Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sappida Vaarigala
Sappida Vaarigala
Sappida Vaarigala
Ebook203 pages42 minutes

Sappida Vaarigala

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒவ்வொரு கலையையும் எடுத்துக் கொண்டால் அதில் ஏதாவது ஒன்று தனித்தன்மை பெற்று தன் முத்திரையைப் பதித்துவிடும். ஓவியக் கலையில் தஞ்சாவூர் ஓவியம் தனித்தன்மை பெற்று விளங்குவதைப் போல சமையற்கலையில் செட்டிநாட்டு சமையலுக்கு என்றுமே வரவேற்பு அதிகம்.

எங்கள் ஊர் செட்டிநாடு, காரைக்குடியை அடுத்த சிவகங்கை என்பதால் எப்போதுமே என் பாட்டி காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் செட்டிநாட்டு சமையல்தான். எனவே இந்த ‘செட்டிநாட்டு சமையல் நூல்’ தயாரிப்பு எனக்கு மிகவும் எளிதாக ஆகிவிட்டது. என் வீட்டு சமையலை என் சகோதரிகளுக்குச் சொல்வது போல எளிய முறையில் எழுதியிருக்கிறேன். இந்த நூலை வாங்கும் வாசகர்கள் செய்து பார்த்து அதன் நிறை குறைகளை எனக்கு எழுதினால் நூலை தயாரித்ததன் முழுத் திருப்தியினை அடைவேன்.

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580134805867
Sappida Vaarigala

Read more from Geetha Deivasigamani

Related to Sappida Vaarigala

Related ebooks

Reviews for Sappida Vaarigala

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sappida Vaarigala - Geetha Deivasigamani

    http://www.pustaka.co.in

    சாப்பிட வாரீகளா...

    Sappida Vaarigala…

    Author:

    கீதா தெய்வசிகாமணி

    Geetha Deivasigamani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/geetha-deivasigamani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    செட்டிநாட்டு சைவ சமையல்

    முன்னுரை

    ஒவ்வொரு கலையையும் எடுத்துக் கொண்டால் அதில் ஏதாவது ஒன்று தனித்தன்மை பெற்று தன் முத்திரையைப் பதித்துவிடும். ஓவியக் கலையில் தஞ்சாவூர் ஓவியம் தனித்தன்மை பெற்று விளங்குவதைப் போல சமையற்கலையில் செட்டிநாட்டு சமையலுக்கு என்றுமே வரவேற்பு அதிகம்.

    எங்கள் ஊர் செட்டிநாடு, காரைக்குடியை அடுத்த சிவகங்கை என்பதால் எப்போதுமே என் பாட்டி காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் செட்டிநாட்டு சமையல்தான். எனவே இந்த ‘செட்டிநாட்டு சமையல் நூல்’ தயாரிப்பு எனக்கு மிகவும் எளிதாக ஆகிவிட்டது. என் வீட்டு சமையலை என் சகோதரிகளுக்குச் சொல்வது போல எளிய முறையில் எழுதியிருக்கிறேன். இந்த நூலை வாங்கும் வாசகர்கள் செய்து பார்த்து அதன் நிறை குறைகளை எனக்கு எழுதினால் நூலை தயாரித்ததன் முழுத் திருப்தியினை அடைவேன்.

    இந்த நூல் தயாரிப்பில் எனக்கு உதவிய நியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ் மாணவியாகிய என் மகள் செல்வி. சத்யலீலாவிற்கு நன்றி.

    - கீதா தெய்வசிகாமணி

    2, 8வது ட்ரஸ்ட் குறுக்குதெரு,

    மந்தவெளிப்பாக்கம்,

    சென்னை - 600 028,

    போன்: 4933886, 4611907

    சுவைக்க ஒரு சமையல்

    செட்டிநாட்டு சைவச் சமையலை சாப்பிட வாரீகளா... என்று அன்புடன் அழைக்கிறார் கீதா தெய்வசிகாமணி செட்டிநாட்டில் வீட்டிற்கு யார்வந்தாலும் வாங்க என்று வாய் நிறைய அழைப்பதுதான் வழக்கம். சாப்பிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று வந்த விருந்தினரை தங்கவைத்து தலைவாழை இலை போட்டு சுவையாகச் செய்த கூட்டு, பொரியல், அவியல், பச்சடி, கிச்சடி என்று நிரப்பி விடுவார்கள். பலவகை சாதங்களையும் சுவையாகச் செய்வதில் செட்டிநாட்டு ஆச்சிகள் கைதேர்ந்தவர்கள். அதுபோல் செட்டிநாட்டு காய்கறி வகைகளை ஒன்றுவிடாமல் செய்முறையுடன் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.

