Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mazhalaiyar Paadalgal - 50
Mazhalaiyar Paadalgal - 50
Mazhalaiyar Paadalgal - 50
Ebook75 pages9 minutes

Mazhalaiyar Paadalgal - 50

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முனைவர் திருமதி. ஜெயந்தி நாகராஜன் அவர்கள் சிறந்த எழுத்தாளர் கவிஞர் பேச்சாளர் அவர் எழுத்தை ஆளவில்லை.

எழுத்து அவரை ஆள்கிறது என்று கூறலாம். குழந்தைகளுக்காக அழகிய பாடல்கள் நாடகங்கள் வாழ்க்கை வரலாற்று நூல்கள் எனப் பலவற்றை அளித்துள்ளார் குழந்தைகளுக்காக எழுதும்பொழுது குழந்தையாகவே மாறிவிடுகிறார். குழந்தை உள்ளம் படைத்தவர் ஏடு தூக்கி பள்ளியில் இன்று பயிலும் சிறுவரே நாடு காக்கும் தலைவராய் நாளை விளங்கப் போகிறார் என்பது குழந்தைக் கவிஞர் திரு. அழ. வள்ளியப்பாவின் அழகிய கருத்து.

எனவே சிறுவர்கள் சிறந்த முறையில் வளர திருமதி. ஜெயந்தி நாகராஜன் அவர்கள் அரும்பணி ஆற்றி வருகிறார் என்பதில் ஐயமில்லை. புகழ்பெற்ற அறிஞர்கள், தலைவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரின் வரலாறுகளைக் குழந்தைகள் படித்து அவர்களைப்போல் சிறப்புற்று நாட்டிற்கு அரும்பணி ஆற்ற வேண்டும் என்ற அவா உடையவர்.

குழந்தைகளுக்காக எழுதிய பாடல்களே ஆயினும் அவை கூறும் கருத்துக்கள் மிகச் சிறந்தவை நிலவு, மயில், பட்டம், மாடித்தோட்டம் எனப் பற்பல பாடு பொருள்களை அவர் திறம்பட கையாண்டுள்ளார். இளவயதில் குறள் வழியில் நடந்திட வேண்டும் என்பதைக் குறள் வழி எனும் பாடல் வழி அருமையாக விளக்குகிறார்.

வேளாண்மைத் தொழிலின் மேன்மையைச் சிறுவர்கள் உணரும் விதமாக வீட்டுத்தோட்டம் அமைத்திட வேண்டுமெனக் கூறுகிறார். சேர்ந்து வாழும் தன்மையினைச் சிறுவர் சிறுமியர்கள் உணர்ந்து கொள்ளும்படி ஒரு பாடல் அன்பும் பண்பும் அகத்தில் இருக்கு என்ன அழகான வரிகள்.

இப்படிக் கூறிக் கொண்டே போகலாம். இவர் எழுதிய ஒவ்வொரு பாடலும் அட்சர லட்சம் பெறும். குழந்தை இலக்கியத்திற்குப் புகழ் சேர்க்கும். இவரது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580154608529
Mazhalaiyar Paadalgal - 50

Related to Mazhalaiyar Paadalgal - 50

Related ebooks

Reviews for Mazhalaiyar Paadalgal - 50

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mazhalaiyar Paadalgal - 50 - Dr. Jayanthi Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மழலையர் பாடல்கள் – 50

    Mazhalaiyar Paadalgal – 50

    Author:

    முனைவர் ஜெயந்தி நாகராஜன்

    Dr. Jayanthi Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-jayanthi-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நிலா

    2. குறள் வழி

    3. மாடித் தோட்டம்

    4. எண்ணும் எழுத்தும்

    5. சிக்கனம்

    6. அழகு மயில்

    7. பட்டம்

    8. குயில்

    9. கிளி

    10. குருவி

    11. அயிரை மீன்

    12. நான்மாடக்கூடல்

    13. தேசியக் கொடி

    14. எழுத ஆசை

    15. வாழை

    16. பழங்கள்

    17. குறிஞ்சி நிலம்

    18. முல்லை நிலம்

    19. மருத நிலம்

    20. நெய்தல்

    21. பாலை நிலம்

    22. தேனினும் இனிய தமிழ் மொழி

    23. புதுமைப் பெண்ணே புறப்படு

    24. வள்ளல் பாண்டித்துரை

    25. வாழ்வுக்கு அழகு

    26. கம்பன் எங்கள் கம்பனாம்!

    27. குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா

    28. கிறிஸ்து பிறந்தார்...!

    29. வாழக் கற்றுக் கொள்

    30. பாடம் பயில்

    31. அன்பு வழி

    32. நூலைப் படி

    33. சுத்தமே சுகம்

    34. கை பேசி

    35. ஒலிகள்

    36. காற்று

    37. தமிழ்த் தாத்தா

    Enjoying the preview?
    Page 1 of 1