Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Payanulla 100 Inaiyathalangal
Payanulla 100 Inaiyathalangal
Payanulla 100 Inaiyathalangal
Ebook503 pages2 hours

Payanulla 100 Inaiyathalangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகறிந்த உண்மையை எடுத்துச் சொல்லும் போது, ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ என்று ஒரு உவமையைச் சொல்வார்கள். ஆனால், இன்று உலகத்தையே உள்ளங்கைக்குள் அடக்கிய ஊடகமாக ‘இணையம்’ வந்துவிட்டது. இணையத்தின் வழியாக, உடனுக்குடன் அனைத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. நமக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விடை காணமுடிகிறது. நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. இன்றையச் சூழலில், ‘இணையம் இல்லாமல் இவ்வுலகம் இல்லை’ என்று சொல்லும்படியாக, இன்று இணையத்தின் தேவை அவசியமான ஒன்றாகி விட்டது. உலகில் 54.4 சதவிகிதம் பேர் இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். உலக மொழிகளில் இணையப் பயன்பாட்டில் 301 மொழிகள் இடம் பெற்றிருந்தாலும், 162 மொழிகள் மட்டுமே இணையத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைக் கொண்டிருக்கின்றன. இம்மொழிகளில் ஆங்கிலம் அதிகளவாக 52.7 சதவிகிதம் உள்ளடக்கங்களைக் கொண்டு முதலிடத்தில் இருக்கிறது. உலகில் இணையத்தின் வழியாக, ஆங்கில மொழியின் பரவல் வெகுவேகமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், நம் பயன்பாட்டிற்கும், தேவைகளுக்குமான நூறு இணையதளங்களைக் கண்டறிந்து, அந்த இணையதளங்களில் இடம் பெற்றிருக்கும் தகவல்களைப் பற்றிய குறிப்புகள், அந்த இணையதளத்தின் முகவரி போன்றவைகளைத் தொகுத்து, ‘பயனுள்ள 100 இணையதளங்கள்’ எனும் இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்நூல் அனைத்துத் தரப்பினருக்கும் பயனுடையதாக இருப்பினும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580150507869
Payanulla 100 Inaiyathalangal

Read more from Theni M. Subramani

Related to Payanulla 100 Inaiyathalangal

Related ebooks

Related categories

Reviews for Payanulla 100 Inaiyathalangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Payanulla 100 Inaiyathalangal - Theni M. Subramani

