Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Purattasi, Aippasi, Kaarthiga
Purattasi, Aippasi, Kaarthiga
Purattasi, Aippasi, Kaarthiga
Ebook100 pages35 minutes

Purattasi, Aippasi, Kaarthiga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

N.C. Mohandoss has written more than 300 novels, more than 500 short stories, 23 novelettes, more than 3000 articles and 4 TV dramas. He has written on social topics and has to his credit more than 100 books published which have appeared in all leading Tamil magazines and newspapers. His writings are dedicatd for the students of Annamalai university tamilnadu for reaserach to obtain Phd.

N.C.Mohandoss has been conffered with doctorate for community services by The world tamil university, Meryland.

Mohandoss attributes his inspiration to the popular "Thuglak" magazine and reveres "Saavi" who encouraged him to write more and more. His success is also due to the efforts of Mr Ramesh of 'DinaMalar' and the constant support and guidance of his friend, Mr Manohar.

N.C.Mohandoss as the Founder of INDIAN FRONTLINERS, KUWAIT, a SERVICE Organisation registered with the Indian Embassy, Kuwait, has pioneered a number of social service activities and extended financial help to several orphanages, hospitals, and senior citizen homes, poor students for their educational and also for the welfare of stranded Indian workers in Kuwait.

Awarded by Dr.Kalam :

At the diamond jubilee of Anbu Paalam service organization function held on 4th oct 2013 --In acknowledgement of the support and assistance extended by NC.Mohandoss to ‘Anbu Paalam’ for the past 20 years, Dr .Kalam felicitated Founder & Writer N.C.Mohandoss with a Momento and Gold Medal . (matter and photo attached).

Mohandoss has also compiled, edited and released 23 parts of FRONTLINERS book, on Talented Indians in Kuwait, India tourism, Indian Embassy services, Indian educational institutions in Kuwait ,community services,Indian Achievers Globally and about Enviroment protection.

Mohandoss hails from a remote village called Nambukuruchy in Tiruchi District, Tamil Nadu which still lacks the post office.

He is working for Kuwait National Petroleum Company . Mohandoss feels a sense of pride in owning that his success is due to the support, patience and guidance of his wife ARULMOZHI, and their only daughter VINU, who correctly reads his mind and reflects his ambitions and aspirations in every way

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580132405932
Purattasi, Aippasi, Kaarthiga

Read more from Nc. Mohandoss

Related to Purattasi, Aippasi, Kaarthiga

Related ebooks

Reviews for Purattasi, Aippasi, Kaarthiga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Purattasi, Aippasi, Kaarthiga - NC. Mohandoss

    http://www.pustaka.co.in

    புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகா

    Purattasi, Aippasi, Kaarthiga

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    நான்கு பக்கமும் கடல் காயல் கவர் பண்ணியிருக்க, நடுவில் மிதந்த திட்டில் ஹோட்டல் மலபார் இருந்தது. ஒரு பக்கம் போர்ட் கொச்சியின் சீன மீன் வலைகள். மறுபக்கம் எண்ணெய்க் கப்பல்கள். இவற்றுக்கிடையே பயணிகளைச் சுமந்துகொண்டு படகுகள் நீச்சலடித்துக் கொண்டிருந்தன.

    ஹோட்டலின் முகப்பில் போலீஸ் ஜீப்களும் கார்களும் கலைந்து கிடந்தன. கான்ஸ்டபிள்கள் விதியே என ஸ்டாண்டிங்கில்.

    வெளியே மழையின் நசநசப்பு. அது மதியம் ஒரு மணி தானா எனச் சந்தேகிக்கிற அளவிற்குச் சுற்றுப்புறத்தில் இருட்டு, கடல் நீரில் பனி புகைச்சல்!

    அப்போது டாக்ஸி ஒன்று தன் ஈரத்தைத் துடைத்துக் கொண்டு வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய விஸ்வத்திற்கு முப்பது முப்பத்தைந்து வயதிருக்கலாம். ப்ரீப் கேஸ்களைத் தலைக்கு மேல் பிடித்தபடி, வெயிட் பண்ண வேண்டாம். என்று சொல்லிவிட்டு ரிசப்ஷனை நோக்கி நடந்தான்.

    சஃபாரியில் ஒட்டியிருந்த ஈரத்தைக் கர்ச்சீப்பால் ஒற்றியபடி, கேன் ஐ கெட் ரூம் மேடம்? என்று அவளை அளந்தான்.

    நோ ஹோப், லெட் மி செக் மலையாளப் பதுமை புன்னகைத்தது. ப்ளீஸ் வெயிட் சார்.

    அவன் ஏமாற்றத்துடன் சோபாவில் அமர்ந்தான். அங்கே காரிடாரில் கும்பல் கும்பலாய்க் கதர்கள்! லிஃப்ட் மேலும் கீழும் ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது.

    அருகில் டென்ஷனுடன் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஸ்மோக்கிக் கொண்டிருக்க, ஒய் ஸோமச் க்ரவுட்? என்றான்.

