Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Alamu Paattiyum Koushikum
Alamu Paattiyum Koushikum
Alamu Paattiyum Koushikum
Ebook29 pages2 hours

Alamu Paattiyum Koushikum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அலமுப்பாட்டியும் கௌஷிக்கும். இதில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. ஆனால் இந்தக்கதாபாத்திரங்கள் சேர்ந்த ஒரு குடும்பம் இருந்தால் எப்படி இருக்கும்? எவ்வளவு நல்லா இருக்கும்? என்று படிக்கும் ஒவ்வொருவரையும் கொஞ்சம் ஏங்க வைக்கும் என்று நம்புகிறேன். கூடவே கொஞ்சம் உங்களை சிரிக்கவும் வைக்கும், கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கும். இருந்தாலும் கதைப்படித்து சொல்லும் உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்களை அறிய ஆவல். கண்டிப்பா படிச்சுட்டு சொல்லுங்க. நன்றிகள் ஆயிரம்.

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580142207282
Alamu Paattiyum Koushikum

Read more from Lalitha Shankar

Related to Alamu Paattiyum Koushikum

Related ebooks

Related categories

Reviews for Alamu Paattiyum Koushikum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Alamu Paattiyum Koushikum - Lalitha Shankar

    https://www.pustaka.co.in

    அலமுப்பாட்டியும் கௌஷிக்கும்

    Alamu Paattiyum Koushikum

    Author:

    லலிதா சங்கர்

    Lalitha Shankar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lalitha-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அலமுப்பாட்டியும் கௌஷிக்கும் பின்னே அதுவும்

    அலமுப்பாட்டியும் கௌஷிக்கும் பின்னே அந்த பயமும்

    நேர்மறை சிந்தனை

    பிஸ்சா

    வயிறும் வயோதிகமும்

    அலமுப்பாட்டியும் கௌஷிக்கும் பின்னே அதுவும்

    அலமுப்பாட்டி தூங்கி முழித்து காலையில் காபி குடித்து காலைக்கடன்களை முடிக்கும் வரை வீடே அமைதியாக இருந்தது. என்ன எல்லாரும் மௌனவிரதமா? பேசப்போனாலும் பேச மாட்டேங்கறதுகளே! எல்லாருக்கும் என்ன கோவமோ? யோசனையுடன் குளியலறைக்கு போனாள். அடடா என்ன எழவோ! யாருக்கு என்ன புரியறது? அப்பப்பா இவா மனசும் மூடும் அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். ம்ஹ்ம்.

    குளித்து முடித்து மனதையும் உடலையும் கழுவித்துடைத்தபடி அவள் வெளியில் வரவும். அவள் கொள்ளுப்பேரன் கௌஷிக் எங்கிருந்தோ ஓடி வந்து ஹாப்பி பர்த்டே பாட்டி என்று கட்டி அணைத்துக்கொண்டான். அலமுவிற்கு முகம்

    Enjoying the preview?
    Page 1 of 1