Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poimai Perunthee!
Poimai Perunthee!
Poimai Perunthee!
Ebook42 pages16 minutes

Poimai Perunthee!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"நாணல்!

சொல்ல நினைத்ததை

சொல்லி விட்டாய்!

சொல்லாமல் இருக்க

என்னை செய்து விட்டாய்!

சொல்வேனோ நான்

திருமணம் ஆனவனென்று!

பதறாதே!

என் மனைவி என்னுடன் இல்லை!"

ஹான்! திருமணம்... அதை எப்படி மறந்தேன்? ஹர்ஷா திருமணம் ஆகாதவனாக இருப்பான் என எப்படி முடிவுக்கு வந்தேன். அப்படிப் பார்த்தால்... ஹையோ ஹர்ஷா... நானும் திருமணம் ஆனவள் தான். பிரிந்திருக்கிறேன். வேகமாக டைப்படித்தாள். "சாரி..!" ஒற்றை வார்த்தை பறந்து வந்தது அவனிடமிருந்து.

Languageதமிழ்
Release dateFeb 18, 2023
ISBN6580142809489
Poimai Perunthee!

Read more from Mala Madhavan

Related to Poimai Perunthee!

Related ebooks

Reviews for Poimai Perunthee!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poimai Perunthee! - Mala Madhavan

    http://www.pustaka.co.in

    பொய்மைப் பெருந்தீ!

    குறுநாவல்

    Poimai Perunthee!

    Kurunovel

    Author:

    மாலா மாதவன்

    Mala Madhavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mala-madhavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion there of may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 1

    ஹாய்... குட்மார்னிங் கைஸ்! அனுபமா ஆர்ப்பாட்டமாக தன் ஹை ஹீல்ஸ் சப்திக்க முன்னால் விழுந்த சன்ஷில்க் ஷாம்பூ முடியைப் பின்னால் தள்ளியபடி நடந்து வந்தாள். அவளுடைய நவ நாகரீகத் தனத்துக்கு எல்லோருமே அவள் கட்டாயம் காதல் திருமணம் தான் செய்வாள் என நம்பிக் கொண்டிருந்தனர். அத்தனை பேர் நம்பிக்கையிலும் மண்ணள்ளிப் போட்டாற்போல் இரண்டு நாள் முன்பு அவளுக்குத் திருமணம் நடந்து விட்டிருந்தது.

    ஆபீஸில் பாதிப் பேர் தாடி வளர்த்திருந்தனர். ஒருவரையும் திருமணத்துக்கு அவள் அழைக்கவில்லை.

    ஹேய் அனுபமாவே அழகு தேவதை. கட்டாயம் ஒரு அழகு தேவன் தான் மாப்பிள்ளையா அமைஞ்சிருப்பான் என்று முணுமுணுத்த ஆபீஸ் மக்களுக்குத் தெரியாது மாப்பிள்ளையின் பெயரே அழகு தேவன் என்பது. தெரிந்திருந்தால்.

    ஹேய் அனு... இப்ப தானே உனக்குக் கல்யாணம்ன்னு...

    ஸோ வாட்! அது முடிஞ்சு ரெண்டு நாளாச்சு.

    ரெண்டு நாளில் ஆபீஸா? ஹனிமூன் போகலையா? தோழி ஹாசினி வாயைக் கிண்டினாள்.

    கொலைகாரி ஆகிடுவேன் பார்த்துக்க! அந்தக்காலம் மாதிரி இப்பவும் கட்டாயக் கல்யாணம் பண்ணி வைச்சா நானும் அதை ஒத்துக்கணும்ன்னு என்ன கட்டாயம் ஹாசினி?

    கட்டாயக் கல்யாணமா? உனக்கா? உன்னை யாரேனும் கட்டாயப்படுத்த முடியுமா என்ன? ஹாசினி அதிசயப்பட்டாள்.

    வாயைப் பொளக்காதே... கட்டாயம் தான். கட்டாயமே தான். எங்க அப்பாவும், அப்பத்தாவும் பண்ணிய வேலை. யாருக்கோ சின்னவயசுல வாக்கு கொடுத்தாங்களாம். அதுக்கு இப்ப நான்தான் பலியாடாம். டிஸ்கஸ்டிங்! பொறுமினாள் அனுபமா.

    "ஓ...

    Enjoying the preview?
    Page 1 of 1