Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pirappum Sirappum Irappum
Pirappum Sirappum Irappum
Pirappum Sirappum Irappum
Ebook33 pages13 minutes

Pirappum Sirappum Irappum

Rating: 0 out of 5 stars

()

Read preview
Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580130404817
Pirappum Sirappum Irappum

Read more from S. Raman

Related to Pirappum Sirappum Irappum

Related ebooks

Reviews for Pirappum Sirappum Irappum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pirappum Sirappum Irappum - S. Raman

    https://www.pustaka.co.in

    பிறப்பும் சிறப்பும் இறப்பும்

    Pirappum Sirappum Irappum

    Author:

    எஸ். ராமன்

    S. Raman

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-raman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பிறப்பும் சிறப்பும் இறப்பும் - 1

    பிறப்பும் சிறப்பும் இறப்பும் - 2

    பிறப்பும் சிறப்பும் இறப்பும் - 3

    பிறப்பும் சிறப்பும் இறப்பும் - 1

    உலகத்தமிழ் மாநாடு கோவையில் நடந்த சமயத்தில், பட்டி தொட்டிகளிலெல்லாம் பறக்க விடப்பட்ட, மற்றும் ஒலிபரப்பப்பட்ட பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்… என்ற குறள் வாசகம் எல்லோரதும் போல என் கவனத்தையும் கவர்ந்தது. மற்றவர்க்கு என்ன தோன்றிற்றோ எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

    எனது கையடக்கக் குறள் பதிப்பு ஒன்றில் அதன் சரியான பொருளைத் தேடினேன். அதில் பிறப்பால் (மனிதர்கள் மட்டுமல்ல) எல்லா உயிர்களும் ஒன்றே. செய்கின்ற தொழிலால் மட்டுமே வேறுபாடு உண்டு. இதில் உயர்வு தாழ்வு இல்லை என்று இருந்தது. பிறக்கும் போது ‘பிறக்கிறோம்’ என்பதில் எல்லோரும் ஒன்றே. அது சரி, ஆனால் எங்கு பிறக்கிறோம், எப்படிப் பிறக்கிறோம் என்பதில் மனிதர்கள் என்ன, எந்த சல, அசல உயிர்கள் நடுவேயும் வேற்றுமை வெகுவாக உள்ளதே. இதன் காரணம் என்ன?

    Enjoying the preview?
    Page 1 of 1