Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaagamum Naangu Meengalum
Kaagamum Naangu Meengalum
Kaagamum Naangu Meengalum
Ebook52 pages18 minutes

Kaagamum Naangu Meengalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம். 2020 ஆம் ஆண்டில் அவ்வப்போது சிறார்களுக்காக நான் எழுதிய பத்து கதைகளின் தொகுப்பே இந்த “காகமும் நான்கு மீன்களும்” நூலாகும். இந்த கதைகள் படிப்பதற்கு சுலபமாகவும் ஜாலியாகவும் இருக்கும்.

இந்த நூலுக்காக சிறுவர்களைக் கவரும் வகையில் ஓவியங்களை வரைந்த ஓவியர் திரு.கி.சொக்கலிங்கம் அவர்களுக்கு என் நன்றி. “காகமும் நான்கு மீன்களும்” என்ற இந்த நூலினை மின்னூலாக பதிப்பித்துள்ள புஸ்தகா நிறுவனர் டாக்டர் இராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றியும் அன்பும்.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580138807169
Kaagamum Naangu Meengalum

Read more from R.V.Pathy

Related to Kaagamum Naangu Meengalum

Related ebooks

Reviews for Kaagamum Naangu Meengalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaagamum Naangu Meengalum - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    காகமும் நான்கு மீன்களும்

    Kaagamum Naangu Meengalum

    Author:

    ஆர்.வி.பதி

    R.V.Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.மாயப்படலம்

    2.ஓடு ராஜா ஓடு

    3.காணாமல் போன கர்வம்

    4.குட்டூஸ்

    5.குட்டை மனிதர்களும் நெட்டை மனிதர்களும்

    6.திக் திக் நிமிடங்கள்

    7.பாலுவின் ஆசை

    8.மந்திரத் தீவு

    9.காகமும் நான்கு மீன்களும்

    10.புது சைக்கிள்

    என்னுரை

    வாசகர்களுக்கு,

    வணக்கம். 2020 ஆம் ஆண்டில் அவ்வப்போது சிறார்களுக்காக நான் எழுதிய பத்து கதைகளின் தொகுப்பே இந்த காகமும் நான்கு மீன்களும் நூலாகும். இந்த கதைகள் படிப்பதற்கு சுலபமாகவும் ஜாலியாகவும் இருக்கும்.

    இந்த நூலுக்காக சிறுவர்களைக் கவரும் வகையில் ஓவியங்களை வரைந்த ஓவியர் திரு.கி.சொக்கலிங்கம் அவர்களுக்கு என் நன்றி. காகமும் நான்கு மீன்களும் என்ற இந்த நூலினை மின்னூலாக பதிப்பித்துள்ள புஸ்தகா நிறுவனர் டாக்டர் இராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றியும் அன்பும்.

    ஆர்.வி.பதி

    ஜீன் 2021

    1.மாயப்படலம்

    அப்பா செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்தார். எட்டாம் வகுப்பு படிக்கும் அபி அங்கு வந்தாள்.

    அப்பா. எனக்கொரு சந்தேகம்பா

    என்ன அபி?

    உலகம் உருண்டைதானேப்பா?

    ஆமாம்மா. அதுலே என்ன சந்தேகம் உனக்கு?

    உருண்டையான பூமியிலே கடல் இருக்கில்லேப்பா. அதுலே நிறைய தண்ணி இருக்கு. அந்த தண்ணி வழிஞ்சி எங்கே விழும்?

    இல்லேம்மா அப்படியெல்லாம் வழிஞ்சி கீழே விழாது

    அப்படியாப்பா? அப்ப பந்து மாதிரி இருக்கிற பூமியிலே இருந்து அது எப்படிப்பா கீழே விழாம இருக்கு

    இப்போது அப்பாவிற்கு குழப்பாக இருந்தது.

    அப்படி விழுந்தா கடல்லே சுத்தமா தண்ணியே இருக்காது அபி

    ஆனா கடல் முழுக்க எப்பவும் தண்ணி இருக்கேப்பா. அது எப்படி?

    அப்பா யோசிக்க ஆரம்பித்தார்.

    இதுக்கான பதிலை நான் நாளைக்கு சொல்றேன் அபி

    இப்பவே எனக்கு பதில் தெரிஞ்சாகணும்பா

    அபி விடமாட்டாள்.

    அது வந்து அபி. பூமியை சுத்தி ஒரு வலிமையான படலம் இருக்கு. அதனாலே கடல் நீர் வெளியே போகாம இருக்கு

    மழை எப்படிப்பா பெய்யுது?

    "அதுவா? சூரிய ஒளியாலே கடல்

    Enjoying the preview?
    Page 1 of 1