻SA n~ _S^9-l9W"^HӹןKTkO41 x2HG2(nB #'mI9:@!sQb)cc2"]o79ni+9Haܩ{~ !5zaD[mJ$ს29bRI<#iJ&+G )u?`f66 'q$6y,f7"EN񤪝"6[[![ecE߬V|n/,q!_DV[BBLjKai@kzd`/J-:ŬQ%E; UkUnB &WaAEixi*"7 Q߰ 5-UxN. qs1d$.j܀a'FJ2f.XE)4̇0i8WA<^}hid<*BZe"qqG@ @=s{sso'{ lF}bA¬Hhg\[J'^xM;^h}Z0swJF.} fL ;x6ׯWP3~}m,-xpG b1/Ԏۏ4bpcC: ^Ee\dKk3榢n_ z!r&Wi͍䍭L{e%PYa`d+`|V[!~眨߶Q\$AHThk}t(I _8'{׆YbGOu`w>!krdMi.pcR0CS@s.Y-f;fZ3$N:W`#׎h%pYXɨq;հsqCz+l;zͤܞ 8T&V8Vxa+ ,cIizgmhĽR1لNnfgEH5B`DvERHErQc8nrc 73]l쑭0+0I!&M;/&Q;KK渪3A0eox呵 PϘ $Qۂ%1y%OAw+\5vA*2KR0F q\XĈ#mLWڮ52G6} iȯdF3g=t?D(xHcz6n%Tf{"-)|2`0YʔϞbDK+als;(;Ss_+ZjCU2т2xIfx/Nv`S@ J)&)g/B(MRO0&QQ:gͶ7j,s[I  =nY@^㯟!veoP-S%bnfncCcٜu .% EݣgYޛJ$.ʇiʴbgҪ'77;Ep\<qf1)LhX|gOߑ FIbȒ/w./šY\dOyTY{0KP)1t=Z6|Ϻ^z!tB7ŶhUo~^_ltOLGhx$E d\VI ?a}nSnKc~A䜞h??7gУ|7*y7~ڟZ"`Id%?䪕V<4I2!6?Vf DlH(Uڴf&ܙ!ȟtY/yc&^jDH\76ˣ|h#yDy?1r3:%ci9{d 3]l5B',\ƈ⨘U9YVR7??-t"!i@fvh~NR+yl Vʰ]'\so# N?M )q0]*mrL-aeTļϥ 3(Ǥ674nw n\k+7E%mb.GíX L}+!1V'!8U>
    Enjoying the preview?
    Page 1 of 1