    சென்ட்ரல் மினிஸ்டர் சத்யனாதன் வந்திட்டுண்டு. என்று பெருமூச்சுவிட்டார்.

    மந்திரிகளுக்கென்ன! சொகுசுப் பயணம். சொகுசான சாப்பாடு, தூக்கம். எங்கள் பாடுதான் திண்டாட்டம் - என்பது அதன் அர்த்தம்.

    சகல ‘வளமும்’ பொருந்திய ரிசப்ஷனிஸ்ட் அழைப்பாள் எனக் காத்திருந்து விஸ்வம் பொறுமையிழந்தான். நாக்கு காப்பிக்கு ஆசைப்படவே, ரெஸ்ட்டாரென்டை நோக்கி நடந்தான்.

    ரெஸ்டாரென்டில் இருளின் சர்வாதிகார ஆட்சி. ஏ.ஸி. யில் சந்தன கமகமா. மேடையில் நான்கு இளைஞர்கள் குறுந்தாடியும் கிதாருமாய் இசைத்துக் கொண்டிருந்தனர்.

    விஸ்வம் காப்பிக்கு மனுப் போட்டுவிட்டு ரிசப்ஷனிஸ்ட் அழைக்கிறாளா என்று திரும்பிப் பார்த்தான். அவளது சைடு வியூ தான் (அதாவது ப்ளவுஸ்தான்) தெரிந்தது.

    டேபிளில் முள் கரண்டிகளோடு ஜீன்ஸ்களின் போராட் டன். முடைப்பான பனியன்களின் உல்லாசம். கண்களால் அவர்களைப் பருகியபடி உதடுகளால் ஐஸ் வாட்டரை நுகர்ந்தான்.

    காப்பியைக் காணோம்.

    வரும்போது வரட்டும் என்று டாய்லெட்டிற்குள் புகுந்தான். யூரின் ப்ளாடரைக் காலி பண்ண விட்டு ஜிப்பைப் போர்த்திவிட்டுத் திரும்பின போது டாய்லெட்டிற்கு வெளிப் பக்கமிருந்து -

    என்னை விட்டிரு... நான் போய்டறன் என்று குரல் ஒன்று கெஞ்சுவது கேட்டது. அது பெண் குரல். அந்தக் கெஞ்சலில் ஒரு பயமிருந்தது. பரிதவிப்பு, வேணாம்... வேணாம். என்னை விட்டிரு

    என்ன விஷயமென ஷன்ஷேட் கிளாஸை உயர்த்திப் பார்த்தான்.

    ஹோட்டலுக்குப் பின்பக்கம் - கார்டன்களில் போடப்பட்டிருந்த ஷெட்டில் பெண் ஒருத்தி வெளிறிய முகத்துடன் நின்றிருக்க, இரண்டு புறமும் இரண்டு தடியர்கள். ஒருவன் தாடி, இன்னொருத்தன் முன் வழுக்கை அவர்களுடைய கண்களில் குரூரம், கையில் அது என்ன... துப்பாக்கியா?

    அவள் நல்ல உயரம். தோள்பட்டையில் டிசைன் போட்ட ப்ளவுஸ் அணிந்திருந்தாள். முதுகுப் பகுதியில் வியர்வை. அவள் என்னவோ சொல்வதும், அவர்கள் மறுப்பதும், அவள் திமிறிக் கொண்டு நடக்க, தாடிக்காரன் பாய்ந்து பிடித்துக் கன்னத்தில் அறைவதும் தெரிய விஸ்வத்திற்கு உஷ்ணமாயிற்று.

    அவள் யார்?

    அவர்கள் யார்?

    அவர்கள் ஏன் அவளை...? அவர்களுக்குள் என்ன பிரச்னை? எதுவாயிருந்தாலும் சரி, கண்ணில் காண்பது அத்தனை நல்லதாய்த் தெரியவில்லை. அப்பெண்ணிற்கு என்னவோ ஆபத்து எனப் புரிந்தது. துப்பாக்கி முனையில் ஒரு பெண்.

    விருட்டென்று டாய்லெட்டிலிருந்து வெளியே வந்தான். ரெஸ்டாரென்ட்டைக் கடந்து, சுற்றிக் கொண்டு பின்பக்கமாய் இறங்கிய போது –

    சாரே...

    திரும்பிப் பார்த்தான். ரூம் பாய் ஓடிவந்து, சாரை விளிக்குன்னு என்று ரிசப்ஷனிஸ்ட்டைக் காட்டினான்.

    அவளும் கேபினுக்குள் நின்றுகொண்டு அழைத்தாள். நல்ல நேரம் பார்த்தாள் அழைக்க!

    யோசனையுடன் போக, ஸாரி, நோ ரூம்ஸ் அவைலபிள் என்று துக்கப்பட்டாள். இதைச் சொல்லவா

    Enjoying the preview?
    Page 1 of 1