Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Konjam Siringa Boss
Konjam Siringa Boss
Konjam Siringa Boss
Ebook32 pages9 minutes

Konjam Siringa Boss

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும். சிரிப்பு என்பது ஒரு Therapy சிறந்த சிகிச்சை மன அழுத்தம் குறைய, ரத்த ஓட்டம் சீராக இருக்க நல் மருந்து சிரிப்பு என சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் சிரிக்க வேண்டும்? சிரிப்பின் அவசியம் என்ன? சிரிப்பதினால் நமக்கு சரீரத்திலும் மனதிலும் என்னென்ன நன்மைகள் உண்டாகிறது? என்பதையெல்லாம் நான் படித்ததில் பிடித்ததை தொகுத்து என்னுடைய கண்ணோட்டத்தில் எழுதி இருக்கிறேன். இப்புத்தகம் வாசிப்பவர்களின் வாழ்வில் மிகுந்த சந்தோஷத்தை கொண்டு வரும் யுத்திகளை அறிவதற்கு ஏதுவாய் காணப்படும்.

Languageதமிழ்
Release dateDec 23, 2023
ISBN6580146510502
Konjam Siringa Boss

Read more from Kavimugil Suresh

Related to Konjam Siringa Boss

Related ebooks

Reviews for Konjam Siringa Boss

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Konjam Siringa Boss - Kavimugil Suresh

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கொஞ்சம் சிரிங்க பாஸ்

    Konjam Siringa Boss

    Author:

    கவிமுகில் சுரேஷ்

    Kavimugil Suresh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavimugil-suresh

    பொருளடக்கம்

    1.கொஞ்சம் சிரிங்க பாஸ்

    2. சிரிப்பு ஓர் சிறந்த மருந்து

    3. மன அழுத்தம் குறைய

    4. கவலையின் அழுத்தத்திலிருந்து மீள

    5. சிரிப்பு குறித்து பொன்மொழிகள்

    6. மனமகிழ்ச்சி நல்ல மருந்து

    7. சிரிப்பு பற்றி

    8. கவியரசு வைரமுத்து அவர்கள் சிரிப்பு குறித்து

    9. மனமே மகிழ்ந்திரு

    1.கொஞ்சம் சிரிங்க பாஸ்

    மகிழ்ச்சியாக இருக்க கொஞ்சம் சிரிங்க பாஸ் World Smile Day ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வெள்ளிக்கிழமை நாளன்று உலகப் புன்னகை தினம் கொண்டாடப்படுகிறது.

    மசாசூசெட்ஸின் வொர்செஸ்டரைச் சேர்ந்த வணிகக் கலைஞரான ஹார்வே பால் என்ற ஓவியர் 1963-ல் ‘புன்னகை முகம்’ என்ற இமோஜியை உருவாக்கினார் இதையடுத்து, உலகின் முதல் உலக புன்னகை தினம் 1999 இல் கொண்டாடப்பட்டது.

    உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும், மக்கள் அனைவருக்கும் ஒரு நாள் புன்னகைக்கும் அன்பான செயல்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கமாகும். புன்னகை செய்ய எந்த வலுவான காரணமும் அவசியம் இல்லை.

    கடந்த 2001 இல்ஹார்வே பால்

    Enjoying the preview?
    Page 1 of 1