Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Cinema! Cinema!! - Part 1
Cinema! Cinema!! - Part 1
Cinema! Cinema!! - Part 1
Ebook56 pages15 minutes

Cinema! Cinema!! - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

2014 - 2015ல் வெளியான சினிமாப் பற்றிய கட்டுரை தொகுப்பு. மஞ்சப்பை தொடங்கி தனி ஒருவன் படத்தைப் பற்றிய 16 கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளது. பல கட்டுரைகள் ‘தமிழ் டூடே’ மாத இதழில் பிரசுரமாகிருக்கிறது. தற்கால சினிமாவைப் பற்றி தெரிந்துக் கொள்ள அருமையான சிறிய நூல்.
Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580107301118
Cinema! Cinema!! - Part 1

Read more from Guhan

Related to Cinema! Cinema!! - Part 1

Related ebooks

Reviews for Cinema! Cinema!! - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Cinema! Cinema!! - Part 1 - Guhan

    http://www.pustaka.co.in

    சினிமா! சினிமா!! - பாகம் 1

    Cinema! Cinema!! - Part 1

    Author:

    குகன்

    Guhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/guhan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    லூசியா (எனக்குள் ஒருவன்)

    மனம் (தெலுங்கு) - தந்தை காதலுக்காக போராடும் மகன்

    மஞ்சப்பை – திரைவிமர்சனம்

    மெட்ராஸ் (Madras)

    காவியத் தலைவன்

    லிங்கா

    பிசாசு

    ராமராஜனாகும் சிவகார்த்திகேயன்!!

    ஓ... காதல் கண்மணி

    காஞ்சனா 2

    பாகுபலி

    பிரமாண்டமல்ல... பணத்திமிர்!!

    உத்தம வில்லன் - கமல் என்னும் மாபெரும் கலைஞன்!

    பாபநாசம் - அசலை மிஞ்சும் நகல்!!

    காக்கா முட்டை

    தனி ஒருவன்

    லூசியா (எனக்குள் ஒருவன்)

    முதன் முதலாக நான் முழுமையாகவும், மிகவும் ரசித்து பார்த்த கன்னடப்படம்.

    இதற்கு முன் கிரவுட் பண்ட்டில் பல படங்கள் வந்திருந்தாலும், பெரியளவில் வெற்றிப் பெற்ற படம் என்றால் லூசியா தான்.

    கனவுக்கும், நிஜத்திற்கும் இடையே மாட்டிதவக்கும் சராசரி மனிதனின் கதை தான். நிஜத்தில் சந்தித்த மனிதர்கள் தான் கனவிலும் வருகிறார்கள். நிஜத்தில் எப்படியெல்லாம் அவர்கள் தன்னுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தானோ, கனவில் அப்படி நடந்துக் கொள்கிறார்கள்.

    ஒரு கட்டத்தில் கனவு நிஜத்தை வெல்லும் போது, இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் கனவிலே வாழ்ந்துவிடலாம் என்று முடிவெடுக்கிறான் நாயகன். அதில் இருந்து மீண்டு வந்தானா இல்லையா என்பது தான் கதை.

    இரண்டு கதையிலும் நாயகன் ஒருவன் என்றாலும், இரண்டு பேரின் வாழ்க்கையும் நேர் எதிர்.

    Enjoying the preview?
    Page 1 of 1