வேலையில்லா பட்டதாரி அரசியல் தலைவராகலாம்
By N.Natarajan
()
About this ebook
நம் நாட்டில் பல தலைவர்களுக்கு அடிதடி தான் தெரியும். பலர் தான் படிக்காத பள்ளியிலிருன்து போலி சான்றிததோடு சுற்றிவருகிறார்கள்.தொழில் அறிவு இல்லாத பலருக்கு பொது அறிவும் இருப்பதில்லை. கொடும் தவறுகள் செய்து, குற்றங்கள் இழைத்த பலர் சட்டங்கள் இயற்றும் அதிகாரம் பெறுகிறர்கள்.
உயர் கல்வி பெற்றவர் பலரும் நல்ல நேர்மையை ஒழுக்கத்தை கடைபிடிக்கும் குடும்பத்திலிருந்து வருவார்கள்.
உயர்கல்வி பெற்று வேலையில்லாதவர் குற்றங்கள் செய்ய அஞ்சுவார்கள். சிறை செல்ல விரும்பமாட்டர்கள். சில அடிப்படைகளை உணர்ந்தால் இவர்கள் வளமாக வாழலாம்.
N.Natarajan
Electronics Engineer, tech trainer, author .A certain event in my early life changed my pursuit from normal material life everyone else and became a seeker. I was seen as a Mad guy as I went around trying to find a Man-of-knowledge. A great Spiritual master, Swamy Rama of Himalayan Institute was my first guru. He made me realize that there is none who can answer all my questions and that several Gurus will appear before me and educate me and vanish. It happened in all these years.For my own use I made notes and that I published as free e-books so that people who are in their spiritual journey benefit from my experience. I have written about Spiritual and Religious titles (Spirituality is not Religion) some in Tamil and others in English.AT some point the poor and poverty came into my attention. I learnt Economics , Politics, the way Human mind work and Education - they are all linked to Poor and Poverty.I never priced my writing. Because I believe that knowledge should not be sold. After all I got them from several noble souls and not mine.Recently for the recent title: Three ways of Living (First of the three book series that help one pursue (1) Celestial Pleasure (2) Yogic Power and (3) Salvation I made it that the reader may decide the price.I am happy to find five readers opted to pay USD 4.95.I am working-out the way that the sale proceeds of my writings (ebooks) reach the trust that builds and manages the Memorial for Kanchi Seer Chandra Sekara Saraswathi, in Orikkai. Tamilnadu.Worked for telephones Madurai. 1968 to 71, TERLS ISRO Trivandrum. 1971 to 75. Isro Sriharikotta 1976 to 78Min of Planning govt computer center Delhi, 1978 to 82.DoE (NATIONAL INFORMATICS CENTER). Delhi six months 1982 june -1983 Dec.CMC LTD DELHI AND. CMC LTD CORP R&D Hyderabad 1983 to 1997.Rendezvous on Chip Secunderabad 1997 to 2000.Sophists Technologies Hyderabad 2001. To 2003.Robert Bosch India bangalore. 2003 to 2004.Freelance Tech trainer, author,. from 2004 to now.So for written 31 titles and 5 more on the preparation.The topics include: short stories Religion and spirituality, Education - Economics - poverty and - politics are disasters to the society.My 40 year long Spiritual journey, I realize, has come to an end. I am sharing my learning with readers.
