அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு மிருக மனங்கள்
By N.Natarajan
()
About this ebook
ஏமாற்றாதே!ஏமாறாதே!!
அடுக்குமாடிக் குடியிருப்பில் மட்டும் இல்லை, உலகம் முழுவதும் வாழ்ந்த, வாழும், வாழவிருக்கும் மனிதர் எவருக்குமே மனித மனமென்று தனியாக இல்லை. இதை "மனித மனம் ஒரு மிருகப்பண்ணை" என்ற புத்தகத்தில் அலசினோம். இயற்கையோ இறைவனோ படைத்தவற்றில் பறக்கும் - ஓடும் - நீந்தும் ஒவ்வொரு உயிருக்கும் தனியான ஒர் மனம் அளித்தவர் மனிதனுக்கும் மாத்திரம் ஒரு விலங்குகளின் மனங்களின் ஒரு குவியலை மனக் குவியலாக தந்துள்ளார். இந்த விலங்கு மனங்களை நாங்குவிதமான பிரிவில் அடங்கும்.
கால்னடை வகை (பயம்) கழுதையார் வகை நரியார் வகை, சிங்க வகை.
கிராம வாசி, பட்டணவாசி, படித்து பல பட்டங்கள் பெற்றவர் என்ற வேறு பாடு இல்லாமல் எல்லாவற்றிலும் இந்த நாங்கு வித மனம் கொண்டவர் இருக்கிறார்கள். வெளினாட்டில் படித்து பட்டம் பெற்று திரும்பியவரும் கால்னடை மனம்கொண்டுஏழ்மையை (ஓரளவு) அடைபவருக்கும் குறைவில்லை.
இந்த புத்தகத்தில் நரிமனம் கொண்ட சிலர் மற்றவரை எப்படியெல்லாம் ஏமாற்றி வருகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இவை கதை இல்லை, நிஜம். படித்து எச்சரிக்கையாக இருங்கள்.
N.Natarajan
Electronics Engineer, tech trainer, author .A certain event in my early life changed my pursuit from normal material life everyone else and became a seeker. I was seen as a Mad guy as I went around trying to find a Man-of-knowledge. A great Spiritual master, Swamy Rama of Himalayan Institute was my first guru. He made me realize that there is none who can answer all my questions and that several Gurus will appear before me and educate me and vanish. It happened in all these years.For my own use I made notes and that I published as free e-books so that people who are in their spiritual journey benefit from my experience. I have written about Spiritual and Religious titles (Spirituality is not Religion) some in Tamil and others in English.AT some point the poor and poverty came into my attention. I learnt Economics , Politics, the way Human mind work and Education - they are all linked to Poor and Poverty.I never priced my writing. Because I believe that knowledge should not be sold. After all I got them from several noble souls and not mine.Recently for the recent title: Three ways of Living (First of the three book series that help one pursue (1) Celestial Pleasure (2) Yogic Power and (3) Salvation I made it that the reader may decide the price.I am happy to find five readers opted to pay USD 4.95.I am working-out the way that the sale proceeds of my writings (ebooks) reach the trust that builds and manages the Memorial for Kanchi Seer Chandra Sekara Saraswathi, in Orikkai. Tamilnadu.Worked for telephones Madurai. 1968 to 71, TERLS ISRO Trivandrum. 1971 to 75. Isro Sriharikotta 1976 to 78Min of Planning govt computer center Delhi, 1978 to 82.DoE (NATIONAL INFORMATICS CENTER). Delhi six months 1982 june -1983 Dec.CMC LTD DELHI AND. CMC LTD CORP R&D Hyderabad 1983 to 1997.Rendezvous on Chip Secunderabad 1997 to 2000.Sophists Technologies Hyderabad 2001. To 2003.Robert Bosch India bangalore. 2003 to 2004.Freelance Tech trainer, author,. from 2004 to now.So for written 31 titles and 5 more on the preparation.The topics include: short stories Religion and spirituality, Education - Economics - poverty and - politics are disasters to the society.My 40 year long Spiritual journey, I realize, has come to an end. I am sharing my learning with readers.
