Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Padiyappa
Padiyappa
Padiyappa
Ebook52 pages16 minutes

Padiyappa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்றைய கல்விச் சூழலில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது எந்த அளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்குவது. இந்த கருத்தை மனதில் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு, பெற்றோர்களுக்காக ‘படியப்பா’ என்கிற ஒரு தொடரை ‘நக்கீரன்’ இதழில் நான் எழுதினேன். பெற்றோர்கள் மத்தியில் மட்டுமல்லாது மாணவர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அந்த குறுந்தொடரில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

Languageதமிழ்
Release dateJan 18, 2021
ISBN6580149707664
Padiyappa

Read more from Dr. Ramesh Prabha

Related to Padiyappa

Related ebooks

Reviews for Padiyappa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Padiyappa - Dr. Ramesh Prabha

    https://www.pustaka.co.in

    படியப்பா

    Padiyappa

    Author:

    ரமேஷ் பிரபா

    Dr. Ramesh Prabha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-ramesh-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    சிங்கார சென்னை

    மண்ணின் மைந்தர்கள்

    தோல்வியை தோற்கடிப்போம்

    100% பாஸ்

    மம்மி... டாடி...

    தமிழ் வழிக்கல்வி

    ஸ்டேட்டா? சென்ட்ரலா?

    சிந்திப்போம்

    என்னுரை

    இன்றைய கல்விச் சூழலில் பிள்ளைகள் எந்த அளவுக்கு படிப்பை பற்றி கவலைப்படுகின்றனரோ அதைவிட அதிக அளவில் பெற்றோர்களும் கவலைப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. ஒரு புறம், இதை பிள்ளைகள் மீதான அக்கறை சார்ந்ததாக எடுத்துக் கொண்டாலும்கூட இன்னொரு புறம் பார்க்கும் போது, தேவையில்லாத விஷயத்திற்கெல்லாம்கூட பெற்றோர்கள் டென்ஷனாகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அவர்களுக்கு அதை யார் புரிய வைப்பது என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.

    மாணவர்கள் பல சமயங்களில் ஒருபுறம் ஆசிரியர்களிடமும், மறுபுறம் பெற்றோர்களிடமும் சிக்கிக் கொண்டு செய்வதறியாமல் தவிப்பதுண்டு. அதேபோல், ஒரு மாணவன் தான் என்னவாக விரும்புகிறான் என்ற நினைப்பிலும் கூட பெற்றோர்களின் தலையீடு சற்று அதிகமாகவே இருந்துவிடுவதால், தனக்கு பிடிக்காத ஒன்றை பெற்றோர்களுக்காக அந்த மாணவன் செய்ய வேண்டியதாகிறது.

    எனவே, இன்றைய கல்விச் சூழலில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது எந்த அளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்குவது. இந்த கருத்தை மனதில் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு, பெற்றோர்களுக்காக ‘படியப்பா’ என்கிற ஒரு தொடரை ‘நக்கீரன்’ இதழில் நான் எழுதினேன்.

    பெற்றோர்கள் மத்தியில் மட்டுமல்லாது மாணவர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அந்த குறுந்தொடரில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

    இதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் எல்லாமே என்னுடைய சொந்த கருத்துக்கள்தான் என்றாலும்கூட அவை அனைத்துமே உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட ஆதாரபூர்வமான கருத்துக்களாகும். இவை அனைத்தும் விவாதத்திற்குரியவை. எனவே, இந்நூலைப்

    Enjoying the preview?
    Page 1 of 1