Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Koluppu Sathu Illatha Aarokiya Samayal Part 1
Koluppu Sathu Illatha Aarokiya Samayal Part 1
Koluppu Sathu Illatha Aarokiya Samayal Part 1
Ebook61 pages17 minutes

Koluppu Sathu Illatha Aarokiya Samayal Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாம் சாப்பிடும் உணவு சுவையாக இருக்கிறதா என்று கவனம் செலுத்தும் அளவுக்கு அது ஆரோக்கியமானதா என்பதில் நாம் அக்கறை செலுத்துவதில்லை என்பதே உண்மை. அதற்காக ஆரோக்கியமான உணவு என்றால் அது சுவையில்லாமல் இருக்க வேண்டும் என்று அவசியமுமில்லை.

ஆரோக்கிய உணவு என்று சொல்லும்போது எந்த உணவுப் பொருள்களையெல்லாம் தேர்ந்தெடுத்து அவற்றை எந்தெந்த விகிதத்தில் கலந்து சாப்பிட வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அதை எந்தவிதத்தில் சமைக்க வேண்டும் என்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நல்ல சத்துள்ள காய்கறிகளும், தானியங்களும், உணவுப் பொருட்களும்கூட நாம் அவற்றை முறையாக சமைக்காவிட்டால் நம் உடல் ஆரோக்கியத்துக்கு அவை எதிராக அமைந்துவிடுவதுண்டு.

தவிர. நம்மில் பெரும்பாலோருக்கு இன்று உள்ள இன்னொரு பிரச்சனை, உடல் இளைக்க பாடுபடுவது. இதனுடைய அடிப்படையும் அதிக கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை நாம் அன்றாடம் அதிகம் சேர்த்துக்கொள்வதுதான். எத்தனைதான் உடற்பயிற்சி செய்தாலும்கூட, வாக்கிங் போனாலும் கூட உடலை பராமரிக்க தேவையானது கொழுப்புச் சத்து அதிகம் இல்லாத உணவு.

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580149807668
Koluppu Sathu Illatha Aarokiya Samayal Part 1

Read more from A. Vijayalakshmi Ramesh

Related to Koluppu Sathu Illatha Aarokiya Samayal Part 1

Related ebooks

Reviews for Koluppu Sathu Illatha Aarokiya Samayal Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Koluppu Sathu Illatha Aarokiya Samayal Part 1 - A. Vijayalakshmi Ramesh

    https://www.pustaka.co.in

    கொழுப்புச் சத்து இல்லாத ஆரோக்கிய சமையல் பாகம் 1

    Koluppu Sathu Illatha Aarokiya Samayal Part 1

    Author:

    விஜயலெட்சுமி ரமேஷ்

    A. Vijayalakshmi Ramesh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/a-vijayalakshmi-ramesh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஆசிரியரிடமிருந்து...

    நாம் சாப்பிடும் உணவு சுவையாக இருக்கிறதா என்று கவனம் செலுத்தும் அளவுக்கு அது ஆரோக்கியமானதா என்பதில் நாம் அக்கறை செலுத்துவதில்லை என்பதே உண்மை. அதற்காக ஆரோக்கியமான உணவு என்றால் அது சுவையில்லாமல் இருக்க வேண்டும் என்று அவசியமுமில்லை. ஆரோக்கிய உணவு என்று சொல்லும்போது எந்த உணவுப் பொருள்களையெல்லாம் தேர்ந்தெடுத்து அவற்றை எந்தெந்த விகிதத்தில் கலந்து சாப்பிட வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அதை எந்தவிதத்தில் சமைக்க வேண்டும் என்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நல்ல சத்துள்ள காய்கறிகளும், தானியங்களும், உணவுப் பொருட்களும்கூட நாம் அவற்றை முறையாக சமைக்காவிட்டால் நம் உடல் ஆரோக்கியத்துக்கு அவை எதிராக அமைந்துவிடுவதுண்டு. அதுவும் குறிப்பாக நமது தமிழக சமையல் முறைகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய், எல்லாவற்றையும் வாணலியில் வறுத்தெடுத்து சாப்பிடும் விதம் இரண்டுமே நம் ஆரோக்கியத்துக்கு எதிரானவை.

    இவற்றிலிருந்து நாம் விடுபட விரும்பினால்கூட அதை எப்படி செய்வது என்கிற செய்முறை தெரியாத காரணத்தினாலேயே நாம் ஆரோக்கிய சமையலை முயற்சித்தது கிடையாது.

    தவிர. நம்மில் பெரும்பாலோருக்கு இன்று உள்ள இன்னொரு பிரச்சனை, உடல் இளைக்க பாடுபடுவது. இதனுடைய அடிப்படையும் அதிக கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை நாம் அன்றாடம் அதிகம் சேர்த்துக்கொள்வதுதான். எத்தனைதான் உடற்பயிற்சி செய்தாலும்கூட, வாக்கிங் போனாலும் கூட உடலை பராமரிக்க தேவையானது கொழுப்புச் சத்து அதிகம் இல்லாத உணவு.

    இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் ‘ஆரோக்கிய சமையல்’, கேலக்ஸி தயாரிப்பில், நான் இயக்கி, சன் டி.வி.யில் 7 வருடங்களாக ஒளிபரப்பான ‘ஸ்டார் சமையல்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த ‘ஆரோக்கிய சமையல்’ இடம்பெற்றது. பெண்கள் மத்தியில்

    Enjoying the preview?
    Page 1 of 1