Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aaru Mani Nerangal
Aaru Mani Nerangal
Aaru Mani Nerangal
Ebook33 pages20 minutes

Aaru Mani Nerangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

லாங்கேவால் யுத்த நிகழ்வை அடிப்படையாக கொண்ட யுத்தகதை. ராணுவகதை.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580135307148
Aaru Mani Nerangal

Read more from Erode Karthik

Related to Aaru Mani Nerangal

Related ebooks

Reviews for Aaru Mani Nerangal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aaru Mani Nerangal - Erode Karthik

    https://www.pustaka.co.in

    ஆறு மணி நேரங்கள்

    Aaru Mani Nerangal

    Author:

    ஈரோடு கார்த்திக்

    Erode Karthik

    For more books

    https://www.pustaka.co.in/home/author/erode-karthik

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 1

    இந்தியா பாகிஸ்தானிற்கு 1947ல் சுதந்திரம் கொடுத்து விட்டு இந்தியாவை விட்டு பிரிட்டிசார் வெளியேறினார்கள். 534 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தது இந்தியா. ஒவ்வொரு சமஸ்தானங்களும் இந்தியா பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகளில் எதை விரும்புகிறதோ அதில் இணைந்து கொள்ளலாம் என்று வெள்ளையர்கள் அறிவித்துவிட்டார்கள். இரும்பு மனிதரும் உள்துறை அமைச்சருமான பட்டேல் இந்தியாவுடன் இணையும் மன்னர்களுக்கு மன்னர் மானியம் கொடுத்தும் இணையாத சமஸ்தானங்களை தன் ராணுவ பலத்தைப் பயன்படுத்தியும் இந்தியாவுடன் இணைத்தார். ஆரம்பத்தில் காஷ்மீரை இந்தியாவும் பாகிஸ்தானும் கண்டுகொள்ள வேயில்லை. காஷ்மீர் தனி நாடாக இருப்பதையே அதன் மன்னர் ஹரிசிங் விரும்பினார்.

    விதி பாகிஸ்தானின் முதல் பிரதமரான முகமதலி ஜின்னா மூலம் காஷ்மீரின் அமைதியுடன் விளையாட ஆரம்பித்தது. காஷ்மீர் பிரச்சனையை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார் ஜின்னா . காச நோயாளியான ஜின்னாவை குளிர் வாசஸ்தலத்தில் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் வற்புறுத்தினார்கள். தான் ஓய்வெடுக்கும் இடமாக காஷ்மீரை

    Enjoying the preview?
    Page 1 of 1