Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Glucose Nathigal...
Glucose Nathigal...
Glucose Nathigal...
Ebook43 pages15 minutes

Glucose Nathigal...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கொரோனா காலத்தில் முதலமைச்சரின் அலோசனைக் கூட்டம், முதலமைச்சரின் நடவடிக்கள், பற்றியும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ப்ளஸ்டூ மாணவன் ராதாகிருஷ்ணன் வாழ்கையில் நடைபெற்ற சம்பவங்களை வாசித்து அறியலாமா...
Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580151807956
Glucose Nathigal...

Related to Glucose Nathigal...

Related ebooks

Reviews for Glucose Nathigal...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Glucose Nathigal... - Srimozhi Venkatesh

    https://www.pustaka.co.in

    குளுக்கோஸ் நதிகள்...

    (குறுநாவல்)

    Glucose Nathigal...

    (Kurunaaval)

    Author:

    ஸ்ரீமொழிவெங்கடேஸ்

    Srimozhi Venkatesh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/srimozhi-venkatesh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    தேர்வு நடத்தாம போனா. எதிர்காலத்துல வடமாநில மாணவர்கள் நம்ம பசங்க வேலைய திண்னுடுவாங்க.தேர்வு நடத்துனா கொரோனாவால பசங்களுக்கு ஏதாவது ஒன்னு நடந்தா நாம பதில் சொல்லனும் என்ன செய்றது

    என சொல்லி முடித்து முதல்வரின் முகத்தை உற்று நோக்கினார் கல்வி அமைச்சர் பாலன்.

    என்ன செய்யலாம்?

    குழு அமைச்சிடலாம்

    எத்தன குழு அமைக்கிறது. போற போக்க பாத்தா குழுக்களை எல்லாம் கண்காணிக்கிறத்துக்கே ஒரு குழு போடனும் போல என பெருமூச்சு விட்டார்.

    முதல்வர், கல்வி அமைச்சர் பாலன் அந்த பெருமூச்சை எதிர்பார்க்கவில்லை. மத்திய அரசு மாநில அரசை கடந்த ஆண்டுகளில் பலவகையில் வரி நிலுவையில் ஊசலாட வைக்கிறதென இப்படித்தான் பேசி வருகிறார்கள், பேசிக்கொள்கிறார்கள் பலர் பலவற்றில் வாட்டி வதைத்து வருவதாக... வருமானத்தை அள்ளிக் குவிக்கும் மாநிலங்களின் வரியை வாங்கி, அதை வருமானமும், வேலைவாய்ப்பும் இல்லாத வரிவருவாயே இல்லாத மாநிலத்துக்கு வாரிவழங்கி நல்ல பெயர் எடுத்துக்கொள்ளுகிறது என பேச்சு கடைத்தேங்காயை கபடத்தனமாய் எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறது என சமூக வலைதள பேச்சு வணிகர்கள், கல்வி, வரி, இது மனிதனின் அடிப்படை சுதந்திரம் அதை தன்கையில் வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டுகிறது மைய அரசு, என்கிறது நாட்டில் போராடும் கட்சிகள் இப்பொழுதெல்லாம் மத்திய உத்தியோகத்தில் மாநில மக்களின் முகங்கள் இல்லை

    Enjoying the preview?
    Page 1 of 1