Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muyalukku Kidaitha Pokkisham
Muyalukku Kidaitha Pokkisham
Muyalukku Kidaitha Pokkisham
Ebook62 pages26 minutes

Muyalukku Kidaitha Pokkisham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அதிக நேரம் செல்போன் பயன்பாட்டால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உடல்நல, மனநலக் கேடு, கால நேர விரயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளுக்கு பெற்றோரே முன்னுதாரணமாக இருந்து காட்ட வேண்டிய நேரம் இது. குழந்தைத் தன்மையை இழந்து விட்டு அவர்கள் குழந்தையாக வாழ்ந்து எந்தப் பயனும் இல்லை.

இந்நூலிலுள்ள ஒரு சில கதைகள் இதை எடுத்துரைக்கின்றன.. மகாகவி பாரதி சொல்வதைப் போல... பயந்து பயந்து நடுங்காமல் இன்றைய பெண் குழந்தைகள் ரௌத்திரம் பழகவும் வேண்டும்... இதை ஜூலி கதை சொல்கிறது...

எல்லா உயிரினத்திலும் தாய் என்பவள் அன்பிலும் பாசத்திலும் ஒன்றுதான் என்பதை தாய்ப் பூனை கதை சொல்கிறது.... மேலும் இதில் உள்ள சில கதைகளைப் படித்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateJul 9, 2022
ISBN6580156008691
Muyalukku Kidaitha Pokkisham

Read more from Edaimaruthour Ki Manjula

Related to Muyalukku Kidaitha Pokkisham

Related ebooks

Reviews for Muyalukku Kidaitha Pokkisham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muyalukku Kidaitha Pokkisham - Edaimaruthour Ki Manjula

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    முயலுக்குக் கிடைத்த பொக்கிஷம்

    (சிறுவர் சிறுகதைகள்)

    Muyalukku Kidaitha Pokkisham

    (Siruvar Sirukathaigal)

    Author:

    இடைமருதூர் கி. மஞ்சுளா

    Edaimaruthour Ki Manjula

    For more books

    https://www.pustaka.co.in/home/author/edaimaruthour-ki-manjula

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காணிக்கை

    முன்னுரை

    1. குருவின் பெருங்குணம்!

    2. சுதந்திர தினம்

    3. ஒப்பீடு

    4. சிறுத்தையும் மாடும்

    5. தாய்ப் பூனை

    6. ஜூலியின் நீலி!

    7. இறைவன் எங்கு இருக்கிறார்?

    8. நம்பிக்கை

    9. மாற்றம்

    10. முயலுக்குக் கிடைத்த புத்தகம்!

    காணிக்கை

    குன் அவர்களுக்கு இந்நூலை அன்புடன்  காணிக்கையாக்கி மகிழ்கிறேன்.

    முன்னுரை

    இன்றைய காலத்தில் உறவுகள் விட்டுப் போனதற்கும்... தள்ளி நிற்பதற்கும் காரணம் .... செல்போன்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

    இன்றைக்கு எல்லா பெற்றோர்களும் வருத்தத்துடன் கூறக்கூடிய ஒன்று.. என் பிள்ளை செல்போன் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டேன் என்கிறான்... இரவு வெகு நேரம் விழித்தி ருக்கிறான்... காலை வெகு நேரம் தூங்குகிறான் என்பதுதான்.

    கரோனா நோய்த்தொற்றை காரணம் காட்டி... ஆன்லைன் வகுப்பு என்ற காரணத்தையும் காட்டி.. பெற்றோரிடமிருந்து செல்போன் பெற்று பாடம் படித்தது போக மீதி நேரங்கள் அதில் காணக்கூடாத சில காட்சிகளுக்கு அடிமையாகி இன்றைய சிறுவர்கள்... தங்கள் குழந்தைத் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறார்கள்..

    எந்த ஒரு பழக்கத்திற்கும் நாம் அடிமையாகி விட்டோமானால்... பிறகு அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் சிரமம் என்பதை பிள்ளைகள் மட்டுமல்ல... இன்றைய பெற்றோரும்

    Enjoying the preview?
    Page 1 of 1