Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மின்மினிக் கனவுகள்..!
மின்மினிக் கனவுகள்..!
மின்மினிக் கனவுகள்..!
Ebook125 pages44 minutes

மின்மினிக் கனவுகள்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எத்தனையோ ஆண்டுகள்அப்பாவால் முடியுமா? அம்மாவால்? ஏன், அவளால்? முடியுமா? நல்ல வாழ்க்கை என் வாழ்க்கை என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்ல முடியுமா?
 துளசி சிரித்தாள்.
 வாய் விட்டுச் சிரித்தாள்.
 கண்ணில் நீர் வந்தது.
 அப்போதும் விடாமல் சிரித்தாள்.
 அம்மா விரைந்து வந்தாள்.
 "என்ன ஆச்சு? துளசி... என்னடி... என்ன ஆச்சு? ஏன் இப்படிச் சிரிக்கறே? என்ன?" என்றாள் பதறி.
 "ஒண்ணுமில்லேம்மா... கவிஞர் ஒருத்தர் எழுதியிருக்கார்மா... என்ன சொல்றார் தெரியுமா? முடிந்தவரை நன்றாக வாழ்ந்தேன்... என் பாதையை நானே உருவாக்கிக் கொண்டேன். படிச்சதும் தானா சிரிப்பு வந்தது... சிரிச்சேன்... ஏம்மா, உனக்கு சிரிப்பு வரலே?" என்று தாயைப் பார்த்தபடி துளசி மறுபடி சிரித்தாள்.
 "சிரிப்பா, என் வயித்தெரிச்சலை ஏன்டி இப்படி கொட்டிக்கறே? சிரிப்பா வருது உனக்கு, சிரிப்பு? அதான் சிரிப்பா சிரிக்கிறோமேடி துளசி... போறாதா?"
 கோபத்துடன் ஆரம்பித்தாள் அம்மா.
 முடியவில்லை.
 குரல் கம்ம, முகம் சிவக்க விம்மியபடி உள்ளே ஓடினாள்.
 துளசி புத்தகத்தைத் திறந்தாள்.
 கண்களும் வரிகளும் இருந்த அலைவரிசையுடன் சேர, இருதயம் மறுத்தது.
 சிரிப்பு முழுவதுமாக நின்றுவிட்டது
 முடிந்தவரை
 நன்றாக வாழ்ந்தேன்
 என் பாதையை இந்த உலகில்
 நானே சமைத்துக் கொண்டேன்
 இப்போது –
 மழை நின்று விட்டது
 வானில் மேகங்களில்லை
 தெளிந்த நீலவானில்
 பூரண நிலவு'
 துளசி புத்தகத்தை மூடி வைத்தாள்.
 கவிதை வரிகள் மெல்ல மெல்ல உணர்வுகளுக்குள் ஊடுருவின.
 யார் எழுதியது, தெரியாது. எந்த நாடு, எந்த ஊர் தெரியாது. ஏன் எழுதினார், எப்போது எழுதினார், தெரியாது.
 ஆனால், இதயத்தைத் தொட்டு விட்டார்!
 'முடிந்தவரை நன்றாக வாழ்ந்தேன்' என்று பிரகடனம் செய்கிறாரே, எத்தனை பேரால் அப்படிச் சொல்ல முடியும்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223559757
மின்மினிக் கனவுகள்..!

Read more from V.Usha

Related to மின்மினிக் கனவுகள்..!

Related ebooks

Reviews for மின்மினிக் கனவுகள்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மின்மினிக் கனவுகள்..! - V.Usha

    ^pebook_preview_excerpt.html[͎ ~ޜyy $MfZ/ĂIjL>I"쓬X$?ekE~y_wܼg~wa~ns؞9t>943aMm{n'J?"8O/>2ogՏ*N}?_AÁa_h l‹ mhblK^^*GiL?ӣ˟jpbBL;6v >"/&d *7#S婤0O$5L(fftykc&0~))@7ߔMˑE*GDA}cA{_<0_ )%x8S̥SlA`w想Ve 1?:Q*.ŇaC"+WF)bˍ֦ }r/Z] mѳ'LiP K(M\-So%#hgY5GQ %riKz?y*@R; #+R_d/&ǎd!/M\kY4j/TފqgԊB^g '}x3}u$!dR%QcIl{! M27W-z6C']!{3Nevb+J吷oi('9{9`:g $X%rB}}C:UVӦ5f9d\ֱyʢ"}Ù,R8\Q:SЅt{Vۊ?8(96rs^p;ۆX`(RXH⩳c{]ҮGB7FĬp^VI9*'Y6>ڥ uuYH b|)`&XлɵHp'y dAYj@~R(Kyx85UEA zjz٤\3(2ݒ G ;.kNne̳ [5ŶH_wJ ITo ' 걹k+M&Mz*k Anѳ@P;1" ) V2rTinQ*5Wz_$E=~ܗuv#pΒ;
    Enjoying the preview?
    Page 1 of 1