Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poo Vizhi Punnagai
Poo Vizhi Punnagai
Poo Vizhi Punnagai
Ebook40 pages14 minutes

Poo Vizhi Punnagai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நிச்சயக்கப்பட்ட குரு, பூவிழியின் திருமணம் பணத்தால் நிற்க! விரத்தி அடைந்த குருவின் மனநிலை தடுமாறுமா? குருவிற்கு கிடைத்த பொருள் மூலம் பிரச்சனை தீருமா? திடீரென நிச்சயக்கப்பட்ட பாபுராஜ் - பூவிழி திருமணத்தில் ஏற்படும் திருப்பங்கள் என்ன? இறுதியில் பூவிழியின் வாழ்க்கை பயணம் யாருடன் தொடருமா? என்பதை இக்கதையை படித்து தெரிந்து கொள்ளலாம்.

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580132407642
Poo Vizhi Punnagai

Read more from Nc. Mohandoss

Related to Poo Vizhi Punnagai

Related ebooks

Reviews for Poo Vizhi Punnagai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poo Vizhi Punnagai - NC. Mohandoss

    https://www.pustaka.co.in

    பூவிழிப் புன்னகை

    Poo Vizhi Punnagai

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    Nc. Mohandoss

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    1

    சரியாய் ஒன்பது மணிக்கெல்லாம் புறப்பட்டுவிடும் என்றார்களே... ரயில் இன்னும் ஏன் வரவில்லை? இன்னும் எவ்ளோ நேரம்தான் காத்திருப்பதாம்!

    வாட்ச்சைப் பார்த்தேன். ஆகாய வெளுப்பில் ஒன்பதரை காட்டிற்று. நான் காத்திருந்தது ஸ்டேஷனில்லை.

    அது அனாந்திரகாடு. நீண்ட தூரத்திற்கு ஜனசந்தடியே இல்லை. இரண்டு பக்கமும் புதர்களும் முள் மரங்களும் நிரம்பியிருக்க, தண்டவாளம் மட்டும் நீண்டு கொண்டுப்போயிற்று.

    கொஞ்சம் தள்ளி ஹைவே! அதில் லாரிகள் உறுமிக் கெண்டிருந்தன அல்லது நிறுத்தி இன்டர்வெல் போயின. தலைக்குமேல் மின்சார கம்பங்கள்! காற்று அதன் கம்பிகளில் தாக்கி உய்ய்ங் உய்ய்ங் என்று நெஞ்சை கலக்குகிறமாதிரி ஆலோலம்.

    வானத்தில் நட்சத்திர பட்டாளம் நிலவைக் காணவில்லை. தூங்கப் போயிருக்க வேண்டும்!

    எனக்கும் தூக்கம் வந்து கொட்டாவி! சொடக்கு போட்டுக்கொண்டு சரளை கற்களில் நடந்தேன். தூங்கதானே வந்திருக்கிறேன்! ஆனால் மீளாத தூக்கம்!

    முப்பது வயதில் ஒரு இளைஞனுக்கு இத்தனை பாரம் கூடாது!

    குரு! உன்னை நம்பிதான் அஞ்சு பிள்ளைகளையும் விட்டுட்டுப் போறேன்! நீதான் அவர்களை கரைசேர்க்கணும்!

    அப்பா எளிதாய் டயலாக் பேசிவிட்டு எளிதாய் செத்துப் போய்விட்டார். அவருக்கு நல்ல சாவு என்று ஊர் பேசிற்று. எந்த வித சேமிப்பும் இல்லாமல், பசங்களுக்கு எந்த

    Enjoying the preview?
    Page 1 of 1