Ithuthan Kaadhala?
()
About this ebook
இது காதல் ஸ்பெஷல் என்ற என் இந்தத் தொகுப்பு சிறுகதைகளும், கட்டுரைகளும் கலந்த ஒரு காக்டெய்ல். ஆமாம் காக்டெய்ல் தரும் போதை போல இதைப்படித்தால் உங்களுக்குள் காதல் போதை நிரம்பி வழியும். இதைப்படித்து முடித்தவுடன் உங்கள் துணையை நீங்கள் காதலிப்பது உறுதி. ஏனெனில் இதில் உங்கள் காதலும் விவரிக்கப்பட்டிருக்கலாம். படித்துப்பார்த்து இதில் நீங்கள் எந்தக்காதல் வரையறைக்குள் வருகிறீர்கள் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்?
Read more from Lalitha Shankar
Mel Nokki Paayum Aruvi Rating: 0 out of 5 stars0 ratingsVinakkalum Kanakkalum Rating: 0 out of 5 stars0 ratingsAllopathiyum Naanum Rating: 0 out of 5 stars0 ratingsMafiavum Maaya Ulagamum Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Kottai Rating: 0 out of 5 stars0 ratingsKansuvin Andraada Akkap Porgal Rating: 0 out of 5 stars0 ratingsAmputtu Aasai Rating: 0 out of 5 stars0 ratingsBindi Sabji Rating: 0 out of 5 stars0 ratingsSappendru Oru Arai Rating: 0 out of 5 stars0 ratingsMary Endra Maari Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugalum Ennangalum Rating: 0 out of 5 stars0 ratingsEliyum Naanum Rating: 0 out of 5 stars0 ratingsPallathin Manathu Rating: 5 out of 5 stars5/5Kannukutty Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsAlamu Paattiyum Koushikum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ithuthan Kaadhala?
Related ebooks
Deivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5உன்னை நானறிவேன்… Rating: 0 out of 5 stars0 ratingsValampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsKannukutty Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsMaarupadum Konangal Rating: 0 out of 5 stars0 ratingsNenjinile Oonjalaai Rating: 5 out of 5 stars5/5Maavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsYaar Kadavul Rating: 0 out of 5 stars0 ratings3 கதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsValampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsMaruva Kaadhal Kondean! Rating: 5 out of 5 stars5/5Indru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsInithu Inithu Kaadhal Inithu! Rating: 0 out of 5 stars0 ratingsNilave, Nil! Rating: 5 out of 5 stars5/5Neer Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsMudindhuvitta Aasai Rating: 0 out of 5 stars0 ratingsSenthanalil Pootha Semparuthi Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nayanangalil... Rating: 2 out of 5 stars2/5Kaadhal Solla Vandhean… Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyire... Rating: 5 out of 5 stars5/5Magalukkaga Rating: 0 out of 5 stars0 ratingsThean Sindhum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAganaga Natpathu Natpu Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Kutram Rating: 0 out of 5 stars0 ratingsBhudhan Oru Kolai Seithan Rating: 0 out of 5 stars0 ratingsSappendru Oru Arai Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukka Sonnaye! Rating: 5 out of 5 stars5/5Nizhal Suduvathillai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ithuthan Kaadhala?
0 ratings0 reviews
Book preview
Ithuthan Kaadhala? - Lalitha Shankar
https://www.pustaka.co.in
இதுதான் காதலா?
Ithuthan Kaadhala?
Author:
லலிதா சங்கர்
Lalitha Shankar
For more books
https://www.pustaka.co.in/home/author/lalitha-shankar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author. All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அவரவர் ஆசை
இதுதான் காதலா?
ஊர் என்ன சொல்லும்?
கன்னுக்குட்டி காதல்
காதலும் காதலிக்கும்
காதல் சொல்லும் நேரம்
தோத்துப்போன காதல்
நிழலும் நிஜமும்
பசுமைச்சருகுகள்
மூணாறுக்கு ஒரு பயணம்
என்னுரை
வணக்கம்,
இது காதல் ஸ்பெஷல் என்ற என் இந்தத் தொகுப்பு சிறுகதைகளும், கட்டுரைகளும் கலந்த ஒரு காக்டெய்ல். ஆமாம் காக்டெய்ல் தரும் போதை போல இதைப்படித்தால் உங்களுக்குள் காதல் போதை நிரம்பி வழியும். இதைப்படித்து முடித்தவுடன் உங்கள் துணையை நீங்கள் காதலிப்பது உறுதி. ஏனெனில் இதில் உங்கள் காதலும் விவரிக்கப்பட்டிருக்கலாம். படித்துப்பார்த்து இதில் நீங்கள் எந்தக்காதல் வரையறைக்குள் வருகிறீர்கள் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்?
அவரவர் ஆசை
அது அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மதிய உணவு இடைவேளை நேரம், பதினொன்றாம் வகுப்பு இ
பிரிவு,
பிரேமா! வரியா பாத்ரூம் போயிட்டு அப்படியே நடந்துட்டு வரலாம்?
எதுக்கு? அப்படியே குமுதம் டீச்சரைப்பார்க்கணும் அதான?
ம்ம்ம் அப்படியே அவங்களையும் பார்த்துட்டு வரலாம்.
ஏண்டி? அவங்ககிட்ட அப்படி என்ன இருக்குன்னு இப்படி பைத்தியம் மாதிரி இருக்க?
அதெல்லாம் எனக்குத் தெரியல. நீ வாயேன்.
வந்து தொலையறேன்.
பிரேமா!
என்ன தனம்?
இந்த குமுதம் டீச்சர் எனக்கு அம்மாவா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்ல?
இது என்னடி லூசுத்தனமா ஒரு கேள்வி? உங்க அம்மாவுக்கென்ன? நல்லாத்தானே இருக்காங்க?
நீ சொல்லு. நான் குமுதம் டீச்சர் பொண்ணு மாதிரி இருக்கேனா? அவங்க எவ்வளவு அழகா இருக்காங்க! இல்ல?
தனம்! நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத. உனக்கு நிஜமாலுமே பைத்தியம்தான் பிடிச்சிருக்கு.
மெய்மறந்து ஆசிரியர் அறைக்கு வெளியே நின்றபடி குமுதம் டீச்சரையே அவள் பார்க்க, உள்ளிருந்து குமுதம் டீச்சர்,
தனலட்சுமி!
என்ன டீச்சர்?
இங்க வா!
தனலட்சுமி குமுதம் டீச்சர் அருகில் போய் நின்றுகொண்டு அவள் புடவைத் தலைப்பு தன் மேல் படுவதைப்பார்த்து புல்லரித்துப்புளகாங்கிதத்தில் இருந்தாள்.
குமுதம் டீச்சர் அவளைப்பார்த்து புன்னகைத்தபடி, அழகா இருக்கற பொண்ணுங்க முக்கால்வாசி மக்கா இருப்பாங்கன்னுதான் சொல்லுவாங்க. நீ அறிவாவும் இருக்கயே! அரைப்பரீட்சைல நீ கணக்குல எவ்வளவு மார்க் வாங்கியிருக்க தெரியுமா? 100/100 இப்போதான் உன்னோட பேப்பரைத் நிறுத்தினேன்.
சிரித்துக்கொண்டே சொல்லியபடி பேனாவால் அவள் கன்னத்தில் செல்லமாக ஒரு பொட்டு வைத்தபடி குமுதம் டீச்சர் சொல்லவும். தனலட்சுமி வானத்தில் மிதந்தாள்.
அவளுக்கு 100