Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aabathu Aarambam
Aabathu Aarambam
Aabathu Aarambam
Ebook72 pages23 minutes

Aabathu Aarambam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புறநகர் பகுதியில் வேசை தொழில் செய்யும் விலைமகளிர் சிலர் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர்.சிறு வயதில் மனநிலை பாதிக்கப்பட்ட சைக்கோ ஒருவன் அந்த கொலைகளை செய்வதாக போலீஷ் நினைக்கிறது.எதிர்பாராத முடிவோடு முடிகிறது கதை.!

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580135305682
Aabathu Aarambam

Read more from Erode Karthik

Related to Aabathu Aarambam

Related ebooks

Related categories

Reviews for Aabathu Aarambam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aabathu Aarambam - Erode Karthik

    http://www.pustaka.co.in

    ஆபத்து ஆரம்பம்

    Aabathu Aarambam

    Author:

    ஈரோடு கார்த்திக்

    Erode Karthik

    For more books

    http://www.pustaka.co.in/home/author/erode-karthik

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    சொக்கு கடைசியாக மிச்சமிருந்த ஒரு பீடியை பற்ற வைத்து விட்டு தன் பழைய செல்போனில் மணியை பார்த்தான். அவனைப் போலவே நைந்து போயிருந்தபட்டனுடனிருந்த செல்போனின் டிஸ்ப்ளே மணி பத்து என்றது.வாழ்க்கை அடித்து துவைத்ததில் சொக்கு எண்ணற்ற வேடங்களை போட்டு விட்டான்.காலம் இப்போது பிம்பென்னும் வேடத்தை தந்திருந்தது.ஆங்காங்கே லைட்டுகள் அணைய துவங்கியிருந்த நகரின் இரவின் இருளில் சொக்கு மெடிக்கல் ஷாப்பின் வாசலில் உட்கார்ந்திருந்தான்.எட்டி பார்த்த மெடிக்கல்காரன் என்ன சொக்கு?டாஸ்மாக் கடை சாத்தியிருப்பாங்க! இன்னும் போகாம நிக்கறியே? ஆச்சரியமாயிருக்கு! என்றான்.

    ஒரு பார்ட்டி வர்ரேன்னு சொல்லியிருக்கு! வந்தவுடன் கிளம்ப வேண்டியதுதான்! ப்ளாக்குலதான் எந்நேரமும் சரக்கு பார்லவிக்கறாங்களே?

    அது சரி!கிராக்கி எதையும் காணோம்? தனியா நிக்கறியே?

    அதோ! அந்த கரண்டு கம்பத்துகிட்ட நிக்குது பாரு! பழைய டிக்கெட்டுதான்!

    மெடிக்கல்காரன் எட்டி பார்த்த போது கம்பத்துக்கு பக்கத்தில் இருட்டில் ஒருவள் மறைந்து நின்றிருப்பது காற்றில் சேலை பறப்பதில் நிழலாக தெரிந்தது.

    வெளிச்சத்துல நிக்க வைக்கலாமில்லை? என்றான் மெடிக்கல் ஏக்கமாக!

    எதுக்கு? வேற எவனாவது கூட்டிட்டு போகவா? தொழில்ல வாக்கு முக்கியம்பா! சைட்டடிக்கலாம்னு பாக்குறியா?

    இதையவா?அது சரி! ஆமா பேரு என்ன?

    ஊருக்கு ஒரு பேருவைக்குதுக! இங்க பேரு ரூபா!

    எத்தனை ரூபா?

    காமெடியா? ஆளை செஞ்சா காசு செலவாகும்னு நிழலை செய்யர கஞ்சனாச்சே நீ!

    ஓட்டாதப்பா! சும்மா கேட்டேன்!

    ஷோ கேஸின் கண்ணாடியை உற்று பார்த்த சொக்கு

    ஆமா! இதென்ன காண்டத்துல வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரின்னு பழத்து படமா போட்ருக்கு?

    அந்த ஸ்மெல் அடிக்குமாம்!

    இதென்ன திங்கிற பொருளாய்யா!பத்து நிமிசத்துல கழட்டி வீசறதுக்கு எதுக்கு இத்தனை பில்டப்!

    இதை பாரு! டோட்டேடு,ரிப்புடு, பட்டன்னுகாண்டம் டிசைன் டிசைனா வந்துருக்கு! ஷோ கேஸின் கதவை திறந்து அந்த அட்டைகளில் ஒன்றை எடுத்தான் மெடிக்கல்..

    அட்டையை வாங்கி கையில் பார்த்த சொக்கு இதாய்யா செய்யும்! நாமதான்யா செய்யனும்! என்ற போதுதான் அந்த பைக் தன் ஹேட் லைட்டை அணைத்தபடி வந்து நின்றது. அதை ஓட்டி வந்தவனஇறுக்கமான பேண்டும் ஜெர்கினும் போட்டு் ஹேல்மட் அணிந்து தன் முகத்தை மறைத்திருந்தான்.கைகளில் வினோதமாக கிளவுஸ் அணிந்திருந்தான். அவன் முன்பேசொக்குவிடம் போனில் தன் பைக் நெம்பரை அடையாளத்திற்காக சொல்லியிருந்தான்.சொக்கு "இரு பார்ட்டி

    Enjoying the preview?
    Page 1 of 1