Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vazhkkai Thodarum...
Vazhkkai Thodarum...
Vazhkkai Thodarum...
Ebook33 pages19 minutes

Vazhkkai Thodarum...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

She has written many Tamil novels and short stories.
Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580109404797
Vazhkkai Thodarum...

Read more from Usha Subramanian

Related to Vazhkkai Thodarum...

Related ebooks

Reviews for Vazhkkai Thodarum...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vazhkkai Thodarum... - Usha Subramanian

    http://www.pustaka.co.in

    வாழ்க்கை தொடரும்...

    Vazhkkai Thodarum…

    Author:

    உஷா சுப்பிரமணியன்

    Usha Subramanian

    For more books

    http://www.pustaka.co.in/home/author/usha-subramanian-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    சீதாவின் காதில் அந்தக் குரல் சுத்தமாகக் கேட்டது. எல்லாம் என் தலை விதி. நான் ஒரு பொம்பளை தனியாக உழைச்சு, வெயில், மழை பார்க்காம வேலை செஞ்சு உங்க அண்ணனை டிகிரி வாங்க வைச்சாச்சு, 'பட்டம் வாங்கியும் தண்டச்சோறு தின்னுட்டு உங்கண்ணன் ஊரைச் சுத்தி வர்றான்... இல்லை, மொட்டு வளையைப் பார்த்துட்டு கெணத்தடியிலே உட்காந்திருக்கான். எல்லாம் என் தலைவிதி...

    ஒரு தாயால் இப்படிக்கூட இரக்கமற்றுத்தான் பெற்ற மகனையே குத்திக் குதற முடியுமா? பாவம் ராகவன், சீதாவிற்குத் தெரியும். அவன் எத்தனை அலுவலகம் ஏறி இறங்குகிறான். வேலை தேடிப் போனால் அவனுக்குத் தன்னம்பிக்கை போதாது என்கிறார்கள். இந்தக் குடும்பச் சூழலில் தன்னம்பிக்கை எங்கிருந்து வரும்? ராகவன் படிப்பில் மோசமில்லை. பண்பானவன். கட்டாயம் அவனுக்கு ஒருநாள் நல்ல பதவி கிடைக்கும்.

    ராகவ்... சீதாவின் குரல் கேட்டு துவைக்கும் கல்லில் அமர்ந்திருந்த ராகவன் திரும்பிப் பார்த்தான்...

    "டோன்ட் வொர்ரி, இதெல்லாம் டெம்பரவரிதான். நீ வாழ்க்கையில் முன்னுக்கு வந்த பிறகு

    Enjoying the preview?
    Page 1 of 1