Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sorna Jaalam
Sorna Jaalam
Sorna Jaalam
Ebook96 pages54 minutes

Sorna Jaalam

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

ஒருமுறை மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் ஒரு ஜெர்மன்காரரை சந்திக்க நேரிட்டது. மீனாட்சியை தரிசிக்க அவர் முயன்று கொண்டிருந்தார். கையில் ஒரு தேங்காய், பழத்தட்டு, அத்துடன் பெரிய மாலை ஒன்றும் அவரிடம் இருந்தது.

ஆனால் ஐதீக காரணங்களுக்காக ஆலய நிர்வாகம் கருவறைக்குள் அவரை அனுமதிக்கவில்லை. அவர் முகத்திலோ பெரிய அளவில் வருத்தம். அந்த சந்தர்ப்பத்தில் தான் அவரைச் சந்தித்தேன். எனக்கு அவர்மேல் பரிதாபமும், அதே சமயம் அவரை தரிசிக்க விடாதபடி நமது ஐதீகங்கள் தடையாக இருக்கிறதே என்கிற கோபமும் ஒருசேர ஏற்பட்டது. அவரிடம் அதை வெளிப்படுத்திய நான் அவர் சார்பில் அந்த தேங்காய்பழத்தட்டு மற்றும் மாலையை வாங்கிக்கொண்டு சென்று அவர் பெயரில் அர்ச்சனை செய்து விட்டு வந்த அவரிடம் பிரசாதம் தந்தேன்.

பிறகு அவர் நல்ல நண்பராகிவிட்டார்.

ஜெர்மனியில் இருந்தாலும் இந்துமதம் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தார். உங்கள் மதம் மனித வாழ்வின் எல்லா பக்கங்களையும் பற்றி விலாவாரியாக பேசுகிறது.

வாசலில் கோலம் போடுவதில் இருந்து நெற்றிக்கு குங்குமம் வைப்பது வரை அதில் பொதிந்து கிடக்கும் அர்த்தங்களை நான் வெகுவாக வியக்கிறேன். குறிப்பாக உங்கள் புராணங்களில், மற்றும் கதைகளில் வரும் முனிவர்கள், சித்தர்கள் என்னை மிகக் கவர்ந்தவர்கள். அவர்கள் இன்று நாவலில் பணியாற்றும் விஞ்ஞானிகளை விடப் பல மடங்கு மேலானவர்களாகத் தெரிகிறார்கள். ஒலியை விட அதிகம் பயன்படுத்தி மந்திரங்களை நீங்கள் உருவாக்கி வைத்திருப்பதும், காலத்துக்கும் அழிக்க முடியாதபடி கல்வெட்டுக்களில் எழுதி வைத்திருப்பதும் என் வரையில் மிக மிக Great ஆன விஷயங்கள் என்று அடுக்கிக் கொண்டே போனார்.

அந்த நிமிஷம் எனக்கு மிக பரவசமாக இருந்தது.

நமது பெருமை, நமது சிறப்பு, நம்மைவிட அயல்நாட்டவர் ஒருவருக்கு தெரிந்து அவர் வாயிலாக கேட்டறிவதில் ஒரு தனி ஆனந்தம் இருக்கிறது.

அப்பொழுது அவர் ஒரு வித்யாசமான கேள்வி கேட்டார்.

“உங்கள் சித்தர்கள் அசாதாரணமானவர்கள். உடம்பைப் பற்றி அவர்கள் அளவு ஒரு டாக்டரால் கூட சிந்திக்க முடியுமா என்பது தான் சந்தேகம்தான்…. எவ்வளவு மூலிகைகள்… எவ்வளவு மருந்துகள்…. சுவாசிப்பதும் காற்றிலும் தான் மனித வாழ்வின் எல்லா ஆரோக்யமும் அடங்கியிருக்கிறது என்றெல்லாம் அவர்க்ள சொல்லியிருப்பது ஏ ஒன்!

ஆமாம்… இப்படிப்பட்ட சித்தர்களில் ஏன் ஒருவர்கூட பெண் இல்லை?” என்று அவர் கேட்ட ஒரு கேள்வி என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்து அதில் தோன்றியது தான் ‘சொர்ண ஜாலம்’ என்கிற இந்த நாவல்.

நாவலை வாசியுங்கள். மற்ற விபரங்கள் தானாகப் புரியும். மற்ற நாவல்களும் நம் மண்ணின் சிறப்பையும், இங்குள்ள விளங்காத புதிர்களையும் புரிந்து கொள்ள முயல்பவைதான்…

-இந்திரா சௌந்தர்ராஜன்

Languageதமிழ்
Release dateApr 22, 2018
ISBN6580100700221
Sorna Jaalam

Read more from Indira Soundarajan

Related to Sorna Jaalam

Related ebooks

Related categories

Reviews for Sorna Jaalam

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sorna Jaalam - Indira Soundarajan

    -J[book_preview_excerpt.htmlZn#~rҒ:A?$H P쒱a{ HԮBY0" 9@'tWWuUϐ1}E?jvNj:mwj_*aTՃjdo݉拽do VU2[UrJ[%U2_%IIZf/T_QP;/F??3W<+VIo,Ur% e\%<32O@ZSͣFTS_ͣZRk'F߆: @WmH? 6XZOjhYm#H{vmuES;88Բ4կ֫QW 8@٥OQx٩?v*8 ; R`t Z홅KgW6j6o)JvR&n%ڎ\X{ev(SdxϴΥ(jvw}쐌>4zL3Zؠq ^A%0+%Yq&$2~15vabi 7-@ B(41^`'^ؘE`JB^XpݛzbcE5h=?RjkjC#=xInNmqSΝQ=88q yameo h yQ`AG#k!% ZrR JzE?S /GoMҔ(kݒx(CdIIPf "eHqAA&d{fC &fO`46F)Zͩ2Hmz#bfN"`%N?.g߲T->C[AG*:ELu9j}Ns2&4!`KC%Ӷ() U@{uj=8 qNB_(T/qν{+@Y>}h1,J$pRO~gWI Yޒ=8Խ%qG%!@C%s^̇6kKcʛ Asqۇx`ʻp^Gz.*z/Lȧ(s7<0YzZi<ì5 mg}aac!0L,fx-ObumXmjӽЌHt]:\9tKL`!skylh6;`292;9l}v*e|< 1蕼qXr]2{pCk'*V>z*nC?ynrOC?Q}{HEVݹ{6ؿ$w$)l*G׶X~1o~pG ~oDv0 b:Cz+-[#to`p>gRh2;!/M (MG) !CESQZB8w`<=̛߽cS?/G>sf#<4`oRblb(țGpwVv9Ƹ:IsBX^ {c y鰞Zs!pbݣ k֭\;t\MaN 9@[վ +W<lAҾ fppiۊ 2gH̳bxG Cް/BjqN{hd9@F3~,NgĞ}RnQ^YKJ߃u[a4Dg+bɚ4Qx[LŽb~Q=T-\ /q CdCW=|~lCa. D3|#:x(ىdK)sW0XM퍦7edՊ_u?;lvm-N6R_U?*,
    Enjoying the preview?
    Page 1 of 1