    கருணைக்கிழங்கு மசியல், வாழைக்காய்ப் புட்டு, வெண்டைக்காய் பச்சடி, பாசிப்பருப்புத் துவையல், கருவேப்பிலை துவையல், புதினாத் துவையல் எல்லாம் மருத்துவகுணம் கொண்டவை. சமையலுக்குத் தேவையான காய்கறிகளும், சாமான்களும் செய்முறையுடன் நேர்த்தியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. கீதா தெய்வசிகாமணி அவர்களின் சமையல் குறிப்புகளின்படி செய்து சாப்பிட்டால் ருசித்து ரசித்து சாப்பிடலாம்.

    அன்புடன்

    திருமதி. ரா.சிவகாமி ஆச்சி

    F89, பத்திரிகையாளர் குடியிருப்பு,

    சென்னை - 600041.

    போன்: 24512361

    பொருளடக்கம்

    செட்டிநாட்டு கறி வகைகள்

    1. மசாலா நிரப்பிய கத்தரிக்காய்

    2. காலிபிளவர் கிரேவி

    3. வாழைப்பூ வடை

    4. பலாக்காய் கொத்துக் கறி

    5. சுண்டைக்காய் பச்சடி

    6. சேப்பங் கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ்

    7. வாழைக்காய் கரம் மசாலா

    8. முட்டைகோஸ் பட்டாணி துவட்டல்

    9. கீரை மசியல்

    10. சேனைக் கிழங்கு மசியல்

    11. மலையாள அவியல்

    12. கத்தரிக்காய்க் கூட்டு

    13. உருளைக் கிழங்கு பால் கூட்டு

    14. எருசேரிக் கூட்டு

    15. சேப்பங் கிழங்கு வறுவல்

    16. பறங்கிக்காய் புளிக்கறி

    17. வாழைக்காய் காரப் பொரியல்

    18. பலாக்காய் மசாலா

    19. தக்காளி - பாசிப் பருப்புப் பச்சடி

    20. வெண்டைக்காய்ப் பச்சடி

    21. காய்கறி கழனிமண்டி

    22. வாழைக்காய்ப் புட்டு

    23. பாகற்காய் ஸ்டஃடு ரோஸ்ட்

    24. சௌ சௌ கூட்டு

    25. பொன்னாங்கண்ணி கீரைப் பொரியல்

    26. கோவைக்காய் வதக்கல் (பிட்லே)

    27. பீட்ரூட் மசாலா

    28. காலிஃபிளவர் பஜ்ஜி

    29. மொச்சைக்காய் கூட்டு

    30. கருணைக் கிழங்கு மசியல்

    துவையல் வகைகள்

    1. தேங்காய்த் துவையல்

    2. கொத்தமல்லி துவையல்

    3. புதினா துவையல்

    4. கருவேப்பிலைத் துவையல்

    5. மிளகாய்த் துவையல்

    6. கடலைத் துவையல்

    7. பத்தியத் துவையல்

    8. தூதுவளைத் துவையல்

    9. இஞ்சித் துவையல்

    10. பாசிப் பருப்பு துவையல்

    11. வெஜிடபிள் துவையல்

    12. தக்காளி துவையல்

    ரச வகைகள்

    1. பருப்பு ரசம்

    2. மிளகு ரசம்

    3. சீரக ரசம்

    4. புதினா ரசம்

    5. பன்னீர் ரசம்

    6. மைசூர் ரசம்

    7. கொள்ளு ரசம்

    சூப் வகைகள்

    1. தக்காளி சூப்

    2. வாழைத் தண்டு சூப்

    3. பீட்ரூட் காரட் சூப்

    4. அகத்திக் கீரை சூப்

    5. பேபி கார்ன் சூப்

    செட்டிநாட்டு குழம்பு வகைகள்

    1. பூண்டு வெங்காயக் குழம்பு

    2. தண்ணிக் குழம்பு

    3. மிளகு கெட்டிக் குழம்பு

    4. பாசிப்பயிறு இளம் குழம்பு

    5. முருங்கைக்காய் சாம்பார்

    6. மொச்சைக் குழம்பு

    7. வத்தக் குழம்பு (வற்றல் குழம்பு)

