Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kathai Sollum Paadangal
Kathai Sollum Paadangal
Kathai Sollum Paadangal
Ebook61 pages20 minutes

Kathai Sollum Paadangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Nagasubramanian Chokkanathan (born January 17) better known by his pen name N.Chokkan is a Tamil Writer who has written two novels and nearly 100 short stories. His works has been translated into other Indian languages. Apart from this, he has written columns in several Tamil magazines. His interest for writing came from his blind aunt for whom he used to read a lot of books. His love for Books then made him to write few detective stories,which are not yet published.His first short story was published in 1997. His entry into Non-fiction area was kick started by a publishing house approaching him to write Biography of Sachin Tendulkar.He then wrote Biographies of famous Businessmen,Politicians and people who shaped the world.The list includes Narayana murthy, Azim Premji, Dhirubhai Ambani, Walt Disney, Charlie Chaplin,to mention a few.
Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580105001839
Kathai Sollum Paadangal

Read more from N. Chokkan

Related to Kathai Sollum Paadangal

Related ebooks

Reviews for Kathai Sollum Paadangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kathai Sollum Paadangal - N. Chokkan

    http://www.pustaka.co.in

    கதை சொல்லும் பாடங்கள்

    Kathai Sollum Paadangal

    Author:

    என். சொக்கன்

    N. Chokkan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/n-chokkan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    ****************************************

    கதை சொல்லும் பாடங்கள்

    ****************************************

    என். சொக்கன்

    ****************************************

    அறிமுகம்

    சிறுகதைகள், நாவல்களைப் பொழுதுபோக்குக்காக வாசித்த தலைமுறைகள் பல உண்டு. ஆனால் இப்போது, எதைப் படித்தாலும் 'இதில் எனக்கு என்ன பிரயோஜனம்?' என்று கேட்க ஆரம்பித்துவிட்டோம்.

    கதைகளால் பிரயோஜனம் அவசியமா? வெறும் அனுபவம் போதுமா? இரண்டுமே இருந்தால் என்ன தவறு?

    அந்தவிதத்தில், தமிழின் சிறந்த, புகழ் பெற்ற கதைகள் சிலவற்றை இந்தத் தொடர் உங்களுக்குச் சுருக்கமாக அறிமுகப்படுத்திவைக்கும், அவற்றில் வரும் கதாபாத்திரங்கள், அவற்றின் தன்மை, அவர்கள் நடந்துகொண்ட விதம், என்ன செய்திருக்கலாம், என்ன செய்திருக்கக்கூடாது என்பவைபற்றி விரிவாகப் பேசுவதன்மூலம் பல நல்ல நுட்பங்களைச் சுலபமாகக் கற்றுக்கொள்ள உதவும்.

    மேனேஜ்மென்ட் மாணவர்களிடைய மிகவும் பிரபலமான உத்தி இது. அவர்கள் இதனைக் 'கேஸ் ஸ்டடீஸ்' என்பார்கள். ஒரே வித்தியாசம், அவர்கள் படிப்பது நிஜச் சம்பவங்களை, நாம் படிக்கப்போவது கதைகளை, அவ்வளவுதான்!

    1

    அனுபமாவுக்கு நான்கு ஓரகத்திகள், ஒரு மாமியார்.

    இவர்கள் அனைவரும் அவள் என்ன செய்தாலும் கூர்ந்து கவனிக்கிற பேர்வழிகள். எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு பேச்சு, ஒரு விமர்சனம் அவர்களிடம் உண்டு.

    குறிப்பாக, அவளுடைய மாமியார் அலமேலு அம்மாள். டிவி சீரியல்களில் வருகிற மாமியார்களைப்போல வெட்டிப் பேச்சு ஆசாமி கிடையாது. நன்கு படித்தவர், பிஸினஸ் விஷயங்களைக் கவனித்துக்கொள்கிறவர், தன் வீட்டில் யார் என்ன செய்தாலும் தனக்கு அது உடனே தெரிந்துவிடவேண்டும் என்று நினைக்கிறவர். எல்லாரையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புகிறவர்.

    இது அனுபமாவுக்குப் பிடிக்கவில்லை. தனிக் குடித்தனம் சென்றுவிடலாமா என்று யோசிக்கிறாள். ஆனால் அவள் கணவன் சம்மதிக்கவில்லை.

    ஆகவே, பல்லைக் கடித்துக்கொண்டு அவள் அங்கேயே வாழ்கிறாள். நேரடியாக அல்லது மறைமுகமாக அவர்கள் போடும் கட்டுப்பாடுகளையெல்லாம் சகித்துக்கொண்டிருக்கிறாள்.

    இந்தச் சூழ்நிலையில், ஒருநாள் அனுபமா ஒரு கருணை இல்லத்துக்குச் செல்கிறாள். அங்கே ஒரு மூதாட்டி அவளைப் பார்த்துக் 'கமலா, கமலா' என்று கத்துகிறார்.

    மற்றவர்கள் சிரிக்கிறார்கள், 'பாட்டிம்மா, இவங்க பேர் அனுபமா' என்று சொல்கிறார்கள்.

    ஆனால், அனுபமா திகிலடைகிறாள். காரணம், கமலா என்பதுதான் அவளுடைய உண்மைப் பெயர். அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1