    zabook_preview_excerpt.html]KoG+yD0 K=#HsY"C2oj6X}MR,`"K%[Y&ʌr/~mvͽxZ=5˹_}9<՗^'jer<O.Ǘ~O0?/.ǻɞ}8]>P&c&|9ͥC[? v ߷VA{=hX{Q玠O,'R&)㋄qZ$6Y$1YM=2d#l7ď5Ƀ+rUhEP<]ۈZ\ 5KgELhIXo7ͰQͭNc}'X< B?*~ xW?jt lͦ":n}3}C>vO6]0%hoͨkDmFD+'[h_҇߉h/%o'z(|g#!KϛɄ]¶ ;FΒL>ltń?͞xLL>^ו*;F"]-cRIA:K_v(-D^_O峧ZRhmI{YOZH%?hR5RfJjN3\5X >%z,SJ^ԧϦT"x)8=5F)_ӗ0d_nEʗS^E2^`csIн|+5™rFκ-45f'8ZQyn!Ci*ͪ䎁Jk MH$M/yjl&LZOtș-9,|M!op꣗J1G +(f)G@ўZ5.v&e<В'#lk 5љyw^U}cvBMSfwεUC0 &h#gͪ{ܳZ4;Iq[Usj6;M-ݻ.F{Tl.TQѓtԖH! D*K gВU%[;m% SEGL',;x?YF_¨s܋dLGOy'Ol`ĶYeϘϹ[li.'AN` w? K~ݼ{Jaq|ch35SREF -'cT.~hXKe6bѣ>-8) J^ 3Jr&=Ԫ}G U@"W倉RJBfǶSU8Q*Y\ױR}| @xm,z9:ʋl^ZPV'mp:4ƀDbZa{EuEKJ>RxbHL7FB ~'ܶw蘚xCsEðtS#] zP#1$U^-乃 h.#lpNV\>pRY f sI'NNցZ4Fg෯+  џP϶Z;$? ?,QBt}IBeV wgLl_._ݙ{찄}I^RV,tZgxmSHL W C`=2"_(H,i lR CCPdd{e}4[?hyi" Yc {`g$_:c-(\;ͤxkccu\]bk0H+3~_F{QS5usd1EfRnR=aĘ/rܓ̗rT,:66UY mT"f I/AϙG,:m|@vc S(nd2g>8tr" yYO0RQ 73f7yfzB}Te2ߔ; wKͫ\ĥ}@,n%u9ԡuA T%2ceiFMx!MvM%LFu5 +N >ay"V=g-\F%)mc 񇽎ҏmћјwiOQB=ye]A˦_Gz*:^yILc7'[դR?w l8-mcߘ.|m=25(X9!\077F;qt?K%. {3M0|vRe}71nPF3B(h8x.+12(b̳3H{"eZgã&J3({X1 jTJeL<+p@1 c >U+i L} Y֒_bG4yJGjʎCz 7KXC^lO:&cݱl;ǴZL*3_L9 >m(YjC5;]fSu6mzB0A% xNSo039NP9408!B"Z 9ccCtVuaѳဥ=7r@k -KcP'TvB=s"qV5FH_mq~-\>5pۥ\{$1lA?CnqPx5*)8q3S;0d :]Y:DӾ@ɨ8E0Ņmpp%?:-`i"+o| )^?ewE|WfwS2rmr@xMG f?Up΃T4R:0KܔߔV ]xޅ[&n.<ʬX_^\\h` Ք~oS AVZV5}DQk.گ(^ ̍`H`x췺IPPP1DrؐȘ+SBBA<d!;̕33xN)˙lau&[,@ŭ^ͬ3D;;TH3Mʦ 2 M/Xu8G w*S I˔`߂51S=6u KXғj`b RAzX MA7stL &B @/ r-].Yti:N9ty.IUdͻ5 Zf A&3RU!qàӍTPazM*ih7|ݹ̴ȍ6:YY#SC3AIci#Һ.viY@Cum<h5v(pk~&g$7E+k *L[q~~FU3^pCcWc}C36n7lPeG1k0 K~:Fb)FAC ݘnx'.C"[6fvew#cb nF]fZB{|!"^3"X=2 ˻7+[ X"h_ӋY"#WE]@7U!x͏-% imi T4k2Xp^Ԝݰ׽CHPZ=z˱ɓOFݹ*}=UȯdjR_lQ 96jlZJ54H yӲ/ʉӔZw~9ffG*y' ;R״)zi2b-b曵~]~Cc=P;[7LƮvNn SjvЮ+*Y++-Ɛ;RDњkzQ7{sEG߆sߛCQ/Lx\:ɉx)$n%~ƇQݚDWD`X:0tטv[81|gn5p5)ëHZ8%.K`Q ͚ nnuBV )hJMygK:J8AAEz!Uc,ˈQtY34oRq])cH!xtL+_vCĈ6rwMW)?g&"$Wv?ZwH@;ssi:oע~H`Z2ZQwfeKa1JwZWdoD7?UF71><{jpnu\I_ PSz5.' F,`maxkJcvdmlt_I^S]Ϊ,ۅ+G<\50Pc1, _yiGBz`[1"2c)nQo%'!2w4`M‘Vς^ P1!ږt(|>@.%G\~̖~$gN^j&P:;Q"/P&<[CTR0C+KICj7z^I(qx{^iݜ[]De.':KWUw L#4M$tV76%\41:0#zI@sOYq}.Q2OL2±6{ iDz8^* @HGK*: g_^ nfZ /fDVB7AW=C,M6mFx D4o8Kbg;/@(,{c(aOe'4GI.m.m)_baۏƊHOŶJ+d=)Req)uexckȫ*4}P1,jWW MhkTJrUgSKԵ% DH V:w#nbg~%5lش3Ӷ@KM8e6*'P]̢d]kSN&G O}_=2^~Sm422w K`9w(`{v2vDrTVVhN3, û+9W+1S8LX^D: ui1/Rz~ ţ(AmfzAoZZ&ɾa A'c{5= N^ xHX7 Wzi6Z:IjDG@bk3^ 'aBlQvTuv-ۨţNbß>| L}[/gK4<8זPY+·@/YZ|*O)1%DTH/7g}XOϟf?U `|M++L7Ţ2m%䧉"~6M^K̽Zsl O)-)o aA!9~x bGrŸ5=ˬ0!8C*ȜC^$X] Ǻ k,I(x?D=߭ |b] yjϧ6ӒIعr84P4|[?i L5ZbPNJ$fAK'{z0ۂ>{lgW0/*Όe= Ba%oz)vvO)왠Yʜ1\/c0Xr}J|) U@H667!2 iPfum44Q21FJNvLp`ǩ!&H5p GB'L' xrWfj`#b5.cYn4mezcݑ6P%\0͡mu x SRe(QcHuZX+U rGx!<-s&gTR#a"-Me*c̘)y4l٫V?sKLGJBe*x_iΰ{pހG3vԪ D7"VoIfw睘7.:`%i.UPS/`'EF)g2aI2Ram![8t#w4%ir*>d+ޗ 5MLB C?pp?0'i~!-7O,n0t.aLe` ܬ'խ7VU>5ޜx^!j͟3ZљpJ4JiO3n2;e7 ť&Xh7>D-!d:ݮ":KC6PE,26-to=J Xׅo+^ã՛.'p,ml|=Tt >{Ľf"n1Jhw<6M3:Q+XoFu0%^M1Hf& 5r;$J`;hE7K,x فԩ0ZO-H`]ziRC?2n:_HDzpj"gi4@IJS Qb(i܀K*Yp- Hj:w55-1h~L5p3ª<gK]o@ųםa3Wb~\j g\AMHv|%ZnCH{*f\TE€ѕ,!iw_o՚cKMZjz뾾V\`4Hebv=~ E{^ /qE腎8iIfڪ7’I29$.<)*Vڌyu%pUMfѯhj9cJTZR1=Uz2D k *6n*/6D+ga6۟@:b.EiD,% 숯àڧ#;۵SHV}zl9X8j&ႛCzLT$Ib5gSl436 SGDz@)a yI.^]ux[P&K#QR+cf98ꏭrb !zژk@9M:HWz"bĝD]lJFkh6nO+o9*@K͋iZ]|!3>)p+52ރ6;(+/0S$'
    Enjoying the preview?
    Page 1 of 1