Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Eezhamum Singalamum
Eezhamum Singalamum
Eezhamum Singalamum
Ebook71 pages22 minutes

Eezhamum Singalamum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“ஈழமும் சிங்களமும்” என்ற கட்டுரையானது சிங்களப் பெரும்பான்மையினருக்கு எதிராக உரிமைக்காகப் போராடும் ஈழத் தமிழர்களின் கதையைச் சொல்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஈழ-சிங்கள அரசியல் ஆரிய-திராவிட அரசியலை ஒத்திருக்கிறது.

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580155510565
Eezhamum Singalamum

Read more from V. Chockalingam

Related authors

Related to Eezhamum Singalamum

Related ebooks

Related categories

Reviews for Eezhamum Singalamum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Eezhamum Singalamum - V. Chockalingam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஈழமும் சிங்களமும்

    Eezhamum Singalamum

    Author:

    சொக்கலிங்கம்

    V. Chockalingam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-chockalingam

    பொருளடக்கம்

    முகவுரை

    விஜயனும் குவேனியும்

    குவேனியின் சாபம்

    விஜயனின் வருகை அஞ்சல் தலை

    இலங்கையில் பாண்டியர்கள்

    இலங்கையில் சோழர்கள்

    இலங்கை இராச்சியம்

    இலங்கை காலனித்துவம்

    பிரிட்டிஷின் கட்டுப்பாடு

    பிரிட்டிஷுக்கு பிந்தைய காலம்

    இலங்கை அரசு

    தந்தை செல்வா

    JVP கிளர்ச்சிகள்

    உள்நாட்டுப் போர்கள்

    பூமாலை நடவடிக்கை

    இந்திய அமைதி காக்கும் படை

    ராஜீவ் காந்தி படுகொலை

    ஈழ அரசியலில் தமிழ்நாடு

    நார்வே அமைதிப் பேச்சு

    விடுதலைப் புலிகள்

    தமிழ் இனக்குழு

    முடிவுரை

    துணைக்கதை

    விவரணைகள்

    குறிப்பு = இந்த சுருக்கமான கட்டுரை முன்பின் காலகட்டங்களை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கட்டுரை ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. இது தலைப்பின் இறுதி ஆய்வாக கருதப்படக்கூடாது. ஒரு முழுமையான புரிதலுக்காக, தலைப்பில் இன்னும் விரிவான ஆதாரங்களைப் பார்க்க வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

    விளக்கம் = ஈழமும் சிங்களமும் என்ற கட்டுரையானது சிங்களப் பெரும்பான்மையினருக்கு எதிராக உரிமைக்காகப் போராடும் ஈழத் தமிழர்களின் கதையைச் சொல்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஈழ-சிங்கள அரசியல் ஆரிய-திராவிட அரசியலை ஒத்திருக்கிறது.

    முகவுரை

    ஈழமும் சிங்களமும் என்ற கட்டுரையானது சிங்களப் பெரும்பான்மையினருக்கு எதிராக உரிமைக்காகப் போராடும் ஈழத் தமிழர்களின் கதையைச் சொல்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஈழ-சிங்கள அரசியல் ஆரிய-திராவிட அரசியலை ஒத்திருக்கிறது.

    விஜயனும் குவேனியும்

    பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி பௌத்த பிக்கு மகாநாம தேரர் பாலி மொழியில் உண்மையும் கற்பனையும் கலந்து எழுதிய மகாவம்சம் நூலை கொண்டு பௌத்த சிங்களவர்கள் தங்கள் சரித்திரத்தை நிறுவுகின்றனர். மகாவம்சம் நூல் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்திய தீபவம்சம் நூலின் உதவியால் எழுதப்பட்டது. மகாவம்சம் நூலின்படி ஒடிசா (கலிங்கா) நாட்டை ஆட்சி செய்த சிங்கபாகுவின் மூத்த மகன் விஜயன். விஜயன் தங்களுக்கு பல்வேறு கொடுமைகளை இழைப்பதாக அந்நாட்டு மக்கள் தந்தை சிங்கபாகுவிடம் முறையிட அதனால் யாருக்கும் அடங்காத விஜயனை அவனது 700 நண்பர்களுடன் ஒரு கப்பலில் நாடு கடத்தினார் சிங்கபாகு. கப்பலில் கிளம்பியவர்கள் சில பகுதிகளில் தங்கிவிட்டு இறுதியாக இலங்கை தீவுக்கு வந்தடைந்தனர்.

    இலங்கை தீவுக்கு வந்திறங்கிய விஜயனின் குழுவுக்கு தாழ்த்தப்பட்ட பெண்ணான யட்சினி குவேனி அடைக்கலம் கொடுத்தார். இலங்கைக்கு விஜயன் வந்த போது அங்கு இயக்கர், நாகர் போன்ற திராவிட பழங்குடிகுடியினர் வாழ்ந்து வந்துள்ளனர். இலங்கையில்

    Enjoying the preview?
    Page 1 of 1