Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Peikku Vaakkappattal?
Peikku Vaakkappattal?
Peikku Vaakkappattal?
Ebook51 pages18 minutes

Peikku Vaakkappattal?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சீட்டு சின்னப்பன் – மல்லிகா தம்பதியர். இவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட விபரீதம் என்ன? வரதராஜன் என்பவர் யார்? இதில் பேயிக்கு வாக்கப்பட்டது யார்? சிரிக்க, சிந்தனையோடு...

Languageதமிழ்
Release dateNov 1, 2022
ISBN6580136909092
Peikku Vaakkappattal?

Read more from Kalaimamani Kovai Anuradha

Related to Peikku Vaakkappattal?

Related ebooks

Reviews for Peikku Vaakkappattal?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Peikku Vaakkappattal? - Kalaimamani Kovai Anuradha

    http://www.pustaka.co.in

    பேயுக்கு வாக்கப்பட்டால்?

    நகைச்சுவை நாடகம்

    Peikku Vaakkappattal?

    Nagaichuvai Nadagam

    Author:

    கலைமாமணி கோவை அனுராதா

    Kalaimamani Kovai Anuradha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-kovai-anuradha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    பாத்திரங்கள்

    1. சின்னப்பன் – சீட்டு பிடிப்பவர் - வயது 40.

    2. மல்லிகா – சின்னப்பனின் மனைவி - வயது 35.

    3. வரதராஜன் – போலீஸ் இன்ஸ்பெக்டர் - வயது 50.

    4. மரகதம் – இன்ஸ்பெக்டர் மனைவி - வயது 45.

    5. நஞ்சப்பன் – ஊர் பெரியவர் - வயது 50.

    6. நார்சுத்தி – வேலை இல்லாதவர் - வயது 45.

    7. சுவாமிநாதன் – கோவில் அர்ச்சகர் - வயது 60.

    காட்சி - 1

    பாத்திரங்கள் : இன்ஸ்பெக்டர் வரதராஜன், மனைவி மரகதம்.

    (பூஜை மணி ஒலிக்கிறது)

    மரகதம் : அம்மா… மாங்காடு காமாட்சி… எல்லாரும் நல்லாயிருக்கணும். இவரு எங்கே? பூஜை வேளைக்கு வந்து கற்பூரம் எடுத்துக்க வேண்டாமா…? ஏங்க… உங்களைத்தானோ…? எங்க இருக்கீங்க?

    வரதராஜன் : என்ன மரகதம்… பேப்பர் படிச்சிட்டு இருந்தேன்…

    மரகதம் : இந்தாங்க… சாமியைக் கும்பிட்டுக்குங்க… ம்… தினமும் அரைமணி நேரம் விழுந்து விழுந்து பேப்பர் படிக்கறீங்க… இடுப்புவலிதான் மிச்சம்… இந்த சமுதாயத்தை திருத்தவா போறீங்க?

    வரதராஜன் : ஏய்… லூசு… பேப்பர் படிக்கிறது சமுதாயத்தை திருத்த இல்லே… நாட்டுநடப்பை தெரிஞ்சிக்க… அதுவும் இல்லாம நான் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்… நாட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சாதானே வேலை பார்க்க முடியும்…

    மரகதம் : என்னவோபோங்க… காலையில் எழுந்தவுடனே பேப்பரை பார்த்தாலே கொலை, கொள்ளைன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1