Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Microwave Cooking
Microwave Cooking
Microwave Cooking
Ebook88 pages26 minutes

Microwave Cooking

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்றைய புதுயுகப் பெண்களின் வேலைப்பளுவை மிகவும் குறைக்கக்கூடிய ஒரு மந்திரப் பெட்டி மைக்ரோவேவ் ஓவன். மைக்ரோவேவ் சமையல் ஒரு அற்புத சமையல்... நெருப்பு. புகை. எண்ணெய் பிசுக்கு இவை ஏதுமில்லா சமையல். இதனால் அடுப்படியை சுத்தம் செய்வது எளிதாகிறது. நேரம் மிச்சமாகிறது... என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நம்மில் பலரிடையே மைக்ரோவேவ் சமையல் சாதனம் பற்றி பலவிதமான தவறான கருத்துகள் நிலவுகின்றன. இதனால் மின்சார செலவு அதிகமாகும். தென்னிந்திய உணவு வகைகளை சமைக்க முடியாது, உணவை சூடுபடுத்த மட்டுமே மைக்ரோவேவ் பயன்படும் என்றெல்லாம் பலவிதமான கருத்துக்கள். அப்படியல்ல... ‘மைக்ரோவேவ் ஓவன்’ -ல் தென்னிந்திய சமையலும் சுவையாக செய்யலாம். அதில் பக்குவமாக சமைக்கப்பட்ட உணவுகள் நல்ல சுவையுடனும், சத்துடனும், இருக்கின்றன என்பதை பல சமையல் வல்லுநர்கள் நிரூபித்திருக்கிறார்கள். மேலும், இதில் உணவு தயாராகும் நேரமும் மிகவும் குறைவு என்பதை அவர்கள் உணர்த்தியிருக்கிறார்கள். மைசூர் பாகு, சமோஸா, வடை போன்ற சாதாரணமாக அடுப்பில் சூடுபடுத்த முடியாத சில உணவு வகைகளைக்கூட அவற்றின் சுவை குறையாமல் மைக்ரோவேவில் சூடுபடுத்த முடியும். அதேபோல நாம் ஃபிரிட்ஜில் உறைந்த நிலையில் வைத்திருக்கும் உணவுகளைக்கூட எடுத்து உடனடியாக சூடுபடுத்த இயலும். மைக்ரோவேவ் சமையல் உடலுக்கு தீங்கு செய்யும் என்றுகூட வதந்தி உண்டு. அது வதந்தி மட்டுமே உண்மையல்ல. உடல் எடை குறித்து மிகவும் கவனத்துடன் இருப்பவர்களுக்கு மைக்ரோவேவ் ஒரு வரப்பிரசாதம். காரணம், இதில் சமையல் செய்ய நாம் சாதாரண அடுப்பில் சமைக்கும்போது உபயோகிக்கும் எண்ணெய் அல்லது நெய்யின் அளவில் கால்பங்கு பயன்படுத்தினாலே அதே அளவு சுவையுடன் உணவை தயாரித்து விடலாம். மொத்தத்தில் மைக்ரோவேவ் ஓவனை பக்குவத்துடன் பயன்படுத்தத் தெரிந்தால் அது நம் அடுக்களையில் ஒரு அன்பான தோழியைப் பற்றி அறியலாம்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580149807667
Microwave Cooking

Read more from A. Vijayalakshmi Ramesh

Related to Microwave Cooking

Related ebooks

Reviews for Microwave Cooking

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Microwave Cooking - A. Vijayalakshmi Ramesh

    https://www.pustaka.co.in

    மைக்ரோவேவ் குக்கிங்

    Microwave Cooking

    Author:

    விஜயலெட்சுமி ரமேஷ்

    A. Vijayalakshmi Ramesh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/a-vijayalakshmi-ramesh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஆசிரியரிடமிருந்து...

    இன்றைய புதுயுகப் பெண்களின் வேலைப்பளுவை மிகவும் குறைக்கக்கூடிய ஒரு மந்திரப் பெட்டி மைக்ரோவேவ் ஓவன். மைக்ரோவேவ் சமையல் ஒரு அற்புத சமையல்... நெருப்பு. புகை. எண்ணெய் பிசுக்கு இவை ஏதுமில்லா சமையல். இதனால் அடுப்படியை சுத்தம் செய்வது எளிதாகிறது. நேரம் மிச்சமாகிறது... என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    நம்மில் பலரிடையே மைக்ரோவேவ் சமையல் சாதனம் பற்றி பலவிதமான தவறான கருத்துகள் நிலவுகின்றன. இதனால் மின்சார செலவு அதிகமாகும். தென்னிந்திய உணவு வகைகளை சமைக்க முடியாது, உணவை சூடுபடுத்த மட்டுமே மைக்ரோவேவ் பயன்படும் என்றெல்லாம் பலவிதமான கருத்துக்கள். அப்படியல்ல... ‘மைக்ரோவேவ் ஓவன்’ -ல் தென்னிந்திய சமையலும் சுவையாக செய்யலாம். அதில் பக்குவமாக சமைக்கப்பட்ட உணவுகள் நல்ல சுவையுடனும், சத்துடனும், இருக்கின்றன என்பதை பல சமையல் வல்லுநர்கள் நிரூபித்திருக்கிறார்கள். மேலும், இதில் உணவு தயாராகும் நேரமும் மிகவும் குறைவு என்பதை அவர்கள் உணர்த்தியிருக்கிறார்கள். மைசூர் பாகு, சமோஸா, வடை போன்ற சாதாரணமாக அடுப்பில் சூடுபடுத்த முடியாத சில உணவு வகைகளைக்கூட அவற்றின் சுவை குறையாமல் மைக்ரோவேவில் சூடுபடுத்த முடியும். அதேபோல நாம் ஃபிரிட்ஜில் உறைந்த நிலையில் வைத்திருக்கும் உணவுகளைக்கூட எடுத்து உடனடியாக சூடுபடுத்த இயலும். மைக்ரோவேவ் சமையல் உடலுக்கு தீங்கு செய்யும் என்றுகூட வதந்தி உண்டு. அது வதந்தி மட்டுமே உண்மையல்ல.

    உடல் எடை குறித்து மிகவும் கவனத்துடன் இருப்பவர்களுக்கு மைக்ரோவேவ் ஒரு வரப்பிரசாதம். காரணம், இதில் சமையல் செய்ய நாம் சாதாரண அடுப்பில் சமைக்கும்போது உபயோகிக்கும் எண்ணெய் அல்லது நெய்யின் அளவில் கால்பங்கு பயன்படுத்தினாலே அதே அளவு சுவையுடன் உணவை தயாரித்து விடலாம்.

    மொத்தத்தில் மைக்ரோவேவ் ஓவனை பக்குவத்துடன் பயன்படுத்தத் தெரிந்தால் அது நம் அடுக்களையில் ஒரு அன்பான தோழி.

    எங்களது கேலக்ஸி நிறுவனத்தின் தயாரிப்பில், என்னுடைய இயக்கத்தில் சன் டி.வி.யில் மைக்ரோவேவ் குக்கிங் என்ற பகுதியில் செய்து காண்பிக்கப்பட்ட சில உணவு வகைகளின் செய்முறையை இந்தப் புத்தகத்தில் கொடுத்திருக்கிறேன். நான் பயன்படுத்தும் ஓவனின் மின் சக்தி 800 டிகிரி. (மைக்ரோ லோ - 140, மைக்ரோ மீடியம் - 480, மைக்ரோ ஹை - 800) உங்கள் மைக்ரோவேவ் ஓவனின் மின்சக்திக்கேற்ப இதில் உணவு வேக நான் குறிப்பிட்டிருக்கும் நிமிடங்களை கூட்டியோ குறைத்தோ வைத்து இந்த உணவு வகைகளை செய்து பார்த்து மகிழுங்கள். உங்கள் குடும்பத்தினரையும் பரவசப்படுத்துங்கள்.

    - விஜயலட்சுமி ரமேஷ்

    உள்ளே...

    1. மைக்ரோவேவ் ஓவன் - ஓர் அறிமுகம்

    2. பகாரே கானா

    3. வெண்டைக்காய் பொரியல்

    4. சர்க்கரை பொங்கல்

    5. சைனீஸ் ஸ்டைல் பேபி கார்ன்

    6. சோயா பெப்பர் சிக்கன்

    7. பனீர் லபப்தார்

    8. பீஸ் மசாலா

    9. அப்பளம்

    10. கேரட் அல்வா

    11. சீஸ் மேக்ரோனி

    12. ஸ்பான்ஜ் கேக்

    13. மசாலா இட்லி

    14. ஃபீர்னி

    15. பட்டர் பாப்கார்ன்

    16. புடலங்காய் கூட்டு

    17. ஸ்டஃப்டு கேப்சிகம்

    18. பனீர் டிக்கா

    19. பெப்பர் மஷ்ரூம்ஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1