    8. பொரித்த குழம்பு

    9. மோர்க் குழம்பு

    10. பொண்ணாங்கண்ணிக் கீரைக் குழம்பு

    11. வெஜிடபிள் குருமா

    12. பக்கோடா குழம்பு

    13. லெட்டூஸ் கீரை ரோல் குழம்பு

    14. சேனைக் கிழங்கு மசாலா குழம்பு

    15. கதம்ப குழம்பு

    16. பருப்பு உருண்டைக் குழம்பு

    செட்டிநாட்டு சாத வகைகள்

    1. அக்கார அடிசல்

    2. கல்கண்டு சாதம்

    3. எலுமிச்சம் பழ சாதம்

    4. தேங்காய் சாதம்

    5. புளியோதரை

    6. தேங்காய்ப்பால் சாதம்

    7. வெஜிடபிள் பிரியாணி

    8. தக்காளி சாதம்

    9. வாங்கிபாத் (கத்தரிக்காய் சாதம்)

    10. கருவேப்பிலை சாதம்

    11. புதினா சாதம்

    12. வெண் பொங்கல்

    13. தயிர் சாதம்

    14. பிஸிபேளா பாத் (சாம்பார் சாதம்)

    செட்டிநாட்டு சட்னி வகைகள்

    1. தேங்காய்ச் சட்னி

    2. தக்காளி சட்னி

    3. மிளகாய் சட்னி - 1

    4. மிளகாய்ச் சட்னி - 2

    5. மிளகாய்ச் சட்னி - 3

    6. வெங்காய சட்னி

    7. கொத்தமல்லிச் சட்னி

    8. புதினா சட்னி

    9. கருவேப்பிலை சட்னி

    10. பர்மா சட்னி

    11. தக்காளி குருமா

    12. வெஜிடபிள் குருமா

    செட்டிநாட்டு பலகார கார வகைகள்

    1. இட்லி

    2. இட்லி பொடிமாஸ்

    3. கார இட்லி

    4. பக்கோடா

    5. தூள் பக்கோடா

    6. பஜ்ஜி

    7. ரவா ஆனியன் தோசை

    8. மசால் தோசை

    9. அவல் உப்புமா

    10. அவல் புளி உப்புமா

    11. ரவா பொங்கல்

    12. பூரி

    13. சப்பாத்தி

    14. போண்டா

    15. மெதுவடை

    16. தயிர் வடை

    17. மசால் வடை (ஆமவடை)

    18. தவலை வடை

    19. அடை

    20. தாளித்த இடியாப்பம்

    21. கார குழிப்பணியாரம்

    22. வெள்ளைப் பணியாரம்

    23. மசாலை சீயம்

    24. செட்டிநாட்டு மசாலா இட்லி

    25. தோசை

    பலகார இனிப்பு வகைகள்

    1. பால் பணியாரம்

    2. கந்தரப்பம்

    3. பருப்பு போளி

    4. தேங்காய் போளி

    5. பருப்பு பூரண சீயம்

    6. கல்கண்டு வடை

    7. கவுனி அரிசி

    8. இனிப்பு குழிப் பணியாரம்

    9. அதிரசம்

    10. மனோலம்

    11. புட்டு

    12. தேங்காய்பால் ஆப்பம்

    13. இனிப்பு வெல்ல ஆப்பம்

    14. இனிப்பு இடியாப்பம்

    15. கொழுக்கட்டை

    16. பால் கொழுக்கட்டை

    17. பால் போளி

    18. ரவா கேசரி

    19. கோதுமை அல்வா

    20. லட்டு

    21. மைசூர் பாக்

    22. கோதுமை தேங்காய்ப்பால் கேக்

    23. தேங்காய் பர்பி

    24. பால்பர்பி

    25. குலோப் ஜாமுன்

    26. பாசிப்பயறு உருண்டை

    27. ஆடிக் கூழ்

    28. உக்காரை

    29. கேழ்வரகு பணியாரம்

    30. ஐந்தரிசிப் பணியாரம்

    பொடி வகைகள்

    1. மஞ்சள் பொடி

    2. மிளகாய்ப் பொடி

    3. மல்லிப் பொடி

    4. சாம்பார்ப் பொடி

    5.

    Enjoying the preview?
    Page 1 of 1