Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Udalai Valupaduthum Yogasanagal
Udalai Valupaduthum Yogasanagal
Udalai Valupaduthum Yogasanagal
Ebook74 pages25 minutes

Udalai Valupaduthum Yogasanagal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையாக உடல்வாகு இருப்பதால் முதன் முதலாக யோகா கற்க விரும்புபவர்கள் ஒரு குருவின் மூலம் நேரடியாக பயிற்சி பெருவதுதான் கலையின் சிறப்பு. இந்நூல் படத்துடன் விளக்கியிருப்பதால் அனைவருக்கும் எளிதில் யோகா கலை பிடிபடும்.
சூர்ய நமஸ்காரம் என்பது நமது உடலின் பல்வேறு முக்கியமான மண்டலங்களாகிய சுவாச மண்டலம், ஜீரண மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், நரம்பு மண்டலம், தசை நார்கள், நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் மூளை உள்ளிட்ட புலன்களை வலிமையாக வைத்திருக்க உதவும் ஒரு பயிற்சியாகும்.
எட்டு வயதிற்கு மேற்பட்டு எண்பது வயதிற்கு உட்பட்ட எந்த ஒரு சாதாரண உடல்வாகுள்ள மனிதரும் இதனைச் செய்ய முடியும். இந்த சூரிய நமஸ்காரம் வளரும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பேரளவில் நன்மை பயக்கின்றது. தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரம் செய்வோருக்கு, கட்டுப்பாட்டுடன் கூடிய சீரான உடல் வளர்ச்சி, ஆரோக்கியத்துடன் கூடிய திறன்மிகுந்த உடல், அமைதியுடன் கூடிய சமநிலையான மனநிலை, ஆழ்ந்த கவனத்துடன் கூடிய கூடுதலான செயல்திறன், நினைவாற்றலுடன் கூடிய உணர்வுகளின் மீதான கட்டுப்பாடு ஆகிய பலன்கள் கிடைக்கின்றன.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580111805027
Udalai Valupaduthum Yogasanagal

Read more from Surya

Related to Udalai Valupaduthum Yogasanagal

Related ebooks

Reviews for Udalai Valupaduthum Yogasanagal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Udalai Valupaduthum Yogasanagal - Surya

    http://www.pustaka.co.in

    உடலை வலுப்படுத்தும் யோகாசனங்கள்

    Udalai Valupaduthum Yogasanagal

    Author:

    சூர்யா சரவணன்

    Surya Saravanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/surya-saravanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சூர்ய நமஸ்காரம்

    2. அர்த்த பத்த பத்ம பக்ஷிமோத்தாசனம்

    3. ஹலாசனம் (கலப்பை)

    4. பத்த பத்மாசனம்

    5. ஊர்த்துவ பத்மாசனம்

    6. கர்ப்பாசனம்

    7. சிரசாசனம்

    8. பர்வதாசனம்

    9. பரிவர்த்தன ஜானுசீராசனம்

    10. கர்ணபீடாசனம்

    11. கோமுக ஆசனம்

    12. உத்தித பாதாங்குஸ்த ஆசனம்

    13. விருச்சாசனம்

    14. ஏகபாதாசனம்

    15. கருடாசனம்

    16. உஸட்டாசனம்

    17. பரிவர்த்தன திரிகோணாசனம்

    18. மச்சாசனம்

    19. உட்கட்டாசனம்

    20. சர்வாங்காசனம்

    21. சர்வாங்க பத்மாசனம்

    வாழ்த்துரை

    ஹவுஸ் ஒய்ப்பாக வீட்டை கவனிப்பது பெண்களுக்கு மிகப்பெரிய பணியாக உள்ள சூழலில் பன்முகத்தன்மை கொண்டவர் தோழி சூர்யா.

    சிறுதானியத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெயா, பொதிகை, வசந்த் டிவி, கேப்டன் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அசத்தியுள்ளார்.

    அத்துடன் சிறுவயதில் இருந்தே யோகா கலையை கற்று தேர்ந்து வகுப்பெடுத்து பலருக்கு வழிகாட்டி வருகிறார். யோகாவில் அவர் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூல் உருவாகியுள்ளது. இந்நூல் அனைவருக்கும் பயன்பெறும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பயனுள்ள நூலாகும். இந்நூலை படித்து பயன்பெறுவதுடன் சூர்யாவிடம் ஆலோசனையும் பெற்று பயன்பெறுங்கள். தொடர்ந்து இதுபோல் பல நல்ல பயனுள்ள நூல்களை எழுத வேண்டும் என்பது என் விருப்பம்.

    சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்

    அன்புடன்

    எலிசபெத்

    முன்னுரை

    பள்ளிப் பருவத்தில் இருந்தே யோகா கலையை கற்றுவந்துள்ளேன். நான் பயிற்சி பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் வாசகர்களுக்காக இந்நூலை எழுதியுள்ளேன். இந்த நூல் அனைவருக்கும் நிச்சயம் பயன் பெறும் என நம்புகிறேன்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையாக உடல்வாகு இருப்பதால்

    Enjoying the preview?
    Page 1 of 1