Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

37vathu Elumbu Koodu
37vathu Elumbu Koodu
37vathu Elumbu Koodu
Ebook73 pages50 minutes

37vathu Elumbu Koodu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466725
37vathu Elumbu Koodu

Read more from Rajendrakumar

Related to 37vathu Elumbu Koodu

Related ebooks

Related categories

Reviews for 37vathu Elumbu Koodu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    37vathu Elumbu Koodu - Rajendrakumar

    1

    ஹானலூலூவுக்கு இருக்கும் கவர்ச்சி - நிச்சயம் இந்த கடற்கரை பிரதேசத்துக்கு இல்லை.

    ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் –

    டூரிஸ்ட் அட்ராக்ஷன் இருந்தது.

    பட்டிணத்து ஆடம்பர சந்தடி மிகுந்த வாழ்க்கையில் அலுப்புக் கொண்ட பண முதலைகள் இந்த கிராமப்புறத்து கடற்கரைக்கு வருவார்கள்.

    ஆண்கள் கையகல துண்டு துணியால் சுலபமாக அந்தரங்கத்தை மறைத்து ஆலிவ் ஆயிலை பூசிக்கொண்டு கடற்கரை மணலில் கம்பளத்தை விரித்து பன்றி மாதிரி புரளுவார்கள்.

    பெண்களில் சிலர் மார்பு கச்சை அணியும் கற்பரசிகளும் உண்டு.

    அலட்சியமாக டாப் லெஸாகி எண்ணெய் பளபளக்க இளமை மதர்ப்பு காட்ட சூரிய குளியல் என்கிற பெயரில் கவிழ்ந்து கிடப்பார்கள்

    மிக மெல்லிய ஜட்டி அவர்களின் பின்னழகின் முக்கால் வாசி அழகை பார்த்துக் கொள்ளேன்’ என்று சொல்ல-ரகசியமாக பார்க்கும் டீன்-ஏஜ்களையும் பெருமூச்சு விடும் ஐம்பதுகளையும் முற்றிலும் அலட்சியப்படுத்தி விடுவார்கள்.

    சின்ன சின்ன தோப்புகள்.

    அதனுள்ளே போக வேண்டுமானால் ஆடையற்ற நிலையில்தான் போயாக வேண்டும். நிர்வாண காலனி. அங்கே ஆடையுடன் தென்பட்டால் அது பாவம்.

    டாக்ஸ் ப்ரீ ஷாப் மாதிரி அது செக்ஸ்ஃப்ரீ இடம்.

    ஹோமோ செக்ஸ் உள்பட அனைத்து செக்ஸ்களும் அங்கீகரிக்கப்பட்ட தவறுகள்.

    யாரும் வேடிக்கை பார்க்கமாட்டார்கள். கவனிக்கமாட்டார்கள். முக்கியமாக கண்டுக்க மாட்டார்கள்.

    பிரான்ஸ் நாட்டின் ஒதுக்குப்புறமான - கிராமம். என்று சொல்ல முடியாத-நகரம் என்று ஏற்றுக்கொள்ள முடியாத ஊர் அது.

    ஊர்தான் சின்னதே தவிர அங்கே எல்லாம் கிடைக்கும். (எல்லாமே)

    அந்த ஊர் மேயர்! அவரே ஏற்பாடு செய்வார்.

    அவரிடம் படியளந்து உங்கள் தேவையான சாமுத்திரிகா லட்சணங்களை சொல்லிவிட்டு போனாலே போதுமானது.

    உங்கள் எதிர்பார்ப்பு வாசல் கதவை தட்டி ஐயாம் அட் புவர் சர்வீஸ் ஸார் என்று சொல்லி அசத்திவிடும்.

    அந்த ஊரின் பெயர் பாஸிகோ மெர்ஸி.

    பாரீசில் வாழும் தமிழர் யாராவது இதை படித்து ‘பிரான்ஸில் இப்படியொரு அநாகரீக கிராமமே இல்லை’ என்று ஆசிரியருக்கு எழுதி விடாதீர்கள்.

    கதைக்கு ஏது காலு? வேடிக்கைக்கு ஏது வேலைங்கிற மாதிரி சும்மா ஒரு அட்மாஸ்ஃபியருக்குதான் இந்த பிரான்ஸும் கிராமமும்.

    ஆரம்ப வரிகளை படித்ததுமே இதை ஏன் இந்திய பின்னணியில் எழுதவில்லை என்பதை புரிந்துக் கொண்டிருப்பீர்கள்.

    ஒரு தினுசான ‘குன்சா’ன கதை. அதனால் -

    நம் நாடு வேண்டாம். பாவம் அதன் நாகரீகம் பிழைத்துப் போகட்டும்.

    கார்களோடு தங்கும் மோட்டல்களும் ஹோட்டல்களும் நிறைய உண்டு.

    கடற்கரைக்கு வந்து சுலபமாக அவிழ்த்துப் போட்டு ஆலிவ் ஆயிலை உடம்பு பூராவும் பூசிக்கொண்டு சூரியனிடம் பார்த்துக் கொள் என்பார்கள்.

    பணத்தோடு வாலிபமும் மிதமிக்கும் சிலர் -

    அந்த ஊர் பெண்களைப் பார்த்து விசிலடிப்பார்கள். பச்சையாக ‘வரயா?’ என்றும் கேட்பார்கள்.

    அவர்களும் அதிகமாக அலட்டமாட்டார்கள்.

    சுலபமாக வந்து கைகோர்த்துக் கொள்ளுவார்கள். ‘ஷாப் பெய்ன் வாங்கி தருகிறாயா?’ என்று கேட்பார்கள் உரிமையுடன்.

    கடற்கரை படகுகள் அநியாய வாடகைக்கு கிடைக்கும்,

    அதை எடுத்துப் போய் கடலில் தூண்டிலைப் போட்டு மணிக் கணக்கில் காத்திருந்து இரண்டடி நீள வஞ்சிரம்மீனை பிடித்து பெரிய திமிங்கிலத்தை கைப்பற்றிய பெருமையுடன் கரைக்கு திரும்புவார்கள்.

    ஊரில் ஒரே ஒரு பழைய கெயிட்டி மாதிரி ஒரு தியேட்டர்.

    அதில் மூன்று நான்கு என்று பெருக்கல் குறிகள் பிரதானமாக விளம்பரப்படுத்தியிருக்கு

    பெருக்கல் குறிகளின் எண்ணிக்கை அதிகமாக ஆக பெண்கள் கூட்டமும், கூச்சம் அதிகமுள்ளவர்கள் கும்பலும் குறையும்.

    படத்தின் ஆரம்ப முதல் கடைசிவரை பூட்ஸும் காக்ஸும் மட்டுமே அணிந்த ஆணும், பெண்ணும் என்னென்னமோ கெட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1