Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulaga Cinema
Ulaga Cinema
Ulaga Cinema
Ebook91 pages36 minutes

Ulaga Cinema

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஏழைகளுக்காக பணக்காரர்களால் தயாரிக்கப்படும் ஒரே பொருள் ‘சினிமா’. சினிமாவில் மட்டும் ஏழை பணக்காரனை முந்தி செல்கிறான். காட்சிப்படுத்தும் போதாகட்டும், வசனம் எழுதும் போதாகட்டும், பாடல் இசை அமைக்கும் போதாகட்டும் அடித்தட்டு ரசிகர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.

பணக்காரர்களில் ஆதரவு இல்லை என்றாலும் அடித்தட்டு ரசிகர்களின் விசில் சத்தம் போதும் ஒரு படத்தை வியாபார ரிதியாக வெற்றி பெற வைப்பதற்கு. ஆனால், இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள படங்கள் வியாபாரத்திற்காக எடுக்கப்படவில்லை. தங்கள் நாட்டில் நடந்ததை பதிவு செய்யவும், வரலாறு நிகழ்வுகளை நினைவு கூறவும், தனிமனித உணர்வுகளை கொள்ளப்படுவதையும் எந்த ஒழிவு மறைவும் இன்றி காட்சிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார்கள்.

இதில் வரும் பத்தொன்பது படங்களையும் கண்டிப்பாக மூன்று, நான்கு பக்கத்தில் அடக்கி விடமுடியாது. ஒவ்வொரு படங்களை பற்றி எழுத வேண்டும் என்றால் ஒரு தனி புத்தகமே எழுதலாம். வானத்தில் இருக்கும் நிலவை கண்ணாடியில் பிடித்து நிலவை ரசிக்கும் குழந்தையின் முயற்சி தான் இந்த புத்தகம். 'கல்வெட்டு பேசுகிறது’ மாத இதழில் ‘உலக சினிமா’ கட்டுரைகளுக்கு தனி இடம் ஒதுக்கி கொடுத்த இதழின் ஆசிரியர் சொர்ணபாரதி அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்லியாக வேண்டும். தொடர் வந்துக் கொண்டு இருக்கும் போதே புத்தகம் போட சம்மதித்த கௌதம் பதிப்பகத்தார் சந்திரசேகர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இந்த புத்தகம், உலக சினிமாவுக்கான அறிமுகம் மட்டுமே! உண்மையான அனுபவத்தை படம் பார்த்து

அன்புடன்,
குகன்

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580107301248
Ulaga Cinema

Read more from Guhan

Related to Ulaga Cinema

Related ebooks

Reviews for Ulaga Cinema

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulaga Cinema - Guhan

    http://www.pustaka.co.in

    உலக சினிமா

    Ulaga Cinema

    Author:

    குகன்

    Guhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. Spring, Summer, Fall, Winter... and Spring

    2. Million Dollar Baby

    3. Rabbit Proof Fence

    4. Legend of 1900

    5. A Beautiful Mind

    6. Life is beautiful

    7. Lemon Tree

    8. Curious Case of Benjamin Button

    9. Cinema Paradiso

    10. Osama

    11. The Last Emperor

    12. Schindler's List

    13. The Kite Runner

    14. Turtles Can Fly

    15. The Stoning of Soraya M.

    16. Good bye lenin

    17. The Song of Sparrows

    18. Matrubhoomi (A Nation Without Women)

    19. Color of Paradise

    என்னுரை

    ஏழைகளுக்காக பணக்காரர்களால் தயாரிக்கப்படும் ஒரே பொருள் ‘சினிமா’. சினிமாவில் மட்டும் ஏழை பணக்காரனை முந்தி செல்கிறான். காட்சிப்படுத்தும் போதாகட்டும், வசனம் எழுதும் போதாகட்டும், பாடல் இசை அமைக்கும் போதாகட்டும் அடித்தட்டு ரசிகர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.

    பணக்காரர்களில் ஆதரவு இல்லை என்றாலும் அடித்தட்டு ரசிகர்களின் விசில் சத்தம் போதும் ஒரு படத்தை வியாபார ரிதியாக வெற்றி பெற வைப்பதற்கு. ஆனால், இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள படங்கள் வியாபாரத்திற்காக எடுக்கப்படவில்லை. தங்கள் நாட்டில் நடந்ததை பதிவு செய்யவும், வரலாறு நிகழ்வுகளை நினைவு கூறவும், தனிமனித உணர்வுகளை கொள்ளப்படுவதையும் எந்த ஒழிவு மறைவும் இன்றி காட்சிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார்கள்.

