Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை
ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை
ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை
Ebook40 pages10 minutes

ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரெய்கி கலையில், தியானமும் சுய-சிகிச்சையும் (self healing) மிகவும் முக்கியமான தினசரி பயிற்சிகளாகும். இவற்றை ஒழுக்கத்துடன் தினமும் பயிற்சி செய்து வந்தால் உடல் மற்றும் மனதின் உபாதைகள் நீங்கும், ஆரோக்கியம் மேம்படும். தனிநபர், குடும்பம், தொழில், பொருளாதாரம், சமுதாயம், என அனைத்து நிலைகளிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுய-சிகிச்சை செய்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன், ஹீலிங் தெரியாதவர்கள் கூட எளிதாக புரிந்துக்கொண்டு பின்பற்றும் வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Languageதமிழ்
Release dateNov 11, 2022
ISBN9781005035433
ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை
Author

Raja Mohamed Kassim

Healer - Reiki Master - Acupuncturist - Writer - Author - Blogger

Read more from Raja Mohamed Kassim

Related to ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை

Related ebooks

Reviews for ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை - Raja Mohamed Kassim

    முன்னுரை

    ரெய்கி கலையில், தியானமும் சுய-சிகிச்சையும் (self healing) மிகவும் முக்கியமான தினசரி பயிற்சிகளாகும். இவற்றை ஒழுக்கத்துடன் தினமும் பயிற்சி செய்து வந்தால் உடல் மற்றும் மனதின் உபாதைகள் நீங்கும், ஆரோக்கியம் மேம்படும். தனிநபர், குடும்பம், தொழில், பொருளாதாரம், சமுதாயம், என அனைத்து நிலைகளிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுய-சிகிச்சை செய்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன், ஹீலிங் தெரியாதவர்கள் கூட எளிதாக புரிந்துக்கொண்டு பின்பற்றும் வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்நூலில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி பயிற்சி செய்துவந்தால், உடலின் பாதிப்புகள், மனதின் பாதிப்புகள், குடும்ப பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகள், வாழ்வியல் பாதிப்புகள், மற்றும் அனைத்து வகையான தொந்தரவுகளும் நீங்கி நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழலாம்.

    கூடிய விரைவில் இந்நூலில் உள்ள பயிற்சிகள் எனது குரலில் காணொளிகளாக நமது யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்படும். அவற்றைக் காண விருப்பமுள்ளவர்கள் நமது யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். நான் எழுதிய பல நூறு கட்டுரைகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளில் நமது இணையதளங்களில் உள்ளன அவற்றையும் வாசித்து பயன்பெறவும்.

    நமது இணையதளங்கள் மற்றும் யூடியூப் சேனலில் இணைப்பு முகவரிகள் இந்நூலின் இறுதி பக்கத்தில் உள்ளன.

    சுய சிகிச்சை

    கடல் நீரின் நடுவே வாழும் மீன்களைப் போன்று, பிரபஞ்ச பேராற்றலின் நடுவே தான் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மீன்களின் கண்களுக்கு தண்ணீர் தனியாக தெரிவதில்லை; நாம் தண்ணீரில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதும் மீன்களுக்கு தெரிவதில்லை. அதைப்போன்றே பிரபஞ்ச

    Enjoying the preview?
    Page 1 of 1