Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Navadhaniya Samaiyal
Navadhaniya Samaiyal
Navadhaniya Samaiyal
Ebook163 pages32 minutes

Navadhaniya Samaiyal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

குளத்தை தொலைத்துவிட்டு தண்ணீர் பாட்டிலோடு வாழ்கிறோம். பீசா, பர்க்கர் செரிக்க தினமும் வாக்கிங் போகிறோம். இதுபோன்ற அவலங்களுக்கு காரணம் நாம் இயற்கையை விட்டு நீண்டதூரம் வந்திருப்பதுதான். ஆனால் சமீபகாலமாக நமது பாரம்பரிய உணவுகளான கம்பு, கேப்பை, கேழ்வரகு, சாமை, வரகரிசி, தினை, சோளம் ஆகியவை மீது நமக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நமது பாரம்பரிய உணவுகளின் அடிப்படையில் ஒரு சில சமையல்களை உங்களுக்கு வழங்கியிருக்கிறேன்.

இந்த உணவுகள் அனைத்தும் எந்தவித எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தாது. நமது உடலுக்கு அதிக சக்தியையும் வலுவையும் கொடுக்கும். என்னுடைய நூலை நல்லமுறையில் வெளியிட முன் வந்திருக்கும் புஸ்தகா.காம் மேலாளர் அவர்களுக்கு நன்றி.

நான் சிறுவயதாக இருக்கும் போது என்னுடைய அம்மா தானிய உணவுகளை அடிக்கடி செய்து கொடுத்தார். அவருடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் நான் கற்றுக் கொண்ட பாரம்பரிய உணவுகள் தான் இவை. நான் பொதிகை தொலைக்காட்சியில் இந்த பாரம்பரிய உணவுகளை செய்து காட்டியபோது வாசகர்கள் கடிதம் மூலமாக வாழ்த்தினர். அதன் உற்சாகத்தில் நான் மேலும் மேலும் நமது பாரம்பரிய உணவுகளை பல வகையான சமையல்களை செய்து பார்த்து உங்களுக்கு தந்திருக்கிறேன்.

நமது பாரம்பர்ய உணவை செய்து பாருங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580111806066
Navadhaniya Samaiyal

Read more from Surya

Related to Navadhaniya Samaiyal

Related ebooks

Reviews for Navadhaniya Samaiyal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Navadhaniya Samaiyal - Surya

    http://www.pustaka.co.in

    நவதானிய சமையல்

    Navadhaniya Samaiyal

    Author:

    சூர்யா

    Surya

    For more books

    http://www.pustaka.co.in/home/author/surya-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    கேழ்வரகு அடை

    நவதானிய அடை

    சோள அடை

    கம்பு கீரை அடை

    கேழ்வரகு அடை

    சிவப்பரிசிப் பணியாரம்

    சோளப் பணியாரம்

    கேழ்வரகு புட்டு (முறை 1)

    கேழ்வரகு புட்டு (முறை 2)