Read more from N.Natarajan
மிகவும் உயர்ந்த அறிவை அடையும் வழிகள் Rating: 5 out of 5 stars5/5ஜென் கதைகள் (Tamil) Rating: 4 out of 5 stars4/5தேடல்கள் Rating: 5 out of 5 stars5/5வேலையில்லா பட்டதாரி அரசியல் தலைவராகலாம் Rating: 0 out of 5 stars0 ratingsஏழைகள் செல்வந்தராவது எப்படி? Rating: 5 out of 5 stars5/5மனித மனம் ஒரு மிருகப் பண்ணை Rating: 5 out of 5 stars5/5யோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி? Rating: 0 out of 5 stars0 ratingsகனவு மயக்கங்கள் (மாயை) Rating: 0 out of 5 stars0 ratingsஏழைகள் Rating: 5 out of 5 stars5/5என் அருமை மகனுக்கு Rating: 0 out of 5 stars0 ratings
Related to அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு மிருக மனங்கள்
Related ebooks
மனித மனம் ஒரு மிருகப் பண்ணை Rating: 5 out of 5 stars5/5நாம் எதை நோக்கி ஓடுகிறோம்? Rating: 0 out of 5 stars0 ratingsManam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Ottangal Rating: 0 out of 5 stars0 ratingsThulli Thiriyum Ninaivalaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsஎன் அருமை மகனுக்கு Rating: 0 out of 5 stars0 ratingsManam Ennum Arputha Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsSittha Jaalam Rating: 0 out of 5 stars0 ratingsThedalgal Rating: 0 out of 5 stars0 ratingsThuvanthuva Yutham Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Ulla Manathai Adaiyungal Rating: 0 out of 5 stars0 ratingsயோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி? Rating: 0 out of 5 stars0 ratingsUshaar Ulavaali Rating: 0 out of 5 stars0 ratingsSirupanjamoolam Rating: 0 out of 5 stars0 ratingsEmotional Intelligence – Idliyaga Irungal Rating: 4 out of 5 stars4/5Sakthiyulla Udalai Adaiyungal Rating: 5 out of 5 stars5/5Neengal Innum Yen Kodeesvarar Agavillai? Rating: 0 out of 5 stars0 ratingsThannambikkai Ennum Mahasakthi Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiya Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsThottravanin Dairy Kurippu Rating: 0 out of 5 stars0 ratingsKaatchikku Appal Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kothu 50 Rating: 0 out of 5 stars0 ratingsGyanaguru Happiness - April 2024 Rating: 0 out of 5 stars0 ratingsMugam paagam 2 Rating: 0 out of 5 stars0 ratingsManam Sinthanai Seyalpadu Rating: 0 out of 5 stars0 ratingsSidhargal Pithargala? Rating: 0 out of 5 stars0 ratingsKolai Thodarbukku Appal… Rating: 4 out of 5 stars4/5Ettavathu Vallal M.G.R. Rating: 0 out of 5 stars0 ratingsVithiyai Vellum Vazhigal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு மிருக மனங்கள்
0 ratings0 reviews
Book preview
அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு மிருக மனங்கள் - N.Natarajan
பதிப்பு விவரம்
********
புத்தகத் தலைப்பு.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில்
நான்கு மிருக மனங்கள்
ஆசிரியர்
N.Natarajan
பதிப்பு
2020
ஏமாறாதே! ஏமாற்றாதே!
கற்றவர், கல்லாதவர், உலகம் சுற்றி வந்தவர் என்று வேறுபாடில்லாமல், எல்லா சமயங்களில் ஏமாறுகிறோம். அதிக அளவில் ஏமாந்தவர் ஏழ்மையை அடைகிறார்கள்.
ஏமாந்தவர்களும் ஏமாற்றப் படுகிறார்கள்
பொருளடக்கம்
அத்தியாயம் 1 அறிமுகம்.
அத்தியாயம் 2 மனிதமனங்கள் நான்கு அந்த நாலுமே மிருக மனங்கள்
அத்தியாயம் 3 அடுக்கு 33மாடி குடியிருப்பில் நாலு மிருக மனங்கள்.
அத்தியாயம் 4 சில நரிகளின் பல பேயாட்டங்கள்,
அத்தியாயம் 5 நரிகளை வளர்க்கும் சிங்கங்கள்.
அத்தியாயம் 1
அறிமுகம்
வாழ் நாள் முழுவதும், நாம், தெரிந்த சிலராலும். தெரியாத பலராலும் ஏமாற்றப்படுகிறோம். வளமான நாடுகளிலே ஏமாற்றுவோர் மிகக் குறைவு.
சில ஏமாற்றங்களில் பெரும் பொருள் மற்றும் பண நஷ்டம் உண்டாகும். அவை அதிக வலியைத் தரும்.
சிலவற்றில் நாம் ஏமாற்றப்பட்டோம் என்ற உண்மை மாத்திரமே வலி தரும்.
ஏமாறுவோர்!
ஏழைகளின் ஏழ்மைக்குக் காரணம், தாம் ஏமாற்றப் படுகிறோம் என்று என்றுமே உணர்வதில்லை.
அப்படியே தெரிந்தாலும் பலரால் தடுக்கவோ அல்லது ஏமாற்றிய அந்தப் பொல்லாதவரை தண்டிக்க முடியாது. காரணம்?