Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maanavar Managalil Abdul Kalam
Maanavar Managalil Abdul Kalam
Maanavar Managalil Abdul Kalam
Ebook36 pages12 minutes

Maanavar Managalil Abdul Kalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"மாணவர் மனங்களில் அப்துல் கலாம்" என்ற இச்சிறு நூல் கலாம் தனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களிடம் எந்த அளவுக்கு மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார் என்பதைப் படம் பிடித்துக் காட்டுவதையும், அதே சமயம் இன்றைய மாணவர்கள் கலாம் அவர்களை எப்படித் தங்கள் மனத்தில் வைத்துப் போற்றுகிறார்கள் என்பதையும் சுருக்கமாக எடுத்துச் சொல்வதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateOct 3, 2023
ISBN6580141909926
Maanavar Managalil Abdul Kalam

Read more from M. Kamalavelan

Related to Maanavar Managalil Abdul Kalam

Related ebooks

Reviews for Maanavar Managalil Abdul Kalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maanavar Managalil Abdul Kalam - M. Kamalavelan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மாணவர் மனங்களில் அப்துல் கலாம்

    Maanavar Managalil Abdul Kalam

    Author:

    மா.கமலவேலன்

    M. Kamalavelan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    முன்னுரை

    தத்துவமேதை டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியத்திரு நாட்டின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றிய குடியரசுத் தலைவர்களுள் ஒருவராவார். அவர் காலத்தில் ஆசிரியர்களுக்கு ஒரு தனி கௌரவம் கிடைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அவர் தமது பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று அறிவித்தவர்.

    டாக்டர் ஜாகீர் உசேன் அவர்களும் ஆசிரியராகப் பணியாற்றியவர். காந்தியடிகள் வலியுறுத்திய ஆதாரக் கல்வித் திட்டத்திற்கு ஆதரவு தந்து கல்விப் பணி ஆற்றியவர். அவரும் குடியரசுத் தலைவராய் ஆட்சி செய்தவர்.

    இவர்களுக்குப் பின் வந்தவர்களில் கல்விப் பணியில் மிகுந்த நாட்டம் கொண்டவராய்த் திகழ்ந்தவர் சமீபத்தில் காலமான குடியரசுத்தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள். இவர் காலத்தில் ஆசிரியர்களின் சமுதாய அந்தஸ்து மேலும் கூடியது. அது மட்டுமல்ல மாணவர்களின் மாண்பும் கலாம் அவர்களால் நாட்டிற்கு உணர்த்தப்பட்டது. மாணவர் ஆசிரியர் உறவு மேன்மை பெற்றது.

    Enjoying the preview?
    Page 1 of 1