Read more from N.Natarajan
தேடல்கள் Rating: 5 out of 5 stars5/5ஜென் கதைகள் (Tamil) Rating: 4 out of 5 stars4/5மிகவும் உயர்ந்த அறிவை அடையும் வழிகள் Rating: 5 out of 5 stars5/5மனித மனம் ஒரு மிருகப் பண்ணை Rating: 5 out of 5 stars5/5ஏழைகள் செல்வந்தராவது எப்படி? Rating: 5 out of 5 stars5/5யோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி? Rating: 0 out of 5 stars0 ratingsகனவு மயக்கங்கள் (மாயை) Rating: 0 out of 5 stars0 ratingsஅடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு மிருக மனங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsஏழைகள் Rating: 5 out of 5 stars5/5
Related to வேலையில்லா பட்டதாரி அரசியல் தலைவராகலாம்
Related ebooks
Oozhal Nam Pirappurimai Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2018 Rating: 0 out of 5 stars0 ratingsDalit Ilakkiya Arasiyal… Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Oru Thadavai Rating: 0 out of 5 stars0 ratingsHello, Arasiyalvaathiya...? Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Sarvam Comedy Mayam Rating: 0 out of 5 stars0 ratingsGlucose Nathigal... Rating: 0 out of 5 stars0 ratingsHarshad Mehta Ennum Pana Saathan Rating: 0 out of 5 stars0 ratingsEnnangalai Uzhaippakku Rating: 0 out of 5 stars0 ratingsEn Kadan Pani Seivathey! Thoguthi - 1 Samooga Neethiyum Tamizhum En Uyir Moochu Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsNaan Kanda China Rating: 0 out of 5 stars0 ratingsNaattu Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsNyayamai Sambathikka Ithanai Vazhigala? Rating: 0 out of 5 stars0 ratingsEn Kural (Twitter Pathevukalin Thoguppu) Rating: 0 out of 5 stars0 ratingsTiruppur Kumaran Rating: 0 out of 5 stars0 ratingsAgmark Murder Rating: 0 out of 5 stars0 ratingsஅக்மார்க் மர்டர் Rating: 0 out of 5 stars0 ratingsArasiyalum Nagaichuvaiyum Rating: 0 out of 5 stars0 ratingsSirippatharkku Sila Visayangal... Rating: 0 out of 5 stars0 ratingsSindhikka Oru Nodi Rating: 0 out of 5 stars0 ratingsEnkitte Mothathey! Rating: 0 out of 5 stars0 ratingsNermaiyai Sambathikka Ivvalavu Vazhigala? Rating: 0 out of 5 stars0 ratingsSinthanai Thooralgal Rating: 0 out of 5 stars0 ratingsMagizhchiyaga Vaazhungal Rating: 1 out of 5 stars1/5Vedikkai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsUruthi Mattume Vendum Rating: 0 out of 5 stars0 ratingsMagilchiyaga Vaazhungal Rating: 0 out of 5 stars0 ratingsManohara - Parasakthi Puthiya Kaappi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for வேலையில்லா பட்டதாரி அரசியல் தலைவராகலாம்
0 ratings0 reviews
Book preview
வேலையில்லா பட்டதாரி அரசியல் தலைவராகலாம் - N.Natarajan
பதிப்பு விவரம்:
Title
வேலையில்லா பட்டதாரிகள்,
தலைவராகலாமே!
Genre:
இந்திய அரசியல்
Year of Publicaion:
2019
Author
நடராஜன் நாகரெத்தினம்
எச்சரிக்கை
இந்த புத்தகத்திற்கு இரண்டு முகவுரைகள்
1. பரிதாபத்திற்குரிய பட்டதாரிகளே,
2. நமது நாட்டில் நடந்தேறும் அரசியல் நாடகம்
முகவுறை 01
1. பரிதாபத்திற்குரிய பட்டதாரிகளே,கல்வியும் வேலை வாய்ப்பும் நீங்கள் வளமாக வாழ, நீங்களும் உங்கள் பெற்றோரும் பல கனவுகள் கண்டுவந்தீர்கள்.
பெற்றோரோ, இருப்பதை விற்று கடன் பல வாங்கி, பள்ளி யூனிபார்ம், சூ, மற்றும் பலவேறு கட்டணங்களையும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் தண்ணீராய் செலவு செய்தார்கள்.
பட்டம் பெற்றீர்கள். பட்ட மேல் படிப்பு என்றெல்லாம் உயர்கல்வி பெற்றீர்கள்.16 முதல் 20 வருடங்களை பள்ளிகளில் கழித்தீர்கள்.
இவற்றை எல்லாம் தாண்டி, ஓகோ என்று இல்லாவிட்டாலும், ஓக்கே என்ற வேலை எதுவும் கிடைத்ததா? இல்லையே!
