Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mao Zedong Kavithaigal
Mao Zedong Kavithaigal
Mao Zedong Kavithaigal
Ebook102 pages18 minutes

Mao Zedong Kavithaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சீன வானொலியின் கலைமகளும் வான்மதியும் இதழியல் பயிற்சிக்காகச் சென்னை வந்தபோது முன்னெப்போதோ வாங்கி வைத்திருந்த மாவோவின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியில் எடுத்தேன். சீனப் புவியியல், பருவங்கள், கலாசாரம், வரலாற்று மாந்தர் ஆகியோரைப் பற்றி ஏதும் தெரியாமல் மாவோவின் கவிதைகளை அனுபவிப்பது கடினம். அவை அந்த மண் சார்ந்தவை. அந்த மாந்தர் சார்ந்தவை. கலைமகளும், வான்மதியும் கவிதைகளைப் புரிந்து கொள்ள உதவினார்கள். அவற்றைத் தமிழில் சொல்லும் எண்ணம் முளைவிட்டது.

சீன எழுத்தாளர் சங்கம், கோங்சொ (Guangzhou)வில் நடந்த சர்வதேச எழுத்தாளர் மாநாட்டிற்கு அழைத்தபோது பார்வை மேலும் சற்று விரிந்தது. அந்தக் கவிதைகளை நீங்களும் எளிதாகப் புரிந்து கொள்ள ஏதுவாக கவிதைகளின் பின்னணிகளைத் தேடி ஆய்ந்து கவிதைகளுடன் கொடுத்திருக்கிறேன். கவிதைகளைக் கால வரிசைப்படி தொகுத்திருக்கிறேன். கவிதைகள் கவிஞர்களால் மட்டும் எழுதப்படுபவை அல்ல, காலத்தின் கரங்களும் அவர்களோடு சேர்ந்து அவற்றை எழுதுகின்றன. காலவரிசை நெடும்பயணத்தின் வெற்றி தோல்விகளை மட்டுமின்றி வெவ்வேறு காலகட்டங்களில் இருந்த மாவோவின் மனநிலையைப் புரிந்து கொள்ளவும் உதவக்கூடும்.

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580115410269
Mao Zedong Kavithaigal

Read more from Maalan

Related to Mao Zedong Kavithaigal

Related ebooks

Reviews for Mao Zedong Kavithaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mao Zedong Kavithaigal - Maalan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மாசே துங் கவிதைகள்

    Mao Zedong Kavithaigal

    Author:

    தமிழில்

    மாலன்

    Maalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    உங்களுக்கு ஒரு மனவிருந்து

    உள்ளே ஒளிரும் உள்ளம்

    ஆரஞ்சுத் தீவின் முனையில்

    மஞ்சள் கொக்கு கோபுரம்

    புத்தாண்டு தினத்தில்...

    குவாங் ச்சாங் சாலையில்

    தங்சோவிலிருந்து ச்சாங்சாவிற்கு ஒரு பேரணி

    முதல் ‘முற்றுகை’க்கு எதிராக

    இரண்டாம் முற்றுகைக்கு எதிராக

    தபொதி

    ஹூவெய் ச்சாங்

    லோசான் கணவாய்

    மூன்று சிறு கவிதைகள்

    நெடும் பயணம்

    கூன்லூன்

    லியூபன் குன்றம்

    பனி

    மக்கள் விடுதலைப் படை நான்கிங்கைக் கைப்பற்றுகிறது

    சேர்மன் மாவோவிடம் நான் பகிர்ந்து கொண்ட எண்ணங்கள் லியூ யாசியின் கவிதை

    திரு. லியூ யாசிக்கு பதில்

    திரு லியூ யாசிக்கு இன்னொரு கவிதை

    பெய்தைஹோ

    நீச்சல்

    இரு அமரர்கள்

    சீனத்தின் மகள்கள்

    சீன வானொலி தமிழ்ப் பிரிவுத் தலைவர்

    கலைமகள்

    அவர்களுக்கும்

    சீன வானொலித் தோழர்களுக்கும்

    அன்புடன் மாலன்

    சீன மக்கள் குடியரசு மலர்ந்தது என்று மாவோ சீன வானொலியில் அறிவிக்கும் புகைப்படத்தின் முன் நான்

    உங்களுக்கு ஒரு மனவிருந்து

    கலைமகள்

    (Zhao Jiang)

    தலைவர், தமிழ்ப் பிரிவு சீன சர்வதேச வானொலி

    மனிதர்களின் பல்வேறு விதமான உணர்வுகளை நயம்பட எளிய வரிகளில் எடுத்துரைப்பதில் கவிதை போன்று பிறமொழி வடிவங்கள் இருக்காது என்றே தோன்றுகிறது. பண்டைக்காலம் தொட்டு இன்றுவரை கவிதைகளுக்கு அறிவுலகில் சிறந்த வரவேற்பு உள்ளதே அதற்குச் சான்று. உலகின் தொன்மையானதும் செம்மொழிகளில் ஒன்றானதுமான தமிழிலும் சீனத்திலும் அத்தகைய கவிதைகளுக்குப் பஞ்சமில்லை. இத்தகைய மொழிப்பெயர்ப்பு அவசியமானது.

    அந்த வகையில், சீனாவின் மகத்தான புரட்சியாளர் மா சேதுங்கின் கவிதைத் தொகுப்பை, திரு. மாலன் தமிழில் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது. சில ஆண்டுகளுக்கு முன், சென்னையில் தங்கும்போது திரு. மாலன் அவர்கள் எனக்கு நிறைய இதழியல் நுட்பங்களைக் கற்றுக் கொடுத்தார். அப்போது மா சேதுங்கின் கவிதைகளை மொழிபெயர்க்க அவர் ஆர்வம் கொண்டுள்ளதை அறிந்துகொண்டேன். இன்று தமிழ் மூலம் மாவோவின் கவிதைகளைப் படித்து ருசிப்பது மிக்க

    Enjoying the preview?
    Page 1 of 1