யோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி?
By N.Natarajan
()
About this ebook
சுமார் நாற்பது ஆண்டுகள் ஆன்மிகப் பயணத்தில் நான் கற்றது கணக்கில்லாது. ஓரளவு தற்காலத்தில் நம்மிடையே வாழும் பல ஞானிகளை இனம் காண்பதும் சுலபமில்லை. அவர்கள் உதவியியிலும், நமது முன்னோர் மத்தியில் தோன்றி தாம் கற்ற விலை மதிக்கமுடியாத அறிவை நமக்கு அள்ளித்தந்த ஞானிகளுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
அந்த அறிவு செறிந்த பத்தகங்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைத்தாலும் அவற்றை புரிந்து கொண்டு பயன் படுத்துவதும் சுலபமில்லை.
நான் புரிந்து கொண்டதை தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகமாக எழுதி வருகிறேன்.ஆன்மிக அறிவில் நாட்டமுள்ளவர்கள் படித்து பயன் பெறுவோம்.
N.Natarajan
Electronics Engineer, tech trainer, author .A certain event in my early life changed my pursuit from normal material life everyone else and became a seeker. I was seen as a Mad guy as I went around trying to find a Man-of-knowledge. A great Spiritual master, Swamy Rama of Himalayan Institute was my first guru. He made me realize that there is none who can answer all my questions and that several Gurus will appear before me and educate me and vanish. It happened in all these years.For my own use I made notes and that I published as free e-books so that people who are in their spiritual journey benefit from my experience. I have written about Spiritual and Religious titles (Spirituality is not Religion) some in Tamil and others in English.AT some point the poor and poverty came into my attention. I learnt Economics , Politics, the way Human mind work and Education - they are all linked to Poor and Poverty.I never priced my writing. Because I believe that knowledge should not be sold. After all I got them from several noble souls and not mine.Recently for the recent title: Three ways of Living (First of the three book series that help one pursue (1) Celestial Pleasure (2) Yogic Power and (3) Salvation I made it that the reader may decide the price.I am happy to find five readers opted to pay USD 4.95.I am working-out the way that the sale proceeds of my writings (ebooks) reach the trust that builds and manages the Memorial for Kanchi Seer Chandra Sekara Saraswathi, in Orikkai. Tamilnadu.Worked for telephones Madurai. 1968 to 71, TERLS ISRO Trivandrum. 1971 to 75. Isro Sriharikotta 1976 to 78Min of Planning govt computer center Delhi, 1978 to 82.DoE (NATIONAL INFORMATICS CENTER). Delhi six months 1982 june -1983 Dec.CMC LTD DELHI AND. CMC LTD CORP R&D Hyderabad 1983 to 1997.Rendezvous on Chip Secunderabad 1997 to 2000.Sophists Technologies Hyderabad 2001. To 2003.Robert Bosch India bangalore. 2003 to 2004.Freelance Tech trainer, author,. from 2004 to now.So for written 31 titles and 5 more on the preparation.The topics include: short stories Religion and spirituality, Education - Economics - poverty and - politics are disasters to the society.My 40 year long Spiritual journey, I realize, has come to an end. I am sharing my learning with readers.
Read more from N.Natarajan
ஜென் கதைகள் (Tamil) Rating: 4 out of 5 stars4/5தேடல்கள் Rating: 5 out of 5 stars5/5வேலையில்லா பட்டதாரி அரசியல் தலைவராகலாம் Rating: 0 out of 5 stars0 ratingsமிகவும் உயர்ந்த அறிவை அடையும் வழிகள் Rating: 5 out of 5 stars5/5ஏழைகள் செல்வந்தராவது எப்படி? Rating: 5 out of 5 stars5/5மனித மனம் ஒரு மிருகப் பண்ணை Rating: 5 out of 5 stars5/5கனவு மயக்கங்கள் (மாயை) Rating: 0 out of 5 stars0 ratingsஎன் அருமை மகனுக்கு Rating: 0 out of 5 stars0 ratingsஏழைகள் Rating: 5 out of 5 stars5/5அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு மிருக மனங்கள் Rating: 0 out of 5 stars0 ratings
Related to யோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி?