    சாமைக் காரப் புட்டு

    சிறுதானிய சப்பாத்தி

    கொள்ளு சட்னி

    வரகு கார பணியாரம்

    தினை அல்வா

    வரகு வாழைப்பூ அடை

    தினை பாயசம்

    வரகு செட்டிநாடு புலாவ்

    கம்பு கேப்பை பணியாரம்

    கருப்பட்டி இட்லி

    சோளம் தோசை

    வரகு பெசரெட்

    கவுனரிசி

    கோதுமைக் கொழுக்கட்டை

    கம்பு பொரியரிசி மாவு

    குறுவை அரிசிப் பாயாசம்

    பார்லி வெஜிடபிள் சூப்

    குருணை கோதுமைக் களி

    ராகிதோசை

    கோதுமை ரோல்

    வரகரிசிப் பொங்கல்

    திணை அரிசி காய்கறி உப்புமா

    நவதானிய சுண்டல்

    கோதுமை ரவை இட்லி

    கேப்பைக் கூழ்

    நவதானிய தோசை

    முளைகட்டிய தானியங்கள் தோசை

    கத்திரிக்காய் கொஸ்து

    கர்ப்பிணிகளுக்கு இஞ்சி பானகம்

    கர்ப்பிணிகளுக்கு முள்ளங்கி சோள சப்பாத்தி

    கேழ்வரகு வேர்க்கடலை அல்வா

    சாமை மாம்பழக் கேசரி

    கொள்ளு இனிப்பு உருண்டை

    கேழ் வரகு இனிப்பு உருண்டை

    கேப்பைக்கூழ்

    தினை அல்வா

    சிறுதானிய இடியாப்பம்

    காய்கறிக் கூட்டுக் குருமா

    குதிரைவாலி வெண்பொங்கல்

    தினை கதம்ப இனிப்பு

    தினை காரப் பணியாரம்

    முக்கனிப் பழக்கலவை

    வரகு போண்டா

    பனிவரகு கட்லட்

    சாமை பிரியாணி

    இஞ்சி நெல்லிக்காய் ஊறுகாய்

    கதம்பக்காய்க் கூட்டு

    சம்பா சாம்பார் சோறு

    நிலக்கடலைத் துவையல்

    சாமை மிளகுப் பொங்கல்

    குதிரைவாலி தயிர் சாதம்

    கைகுத்தல் அரிசி இட்லி

    தினை அதிரசம்

    சத்துமாவு கஞ்சி

    கேழ்வரகு மாவு லட்டு

    கேழ்வரகு இட்லி

    கேழ்வரகு களி

    கேழ்வரகு சேமியா

    கொள்ளு ரசம்

    இஞ்சி தேனூறல்

    திப்பிலி ரசம்

    நெல்லிக்காய் ரசம்

    இடித்த இஞ்சி ரசம்

    தினை, எள் சாதம்

    சோள ரவை கொழுக்கட்டை

    குதிரைவாலி கேப்பைக் கூழ்

    கம்பு காய்கறி கஞ்சி

    சிறுதானியக் கஞ்சி

    தினை லட்டு

    கேழ்வரகு உருண்டை

    கம்பு தயிர் சாதம்

    கதம்ப சிறுதானிய கஞ்சி

    தினை இனிப்புப் பொங்கல்

    தினை தேன் புட்டு

    கேப்பை வெல்ல அல்வா

    சாமை இட்லி

    முன்னுரை

    குளத்தை தொலைத்துவிட்டு தண்ணீர் பாட்டிலோடு வாழ்கிறோம். பீசா, பர்க்கர் செரிக்க தினமும் வாக்கிங் போகிறோம். இதுபோன்ற அவலங்களுக்கு காரணம் நாம் இயற்கையை விட்டு நீண்டதூரம் வந்திருப்பதுதான். ஆனால் சமீபகாலமாக நமது பாரம்பரிய உணவுகளான கம்பு, கேப்பை, கேழ்வரகு, சாமை, வரகரிசி, தினை, சோளம் ஆகியவை மீது நமக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நமது பாரம்பரிய உணவுகளின் அடிப்படையில் ஒரு சில சமையல்களை உங்களுக்கு வழங்கியிருக்கிறேன்.

    இந்த உணவுகள் அனைத்தும் எந்தவித எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தாது. நமது உடலுக்கு அதிக சக்தியையும் வலுவையும் கொடுக்கும்.

    என்னுடைய நூலை நல்லமுறையில் வெளியிட முன் வந்திருக்கும் புஸ்தகா.காம் மேலாளர் அவர்களுக்கு நன்றி.

    நான் சிறுவயதாக இருக்கும் போது என்னுடைய அம்மா தானிய உணவுகளை அடிக்கடி செய்து கொடுத்தார். அவருடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் நான் கற்றுக் கொண்ட பாரம்பரிய உணவுகள் தான் இவை. நான் பொதிகை தொலைக்காட்சியில் இந்த பாரம்பரிய உணவுகளை செய்து காட்டியபோது வாசகர்கள் கடிதம் மூலமாக வாழ்த்தினர். அதன் உற்சாகத்தில் நான் மேலும் மேலும் நமது பாரம்பரிய உணவுகளை பல வகையான சமையல்களை செய்து பார்த்து உங்களுக்கு தந்திருக்கிறேன்.

    நமது பாரம்பர்ய உணவை செய்து பாருங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள்       வாழ்த்துக்கள்.

    *****

    கேழ்வரகு அடை

    தேவையானவை:

    கேழ்வரகு மாவு – ஒரு கிண்ணம்

    வெல்லம் – முக்கால் கிண்ணம்

    தேங்காய் துருவல் – கால் கிண்ணம்

    ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி

    நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 2 மேசைக் கரண்டி

    நெய் – தேவையான அளவு.

    செய்முறை:

    வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம்

    Enjoying the preview?
    Page 1 of 1