பொல்லாத தலைவர்கள் ஜாதியின் அடிப்படையில் வேலைக்கு இட ஓதுக்கீடு தந்தோம் என்று சொன்னார்கள். அதனால் உங்களுக்கு வேலை ஒன்று கிடைத்து, வாழ்க்கை வளமாகும் என்று நம்பினீர்கள். இட ஒதுக்கீட்டினால், ஜாதியைச் சேர்ந்த அனைவருக்கும் வேலை கிடைக்குமா? சிந்தித்துப் பார்க்கவேயில்லை.
ஒரு புதிய தலைவர், பல கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி தந்து, ஓட்டு வாங்கினார். புதிய வாய்ப்பையும் காணவில்லை. உள்ள வேலைகள் பல மறைந்து விட்டனவே!!
வேலை இல்லாவிட்டால் என்ன?
பிழைப்புக்கு என்ன செய்வோம்? வழியா இல்லை? வேலையில்லாத பட்டதாரிகள் ஓரு அரசியல் தலைவராக வளரலாமே!
அரசியல் தலைவரின் வருமானம் எவ்வளவு? வெற்றிகரமாக தலைவராவது எப்படி என்ற பல நுணுக்கங்களை வரும் அத்தியாயங்களில் அலசுவோம்.
இப்போது சில உண்மைகளை அலசுவோம்.
.1. படித்துப் பல பட்டங்கள் பெற்றவர்க்கு எல்லாம் வேலை வாய்ப்பு உள்ளதா?
இந்தக் கால கட்டத்தில் நமது நாட்டில், மக்கள் மிகவும் துன்பப்பட பல காரணங்கள் உண்டு!
அதில் கிட்டத்தட்ட வாலிபர் முதல் நடுவயது வரை துன்புருவது, அதிக அளவிலே, வேலை இல்லாத திண்டாட்டம் என்ற ஒரு காரணத்திற்காகவே!
ஒரு காலத்தில் ஒருவர் ஒரு தனியார் அல்லது அரசு நிறுவங்களின் வேலைக்குச சேர்ந்தால் ரிடையராகும் வரை அதில் தொடர்ந்து வேலை செய்வார்கள்.
நிறுவனத்தை திடீரென்று மூடுவது, அதனால் வேலையை இழப்பது மிகவும் குறைவு.
.2. இன்றைய வாழ்க்கை: ஒரு பாம்பு ஏணி விளையாட்டு
ஒரு காலத்தில் சிவராத்திரி அன்று இரவிலே விழித்திருப்பதற்கு என்று, பாம்பு ஏணி விளையாட்டு பயன்பட்டது.
தற்காலத்தில் வாழ்வே ஒரு பாம்பு = ஏணி விளாயாட்டாக மாறியதால் தானோ, இந்த பாம்பு ஏணி விளையாட்டு மறைந்துவிட்டது.
தற்காலத்தில், விரைவாக வருமானத்திலும், பதவியிலும் வளர்வதும், திடீரென்று ஒரு நாள் வேலையை இழந்து பலகாலம் தவிப்பதும். ஒரு அன்றாட நிகழ்ச்சி! இந்த பாம்பு - ஏணி விளையாட்டு நமக்கு, வாழ்வின் ஒரு பெரிய உண்மையை உணர்த்தும்.
இதை விடக்கொடுமை, பல பட்டங்கள் பெற்றும் வேலை தேடியே, வயது முதிர்ந்து, வாழ்க்கையை முடிக்கும் மக்கள் தொகை வளர்ந்து வருகிறது.
வேலையில்லாக் காரணங்களையும், வேலை கிடைக்காத பட்டதாரிகள் என்ன செய்துவாழலாம் என்றும் அலசுவோம்.
சுயமாக ஒரு தொழில் செய்து பிழைக்கலாம் என்றால் அதற்கும் பல இடையூறுகளைத் தாண்டவேண்டும்.
வேலை ஒன்றைத் தேடியே வாழ்கையை வீணடிக்காமல், சுயமான ஒரு முயற்சியில் வளமாக வாழ என்ன என்ன செய்யலாம் என்பது