    இதில் வரும் பத்தொன்பது படங்களையும் கண்டிப்பாக மூன்று, நான்கு பக்கத்தில் அடக்கி விடமுடியாது. ஒவ்வொரு படங்களை பற்றி எழுத வேண்டும் என்றால் ஒரு தனி புத்தகமே எழுதலாம். வானத்தில் இருக்கும் நிலவை கண்ணாடியில் பிடித்து நிலவை ரசிக்கும் குழந்தையின் முயற்சி தான் இந்த புத்தகம்.

    ’கல்வெட்டு பேசுகிறது’ மாத இதழில் ‘உலக சினிமா’ கட்டுரைகளுக்கு தனி இடம் ஒதுக்கி கொடுத்த இதழின் ஆசிரியர் சொர்ணபாரதி அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்லியாக வேண்டும். தொடர் வந்துக் கொண்டு இருக்கும் போதே புத்தகம் போட சம்மதித்த கௌதம் பதிப்பகத்தார் சந்திரசேகர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

    இந்த புத்தகம், உலக சினிமாவுக்கான அறிமுகம் மட்டுமே! உண்மையான அனுபவத்தை படம் பார்த்து

    அன்புடன்,

    குகன்

    1. Spring, Summer, Fall, Winter... and Spring

    நல்ல திரைப்படங்களுக்கு மொழி முக்கியமில்லை என்று எனக்கு உணர்த்திய கொரியன் மொழி படம்.

    பொழுது போகவில்லை என்று நண்பன் வீட்டுக்கு சென்ற போது அவன் கம்ப்யூட்டரில் ஆர்வமாக இந்த படத்தை பார்த்துக் கொண்டு இருந்தான். மொழி தெரியாத படத்தை பார்த்ததை கேலி செய்துக் கொண்டு இருந்தேன். ஆனால், படத்தை பார்க்க பார்க்க என்னையே தொலைப்பது போல் உணர்வு ஏற்ப்படுத்தியது. படத்தில் வசனம் என்று பார்த்தால் இரண்டு பக்கம் தான் இருக்கும். மற்றப்படி காட்சி கதாப்பாத்திரத்தின் உணரவுகளை அழகாக புரிய வைத்திருக்கிறார்.

    ஒரு புத்த பிச்சு வாழ்க்கையில் சிறு வயதில் இருந்து பெரியவனாகும் வரை காட்டுவது இந்த படத்தின் கதை. ஐந்து பிரிவுகளாக பிரிந்து கதை நகர்கிறது.

    Spring

    கொரியாவில் இருக்கும் ஒரு காட்டில் தனது குருவுடன் எட்டு வயது சிறுவனாக (கதாநாயன்) வளர்கிறான். குளத்தின் நடுவில் வீடு, படகு, மலை என்று தங்களுக்கு கிடைத்தில் நிம்மதியாக குரு வாழ்க்கிறார். தனக்கு தெரிந்ததை சிஷ்யனான சிறுவனுக்கு சொல்லிக் கொடுக்கிறார். ஒரு நாள் மலை அருகில் இருக்கும் அருவிக்கு செல்லும் சிறுவன் அதில் நிந்தும் மீனை ஒரு கல்லில் கட்டுகிறான். அதே போல், தவளை காலிலும், பாம்பில் கலுத்திலும் ஒரு கல்லை கட்டுகிறான். இதை அவன் குரு அமைதியாக கவனிக்கிறார். அந்த சிறுவன் தூங்கும் போது அவன் இடுப்பில் ஒரு கல்லை குரு கட்டுகிறார்.

    காலையில் கண் விழித்த சிறுவன், தன் இடுப்பில் கல் கட்டியிருப்பதை கவனிக்கிறான். அவன் துன்புருத்திய ஜீவன்களை காப்பாற்றாமல் அந்த கல்லை எடுக்க கூடாது என்று கட்டளை இடுகிறார். கல்லை சுமந்த சிறுவன் அருவில் மீன் நிந்த முடியாமல் இறப்பதை பார்க்கிறான். தவளை உயிருடன் இருந்தாலும் அதை எங்கு விட்டான் என்பதை அவனால் அறிந்துக் கொள்ள முடியவில்லை. பாம்பு வேறு மிருகத்தால் இறந்து விடுகிறது. இதை பார்த்த அந்த சிறுவன் அழுகிறான்.

    Summer (கோடைக் காலம்)

    சில வருடங்கள் கலிந்தன. இப்போது அந்த சிறுவன் வாலிப பருவத்தில் இருக்கிறான். ஒரு நாள்

    Enjoying the preview?
    Page 1 of 1