Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dravida Mannil Aariyargalin Panpaattu Padaiyeduppu
Dravida Mannil Aariyargalin Panpaattu Padaiyeduppu
Dravida Mannil Aariyargalin Panpaattu Padaiyeduppu
Ebook69 pages19 minutes

Dravida Mannil Aariyargalin Panpaattu Padaiyeduppu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கத்தியின்றி ரத்தமின்றி ஒரு படையெடுப்பை ஆரியர்கள் நடத்தினர், அது தான் பண்பாட்டு படையெடுப்பு. "திராவிட மண்ணில் ஆரியர்களின் பண்பாட்டுப் படையெடுப்பு" என்ற கட்டுரை சமத்துவத்தை முன்னிறுத்திய திராவிடர்களையும் சமத்துவமின்மையை முன்வைத்த ஆரியர்களையும் பற்றிய சுருக்கமான வரலாறு ஆகும்.>
Languageதமிழ்
Release dateAug 17, 2022
ISBN6580155508511
Dravida Mannil Aariyargalin Panpaattu Padaiyeduppu

Read more from V. Chockalingam

Related authors

Related to Dravida Mannil Aariyargalin Panpaattu Padaiyeduppu

Related ebooks

Reviews for Dravida Mannil Aariyargalin Panpaattu Padaiyeduppu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dravida Mannil Aariyargalin Panpaattu Padaiyeduppu - V. Chockalingam

    http://www.pustaka.co.in

    திராவிட மண்ணில் ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பு

    Dravida Mannil Aariyargalin Panpaattu Padaiyeduppu

    Author:

    சொக்கலிங்கம்

    V. Chockalingam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-chockalingam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முகவுரை

    சங்க காலம்

    குமரிக்கண்டம்

    தொன்மையான திராவிட நிலங்கள்

    தொன்மையான திராவிட சமுதாயங்கள்

    ஆரியர்களின் நுழைவு

    திராவிட சமுதாயம் கடந்து வந்த பாதை

    திராவிட வழிபாடு கடந்து வந்த பாதை

    இந்து என்ற சொல்

    ஆரியர்களின் கோட்பாடுகள்

    ஆரிய மத தத்துவங்கள்

    அறம், பொருள், இன்பம்

    சைவ வைணவ கோட்பாடுகள்

    களப்பிரர்கள் ஆட்சி

    பக்தி இயக்கம்

    உருவாக்கப்பட்ட இந்து மதம்

    பேரரசுகளின் ஆதரவில் ஆரியர்கள்

    பண்டாரமும் பரதேசியும்

    ஐயனாரும் ஐயப்பனும்

    சைவமா? வைணவமா? பிரிவினை

    சித்தர்கள் மரபு

    பிற்கால தமிழ் ஆன்மிகவாதிகள்

    நவீன கால ஆரியம்

    நவீன கால திராவிடம்

    முடிவுரை

    விவரணைகள்

    முகவுரை

    பெரு வெடிப்புக் கோட்பாடு மூலம் அண்டம் தோன்றியது என்பது பலரும் ஏற்றுக்கொண்ட அறிவியல் கோட்பாடாகும். இதன் அடிப்படையில் பூமி, நிலவு, சூரியன், கோள்கள், விண்மீன்கள், துகள்கள் எல்லாம் உருவான பிறகு படிமலர்ச்சியாக (Evolution) விலங்குகள், பூச்சிகள், செடி கொடிகள், மனிதர்கள் தோன்றின. டார்வின் கூற்றுப்படி குரங்குகளும், மனிதர்களும் ஒரு பொதுவான முன்னோரில் (Common ancestor) இருந்து படிமலர்ச்சி பெற்றார்கள். திக்தாலிக் (Tiktaalik) மீன்கள் கடலில் இருந்து கரைக்கு வந்து மனிதர்களாக படிமலர்ச்சி அடைந்ததாக கருதும் ஆராய்ச்சியாளர்களும் உண்டு.

    25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் படிமலர்ந்த ஹோமோ பேரினத்தின் இறுதி வடிவமான ஹோமோ செபியன்ஸ் இனம் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் படிமலர்ந்தது. இவ்வகையில் ஹோமோ செபியன்ஸ் என அறியப்படும் மனிதர்களாகிய நமக்கெல்லாம் ஆப்பிரிக்காதான் பூர்வகுடி. சூழலியல் காரணங்களுக்காக பல்வேறு காலகட்டத்தில் ஆப்பிரிக்க தேசத்தை விட்டு வெளியேறி ஆப்பிரிக்க மக்கள் வெவ்வேறு தேசங்களில் ஐக்கியமானார்கள். அப்படி நாம் சென்ற வெவ்வேறு தேசங்களில் எகிப்தியர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள், திராவிடர்கள், ஆரியர்கள் என்று பல்வேறு இனங்களை கண்டோம். அரசியல் காரணங்களுக்காக ஆரியர்கள் மறுத்தாலும் சிந்து சமவெளி நாகரிகம் மூலம் இந்திய மண்ணை செதுக்கியவர்கள் திராவிடர்கள் என்றும், பல

    Enjoying the preview?
    Page 1 of 1