Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pothu Arivu Aayiram
Pothu Arivu Aayiram
Pothu Arivu Aayiram
Ebook106 pages33 minutes

Pothu Arivu Aayiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு அல்லவா? ஆம். நமக்குத் தெரிந்த விஷயங்கள் மிகச் சிலவே. தெரியாத விஷயங்களோ ஏராளம்.

பொது அறிவு என்பது மாணவர்களுக்கு மட்டுமின்றி நம் அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். அறிவியல், மருத்துவம், புவியியல், அரசியல், விளையாட்டு, கலை, இலக்கியம், ஆன்மீகம் எனத் தனித்தனித் துறைகளாகப் பிரித்துக் குறிப்பிடத்தக்க கேள்வி பதில்களாக தொகுத்துத் தந்திருக்கிறேன். தொகுப்பின்போது நூல்கள் தேர்ந்தெடுத்து உடன் உதவிய தங்கை திருமதி. அகிலா செந்தில்வேலனுக்கும், மகள் சத்யலீலாவிற்கும் நன்றி.

- கீதா தெய்வசிகாமணி

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580134806037
Pothu Arivu Aayiram

Read more from Geetha Deivasigamani

Related to Pothu Arivu Aayiram

Related ebooks

Reviews for Pothu Arivu Aayiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pothu Arivu Aayiram - Geetha Deivasigamani

    http://www.pustaka.co.in

    பொது அறிவு ஆயிரம்

    Pothu Arivu Aayiram

    Author:

    கீதா தெய்வசிகாமணி

    Geetha Deivasigamani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/geetha-deivasigamani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அறிவியல்

    மருத்துவம்

    புவியியல்

    அரசியல்

    விளையாட்டு

    எந்த ஆண்டு?

    யார் இவர்?

    தமிழ்த் தகவல்கள்-50

    கலை இலக்கியம் & ஆன்மீகம்

    சொன்னது யார்?

    கணிதக்குறிப்புகள், அளவைகள்

    இந்தியாவின் முக்கிய நாட்கள்

    24 மணி நேரத்தில்... - 10 தகவல்கள்

    ஒரு நிமிடத்தில் உலகில் என்னென்ன நடக்கின்றன? - 14 தகவல்கள்

    முன்னுரை

    கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு அல்லவா? ஆம். நமக்குத் தெரிந்த விஷயங்கள் மிகச் சிலவே. தெரியாத விஷயங்களோ ஏராளம்.

    பொது அறிவு என்பது மாணவர்களுக்கு மட்டுமின்றி நம் அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். அறிவியல், மருத்துவம், புவியியல், அரசியல், விளையாட்டு, கலை, இலக்கியம், ஆன்மீகம் எனத் தனித்தனித் துறைகளாகப் பிரித்துக் குறிப்பிடத்தக்க கேள்வி பதில்களாக தொகுத்துத் தந்திருக்கிறேன். தொகுப்பின்போது நூல்கள் தேர்ந்தெடுத்து உடன் உதவிய தங்கை திருமதி. அகிலா செந்தில்வேலனுக்கும், மகள் சத்யலீலாவிற்கும் நன்றி.

    நூல்கள் பல வெளியிட உற்சாகம் கொடுத்து வரும் அன்புக்கணவர் வழக்கறிஞர் திரு. என். தெய்வசிகாமணி அவர்களுக்கு, நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    கீதா தெய்வசிகாமணி

    அறிவியல்

    1. 'சிரிப்பூட்டும் வாயு' என்பது எது?

    - நைட்ரஸ் ஆக்ஸைடு

    2. வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்?

    ஆல்பிரட் நோபல்

    3. உலகிலேயே மிகவும் வேகமாகச் செல்லும் மிருகம் எது?

    சிறுத்தை

    4. முதன் முதலில் ஹெலிகாப்டரை விண்ணில் பறக்க விட்டவர் யார்?

    பிரிகேட் எனும் விஞ்ஞானி

    5. தலைகீழாக நடக்கின்ற விலங்கு எது?

    ஸ்லாத்

    6. முதன் முதலில் விமானம் ஓட்டிய பெண் காப்டன் யார்?

    காப்டன் துர்கா பானர்ஜி

    7. பிரிட்டன் நாட்டின் சின்னம் எது?

    ரோஜா

    8. ரேடியத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

    மேரிகியூரி

    9. 'பச்சையம்' இல்லாத தாவரம் எது?

    காளான்

    10. அணுவைப் பிளந்து காட்டியவர் யார்?

    ரூதர்போர்டு

    11. விற்பனைக்கு வந்த முதல் கம்ப்யூட்டர் எது?

    யூனிவாக்

    12. பால்பாய்ண்ட் பேனாவைக் கண்டுபிடித்தவர்கள் யார்?

    பைரோ சகோதரர்கள்

    13. இறக்கைகளைக் கொண்டே நீச்சல் அடிக்கும் பறவை எது?

    பெங்குவின்

    14. எண்ணெய் உற்பத்திக்குப் பயன்படும் பூ எது?

    சூரியகாந்தி

    15. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி எந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது?

    பூமிநாள்

    16. வான்வெளியில் சாரே ஜஹான்சே அச்சா என்று கூறியவர் யார்?

    ராகேஷ் சர்மா

    17. காது கேளாதவருக்கான கல்வி முறையை முதன்முதலில் உருவாக்கிய நாடு எது?

    ஸ்பெயின்

    18. உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?

    ஜெனிவா

    19. கோபர்கேஸில் உள்ள முக்கிய வாயு எது?

    மீதேன்

    20. வைட்டமின் ஏ மற்றும் பி இரண்டும் எதில் அதிகம் இருக்கிறது?

    காட்லிவர் ஆயில்

    21. நாம் சுவாசிக்கும் காற்றில் எந்த வாயு அதிகம் கலந்துள்ளது?

    நைட்ரஜன்

    22. மனித உடலில் யூரியா எங்கு உற்பத்தி ஆகிறது?

    கிட்னி

    23. முதன் முதலில் தொடங்கப்பட்ட தமிழ் இண்டர்நெட் இதழ் எது?

    www tamilcinema. com

    24. இனிப்பின் சுவையை அறிய முடியாத விலங்கு எது?

    பூனை

    25. ஜப்பானின் பழைய பெயர் எது?

    யாமாடோ

    26. வாயில்லாத பூச்சியினம் எது?

    வண்ணத்துப்பூச்சி

    27. உலகில் புலிகள் இல்லாத நாடு எது?

    ஆப்பிரிக்கா

    28. உலகிலேயே வெள்ளைப்பூண்டு அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது?

    அமெரிக்கா

    29. நீலக் கடற்படை (Blue water Navy) என்று அழைக்கப்படுவது எது?

    அமெரிக்கக் கடற்படை

    30. தாய்மார்கள் தினம் (Mothersday) எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?

    மே மாதம் 2ஆது ஞாயிற்றுக்கிழமை

    31. சூயிங்கம் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

    'சிக்கில்' மரப்பிசினில் இருந்து

    32. இயந்திரங்களின் தாய் என அழைக்கப்படும் இயந்திரம் எது?

    'லேத்' எனும் கடைசல் இயந்திரம்.

    33. அதிக இலைகள் கொண்ட மரத்தின் பெயர் என்ன?

    'சைப்ரஸ்' மரம்.

    34. இந்தியாவின் வெற்றிகரமான ஏவுகணை எது?

    அக்னி.

    35. உலகிலேயே அதிக வயதானவர்கள் வாழும் இடம் எது? சராசரி வயது என்ன?

    ஜப்பான் சராசரி வயது

    Enjoying the preview?
    Page 1 of 1