Related ebooks
Ariviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsAandavan Maruppum Aanmeegamey! Rating: 0 out of 5 stars0 ratingsUlagin Oppattra Nool Yoga Vasishtam! Rating: 0 out of 5 stars0 ratingsMuransuvai Rating: 0 out of 5 stars0 ratingsVithiyai Vellum Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsSakthiyulla Udalai Adaiyungal Rating: 5 out of 5 stars5/5Hindu Madham Bathilalikkirathu Rating: 0 out of 5 stars0 ratingsArutperunjothi Agaval Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Ulla Manathai Adaiyungal Rating: 0 out of 5 stars0 ratingsThelivu Peru Om Rating: 0 out of 5 stars0 ratingsThiyanathaal Ulakai Vellungal Rating: 0 out of 5 stars0 ratingsNoyilla Vazhvu Pera Sila Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsArokiya Vazhvirkku Muthiraigal Rating: 0 out of 5 stars0 ratingsZen Thathuva Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsOttangal Rating: 0 out of 5 stars0 ratingsThathuva Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsZen Buddhar Thaayumanavar Rating: 0 out of 5 stars0 ratingsAasarakovai Rating: 5 out of 5 stars5/5Maranathirkku Appaal Rating: 0 out of 5 stars0 ratingsVazhvil Vetri Pera Chinmayanatharin Bathilgal! Rating: 0 out of 5 stars0 ratingsVazhkaiyil Vetri Pera 38 Padigal Rating: 0 out of 5 stars0 ratingsMagilchiyaga Vaazhungal Rating: 0 out of 5 stars0 ratingsEnnangal Tharum Abaara Vetri Rating: 3 out of 5 stars3/5ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை Rating: 0 out of 5 stars0 ratingsSri Annaiyin Vazhviyal Vazhikattuthal Rating: 0 out of 5 stars0 ratingsVindhai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsManitha Nilaikku Appal Oru Payanam Rating: 5 out of 5 stars5/5Thedalgal Rating: 0 out of 5 stars0 ratingsMagizhchiyaga Vaazhungal Rating: 1 out of 5 stars1/5Manathodu Oru Sitting Rating: 4 out of 5 stars4/5
Reviews for யோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி?
0 ratings0 reviews
Book preview
யோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி? - N.Natarajan
பதிப்பு விவரம்
புத்தக தலைப்பு
யோகிகள்,
யோகசக்திகளைப்
பெறுவது எப்படி?
கிரேஸி மாங்க் பதில்கள்
ஆன்மிகம்
என். நடராசன்
2020
பொருளடக்கம்
அத்தியாயம் 1 முகவுரை
அத்தியாயம் 2 நம்மை நாமே அறிந்து கொள்வோம்.
அத்தியாயம் 3 கம்ப்யூட்டர், கல்வி அறிவு, ஆன்மிகம்
அத்தியாயம் 4 காலம் மாறிப் போச்சு!
காலம் மாறிவிட்டது
அத்தியாயம் 3 5 சில விளக்கங்கள்
ஆன்மிகப் பயணம் துவங்கும் முன்னால்
அத்தியாயம் 4 சில விளக்கங்கள்
அத்தியாயம் 65 மாயையும் மனிதர்களும்
அத்தியாயம் 76 ஆன்மிகப் பயணம் - ஆன்மிகப்பயணத்திற்குத் தயாரா?
அத்தியாயம் 7 தடைகளை உடைப்போம்
அத்தியாயம் 8 யோகப் பாதையில் தடைகள் ! தடைகளை உடைப்போம்.
அத்தியாயம் 98 முடிவுரை
அத்தியாயம் 1
முகவுரை
நம்மில் சிலரது வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகளை சந்திப்போம். அப்பொழுது சிலருக்கு வெற்றிகள் மகிழ்ச்சி தராது. சொத்துகள் சுகம் தராது சுருக்கமாகச் சொன்னால் அன்றாட வாழ்க்கையில் மன அமைதிகிடைக்காது. அனைவரும் தேடும், புலங்கள் தரும் மகிழ்ச்சி, இவர்களுக்கு வெறுப்பையே தரும். புலங்களில் சிக்காத ஏதோ ஒன்றைத் தேட மனம் துடிக்கும்.
ஞானிகளைத் தேடுவார்கள், ஞானிகள் விட்டுச் சென்ற புத்தகங்களைத் தேடுவார்கள். தேடியதற்கு விடை கிடைத்தாலும் தேடல்கள் முடிவு பெறுவதில்லை. புதிய கேள்விகள் முளைக்கும். இவற்களை மற்றவர் ஏதோ ஒரு பைத்தியம் பிடித்தவர்போல பார்ப்பார்கள்.
நாலும் தெரிந்தவர்கள், இவர்களைத் தேடுவோர் Seekers என்று அழைப்பார்கள். இவர்கள் தேடுவது புலங்களில் சிக்காத ஏதோ ஒன்றை. பெரும்பாலோருக்கு புலன் அறிவைக் கடந்து எதுவுமே இல்லை என்பதில் ஒரு தீவிர நம்பிக்கை உண்டு.
மாயைக்கு அவர்களிடையே ஒரு வித்தியாசமான விளக்கம் உண்டு.
இந்தத் தேடுவோருக்கு மாத்திரம், மாயையின் பிடி சற்றே விலகியிருக்கும். இவர்களில் சிலர் மாயை முற்றிலும் விலகி